All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தாமரை மா.
இனிய புத்தாண்டு வாழ்தஉக்கள் ஜோ மா.. ❤❤❤💖💖😍😍😍😍

எனைத் தேடி, வந்து வாழ்த்தும் உங்களின் அன்பும் மனமும் 🙏🙏❤❤💖💖💓💓💓💓💓

இந்த புதிய ஆண்டில் உங்களின் மகிழ்வும் நலமும் என்றும் பெருகட்டும்..
 
Narmadha

Bronze Winner
நர்மதா மா..
😍😍😍😍😍 ஆஹா அக்டோபர் ல பதிவிட்டிருக்கீங்க. இப்பது தான் பார்க்கிறேன். மன்னிக்கனும் மா

நான் நல்ல நலம் மா. நீங்க நலமா❤❤❤❤💖💖🙏🙏🙏🙏

நீ வேறு நான் வேறு புத்தகமாக வெளியிடற வேலை வந்திடுச்சு மா. மிளிர் பதிப்பகம் என்று ஆரம்பித்து எனது புத்தகமும் விஜயமலர் அவர்களின் புத்தகமும் வெளியிட்டோம்.. வேலைகள் அப்படியே இழுத்து சுருட்டிக் கொண்டன மா.
மன்னிக்கவும்.

ஒரு கதை எழுத தொடங்கி அட்லீஸ்ட் மூன்று பதிவுகள் நகர்ந்தால், தளத்தில் போடத் துவங்குவேன். அது போல ஒன்று செய்யவே இயலாத சூழல். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். 💓💓💓😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫 விரைவில் வர ஆசை இருக்கிறது. இம்மாதம் இறையருள் எழுத வைத்து இங்கே இழுத்து வரும் என்று நம்புகிறேன்.

🙏💖😍 வருகிறேன். பதிவு போடத் துவங்கும் நேரம் உங்களை மென்ஷன் பண்ணி அழைக்கறேன் .

என்னையும் மறக்காது தேடும் உங்களின் அன்பு, இறைக்கு நிகரானது. நன்றிகள டா
நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை, உங்களுடைய பொன்னான நேரத்தை எங்களுக்காக தருவதே ரொம்ப சந்தோசமா இருக்கு 🥰🥰🥰🥰.
உங்களை மறக்க முடியுமா 😊😊😊😊😊😊உங்ககளையும், விஜயமலர் மாதாஜியையும் எப்போதும் தேடிக்கொண்டு தான் இருப்பேன்.
மிளிர் பதிப்பகம் ஆரம்பித்து உங்கள் புத்தகம் வெளியானது நயனி மாதாஜி மூலம் அறிந்து அவ்வளவு ஹாப்பியா இருந்தது😍😍😍😍😍.
நீங்கள் மென்மேலும் பல புத்தகங்களை உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர் ☺☺☺☺☺.
பொறுமையாக நேரம் கிடைக்கும் போது வாங்க, அவசரம் இல்லை 😊😊😊😊.
 
மிக்க நன்றி டா.. புதிய களம், புதிய கதை மாந்தர்களோட விரைவில் வருகிறேன்..🙏❤
 
Top