All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Priyajulian

Active member
Sis adutha story la maamy heroin ah sis.... Appo hero yaaru sis..... Ayoooo ippave aarvam thanga mudiyalaye sis...... Romba miss pannuren sis unga ud ah...... Ungal varavirkkaga waiting 😒😒😒
 
தாமரை

தாமரை
Sis adutha story la maamy heroin ah sis.... Appo hero yaaru sis..... Ayoooo ippave aarvam thanga mudiyalaye sis...... Romba miss pannuren sis unga ud ah...... Ungal varavirkkaga waiting 😒😒😒

so sweet priya ma💞💞🥰🥰🥰🤩🤩🤩🤩
பீட்டர் அன்ட் பத்ரன் வச்சுக் கொண்டு போக நினைச்சு இருக்கேன் டா..

கடல், பபயணம் அப்படி இல்லாம.. தொழில், குடும்பம், அரசியல், காதல் னு யோசித்திருக்கேன். ஐந்து யூடிஸ் எழுதினாத் தான் ஒரு ஐடியா வரும்.. 😋😋😋😋😋😋😋

மூன்று மாதங்கள் பொறுத்துக்கங்க.. முடிந்த அளவு விரைவில் வரேன் டா🥰🥰🥰💕💕💕💕💕💕
 
Sis hero பத்ரன் தான.... Enakku romba pidicha character la ivangalum thaan.... Nenga podura annaikku kandippa kondattam thaan.... Peeter ok thaan sema type but pathran vera level..... Sis ithula hero heroin conversation konjam athigama kudunga plzzzz..... Unga perai solli nanga padichukkuvom..... Next novel vera level ah vara poguthu paarunga..... Advance congrats sissss😘😘😘😘👍👍👍❤❤❤
 
:smiley15::smiley18::smiley55::smile1:

ஆஹா ரொம்ப ரொம்ப சந்தோஷம் டா.. உங்க வாழ்த்துக்கள். .. வேற லெவல்🥰🥰🥰🤩🤩😘😘😘😘😘😘

பத்ரன் தான் மெயின் டா.. ☺🥰☺🥰 ஹீரோ ஹீரோயின் நிறைய சீன்ஸ் ஆ 💝💪💝💪💝💪💝வச்சிடலாம்..

வந்துடறேன்.. டா. நன்றி
 
saru

Bronze Winner
Wooow lotus
Super
Nan relation marrige ku native vandruken
4days ah busy
Extern pannadala padika mudinjadu ila na final miss seidrupen tquu lotus
Viraivil adutha kathaudan vara valthukal❤❤❤❤❤❤
 
தாமரை

தாமரை
Wooow lotus
Super
Nan relation marrige ku native vandruken
4days ah busy
Extern pannadala padika mudinjadu ila na final miss seidrupen tquu lotus
Viraivil adutha kathaudan vara valthukal❤❤❤❤❤❤
நன்றி நன்றி சரூ டியர்.. அவ்ளோ பிஸி லயும் படித்து கருத்தும் பகிர்ந்திட்டீங்க.. நன்றி டியர்
 
Daffodil

Well-known member
Hi sis,
உங்கள் கதை இது தான் நான் முதல்ல படிக்கிறேன் நிஜமாகவே நல்லா என்ஜாய் பண்ணி படிச்சேன்... அதுவும் மௌலாஸி சூப்பர்... உண்மைய சொல்லுங்க இந்த ஹார்பர் மொழி எப்படி இப்படி கத்துகிட்டீங்க? அப்படியே அவங்க பேசற மாதிரி இருந்தது...
அவங்க என்ன தான் படிச்சாலும் மீன் பிடிக்கற தொழில விட மாட்டாங்க... அவங்க வாழ்க்கை முறை அவங்க மொழி எல்லாம் அப்படியே இருந்தது...
கடல்ல வர எல்லா காட்சிகளும் ரொம்ப அருமையா இருந்தது.... ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறது அப்புறம் லவ் வரதுன்னு எல்லாம் இயல்பா இருந்தது... மாமிய பத்ரன்குன் நினைச்சா பீட்டர் கூட கோத்து விட்டுட்டீங்க... பத்ரன்கு ஜோடி வந்திருந்தா சரியாக இருந்திருக்கும்...
மொத்தத்தில் எல்லாமே அருமை....
 
Top