All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
Hi sis,
உங்கள் கதை இது தான் நான் முதல்ல படிக்கிறேன் நிஜமாகவே நல்லா என்ஜாய் பண்ணி படிச்சேன்... அதுவும் மௌலாஸி சூப்பர்... உண்மைய சொல்லுங்க இந்த ஹார்பர் மொழி எப்படி இப்படி கத்துகிட்டீங்க? அப்படியே அவங்க பேசற மாதிரி இருந்தது...
அவங்க என்ன தான் படிச்சாலும் மீன் பிடிக்கற தொழில விட மாட்டாங்க... அவங்க வாழ்க்கை முறை அவங்க மொழி எல்லாம் அப்படியே இருந்தது...
கடல்ல வர எல்லா காட்சிகளும் ரொம்ப அருமையா இருந்தது.... ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறது அப்புறம் லவ் வரதுன்னு எல்லாம் இயல்பா இருந்தது... மாமிய பத்ரன்குன் நினைச்சா பீட்டர் கூட கோத்து விட்டுட்டீங்க... பத்ரன்கு ஜோடி வந்திருந்தா சரியாக இருந்திருக்கும்...
மொத்தத்தில் எல்லாமே அருமை....
மிக்க நன்றி & மகிழ்ச்சி @Daffodil மா .🥰🥰🥰💕💕💕💕💕❤❤❤❤❤

ஹா ஹா நான் 26 வருடங்களாக சென்னை வளசரவாக்கத்தில இருக்கிறேன். கார்பெண்டர், கொத்தனார், வீட்டு வேலை செய்யறவங்க எல்லோரும் இந்த மொழி தான் பேசுவாங்க. முதல் சில வருடங்கள் முழி முழின்னு முழிச்சேன். இப்போ பழகிடுச்சு. அதை போக, சென்னைத் தமிழ் பற்றிய சில வெப்சைட்ஸ், மற்றும் படங்கள் யூட்யூப்ல பார்த்து ஒரு ஐடியா வச்சிட்டு எழுத ஆரம்பிச்சுட்டேன். உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி. நீங்க ஹார்பர் பக்கம் தான் இருக்கீங்களா மா🤩🤩🤩🤩🤩

வட சென்னை மக்களின் இயல்புகளாக நீங்க சொன்னது ஆஹா.. நன்றி மா. அந்த பகுதி மக்களின் பேட்டிகள் , யூட்யூப் மற்றும் கூகுள்ல இருந்தது . சில படங்களின் (பசி, வட சென்னை ) கிளிப்பிங்ஸ் பார்த்தேன் . அவற்றை வச்சு தான் கதை மாந்தர்கள் குணாதிசயங்கள் உருவாக்கினேன். 💖💞💖💞💖💞💖💞

பத்ரன் விட பீட்டர் க்கு மாமி செட் ஆவா தோனுச்சு. பத்ரனுக்கு ஒரு சூப்பர் ஜோடி கொடுத்திடலாம்🥰💗 இரண்டாவது பார்ட் எழுத ஆரம்பிச்சிருக்கேன் . அது வேற ஜேனர்ல இருக்கும் மா.

அன்பிற்கும் கருத்துக்களின் பகிரலுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்💓💗💓💗💓💗💓💓💗
 
Last edited:

Daffodil

Well-known member

நானும் சென்னைல கொஞ்ச நாள் இருந்தேன் சிஸ்... கொஞ்சம் அவங்க பேசறத கேட்டிருக்கேன் என்னடா மெட்ரோபாலிடன் சிட்டில கூட லோக்கல் ஸ்லாங் மாறாம பேசுறாங்கன் யோசிச்சிருக்கேன்... என் காலேஜ் மேட் அந்த ஏரியா சோ கொஞ்சம் அவங்க லைஃப் ஸ்டைல் கேள்விபட்டிருக்கேன்...
இருந்தாலும் நிறைய வார்த்தைகளுக்கு சுத்தமா சப்டைட்டில் இல்லாம சுத்தமா புரியவில்லை அந்த அளவுக்கு டீப்பா எழுதியிருந்தீங்க. அது என்ன ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுச்சு....
அடுத்த பார்ட்க்கு ஆவலுடன் இருக்கிறோம் சிஸ்....
 
ஆமா மா.. அந்தப் பகுதி ஆட்கள், எவ்ளோ படித்திருந்தாலும், அவங்க ஆட்கள்ட்ட அந்த ஸ்லாங் தான் பேசுவாங்க. அதைத்தன் நேத்ரனுக்கும் வச்சேன் .

சென்னை வட்டார வழக்கு..
எனக்கும் கேள்வி ஞானம் தான்...ப்ளஸ் நிறைய தேடல்.. 😅😅😅

சிலர் புரிந்து கொள்ள சிரமம் என்று சொன்னதும்.. ப்ராக்கெட்ல கொடுத்தேன்..

இந்தத் தடைகள் தாண்டி படித்து.. உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி மா..

பத்ரன் ஹீரோவாக வரும் இதன் இரண்டாம் பாகக் கதை, வட்டார மொழி இதுதான்.. ஆனால் களம் வேறவா வரும் நினைக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமா பார்ப்பம் . ஆகஸ்ட்ல வரேன் மா💞💗💞💗💞💗❤🙏
 
கண்டிப்பாக சிஸ்... ஆவலுடன் காத்திருக்கிறேன்
 
மிக்க நன்றி மா 💞💖💞💖💞💖 போன வருடம் எழுதிய,
கடல் தாகம் தீர்க்கவா கதை லிங்க் ஆக்டிவேட் பண்ணியிருக்கிறேன். நேரம் கிடைத்தால் படித்துபா பாருங்கள் மா
 
Daffodil

Well-known member
மிக்க நன்றி மா 💞💖💞💖💞💖 போன வருடம் எழுதிய,
கடல் தாகம் தீர்க்கவா கதை லிங்க் ஆக்டிவேட் பண்ணியிருக்கிறேன். நேரம் கிடைத்தால் படித்துபா பாருங்கள் மா
கண்டிப்பாக சிஸ்...
 
JoRam

Active member
வாவ், இறுதி பதிவுகள்.

இன்னாமே எங்க மைக் மாம்ஸ ஒளிய நினைச்ச மேனிக்கி தனியா புலம்ப வச்சிட்ட.

எங்க ஆக்ஷன் கிங் பத்ரன அந்த புள்ள பிடிச்சு வந்தா பார்த்துக்கலாம்னு ஒன் மேன் ஆர்மியா ஆக்கிட்ட, இதெல்லாம் நியாயமா, நீதியா, தர்மமா ??

செயின்ட்ட மாமியோடு ஜாயிண்ட் அடிச்சது உண்மையா, நிசமாவான்னு இல்லாத மூளைய குடைய வச்சிருக்க ??

ஆனாலும் மெய்யாலுமே ஒன்ன பாராட்ட தோணிக்கிது. எங்க லைட்ஹவுச அந்த அல்டாப்பு ராணி கூட சேர்த்து வச்ச பாரு, அங்க நிக்கிற மா நீயு. சூப்பர்.

அப்படியே மோட்டார் படகும் சரி, அலைகளும் சரி, அலை மேல் நடக்கும் நிகழ்வுகளும் சரி, கரையும் கரை சார்ந்த மனிதர்களின் உணர்வுகளும் சரி சரி சம விகிதத்தில் கலந்து அளித்த சுவை மிக்க விருந்தாக இருந்தது. இறுதி பதிவு நிறைவோ நிறைவு.
 
JoRam

Active member
நன்றியுரை நவின்ற தலைவி என்று பெயர் பெற்று கொடுத்த இந்த கதைக்கு வாழ்த்துக்கள் மா.

வெறும் பேச்சுக்கு சொல்லலை, ஒவ்வொரு பதிவையும் 2 அல்லது 3 தடவை வாசிக்க வைத்த எழுத்துக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சேரட்டும். ஒவ்வொரு கதையையும் உயிரோட்டமாக வண்ணம் தீட்டும் தூரிகைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

தாமரை உங்கள் எழுத்துக்கள் இப்போது வாசிக்கும் நேச உள்ளங்களோடு வரும் இளைய தலைமுறையினரும் வாசித்து ரசிக்கும் உள்ளங்களாக மாற வேண்டும் என்பதே என் அவா. உங்கள் எழுத்துக்கள் மென்மேலும் வளர எல்லா வல்ல இறையை பிரார்த்திக்கிறேன். வாழ்க நலங்களுடன்.

அன்பு சகோதரி,
ஜோராம்.
 
Top