All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரா ஆனந்த்தின் "மதியோ சதியோ விதியோ" - கருத்து திரி

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Waiting for your next story..... come soon. Belated Happy New Year wishes. என்னை ஞாபகம் வைத்ததற்கு நன்றி sis.😁😁😁😁😁
Thanks sis 🥰🥰
எப்டி சிஸ் மறப்பேன்... நான்லாம் எனக்கு யார்னா கமெண்ட் பண்ணாங்கனா அதுக்கு பதில் சொல்ல முன்னாடி அத திரும்ப திரும்ப படிச்சி ஆனந்தப்பட்டுபேன்... அப்படி இருக்கப்ப மீள்பதிவு பண்ணியும் எல்லா அத்தியாயத்துக்கும் கமெண்ட் பண்ணி இருக்கீங்க... 😍🥰😍🥰
 
AnanthiArun

Well-known member

:love::love::LOL::LOL::LOL:
 
Anithamohan

New member
மதியோ சதியோ விதியோ கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்
வணக்கம் ‌. அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
 
tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ‌. அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி சிஸ்... சீக்கிரம் வரேன்...
 
Top