All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

Kirukalepandi

Active member
Nice story sis! வானதி - மதன் கல்யாணக் கதை செம்ம!!😊😂. , விக்ரம் good friend aa இருந்தாரு . ஆனா ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லணும், Hero ராஜு வ இருந்து அக்னியா மாறினதும், அப்டியே அவரு வேலை ய பார்க்க ஆரமிச்சுட்டாரு🤔.. 6 மாசமா எப்டி, எங்க இருந்தாங்கனு கூட யோசிசமாரி தெரியலையே🤷🏻‍♀️..( ஒரு கேள்வி வரனும்தானே) அதுக்கான தேடலே இல்லையே.. ( இருந்துருந்தா தேவி யோட அப்பா, சித்தப்பா, சித்தி, வானே கூட ஒரு attachment வந்துருக்கும் thaane😔.. என்னோமோ, hero etho miss panitaru nu தோணுது. அதேமாறி,Love பண்ணல ok.. ஆனா கணவன் மனைவியா வாழ்ந்துருக்காங்க.. அப்pa கூட ஒரு bonding வரவேயிலேயே.... 😔 ஆனா எப்டியோ அக்னிய love u solla வச்சுட்டீங்க 😜.. Happy ending!! வாழ்த்துக்கள்!!🤩
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa..... Semma semma story.... அக்னி... Nakshatra Devi charater Super.... Athuyum Nakshatra oda காதல் avan mela semma...... Vikram oda நட்பு semma..... வானதி... மதன்.... பாட்டி... மலையன்.... இனியா எல்லா charaters yume semma maa... Romba azhaga கொடுத்து இருந்திங்க story.... All the very best maa....
 

JoRam

Active member
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்
 
Top