All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிறமில்லா மனங்கள் - 34 - கருத்துத் திரி

Kirukalepandi

Active member
Hello sis! உங்க முதல் கதை யா இது 😳😳 நம்பமுடியவில்லை வில்லை வில்லை 😜😜😜👍🏼👌👏!. செம்ம! கொஞ்சம் அழுத்தமான கதை தான். But, lively ya இருந்தது. எல்லா characters um தூள்! இனியன் pic aa mahesh babu irukavum romba excited aa இருந்தது. ஆரம்பத்தில், ஹீரோயின் அம்மாக்கு எதுக்கு இவோலோ periya histary nu நினைச்சேன் . ஆனா , avanga இவ்ளோ தூரம் travel பண்ணும்போது தான் அவசியம் புரிஞ்சது. அதுமாரி, இனியன் enada ஆள காணமே னு யோசிசேன். கதைக்கலயே கொண்டுவரலேன்னு 🤔🤔. ஆனா சிறப்பான சம்பவத்தோடு அவர கொண்டுவந்தீங்க. But இன்னும் கொஞ்சம் active va காமிச்சிருக்கலாம். 😔.. மற்றபடி nice கதை! வாழ்த்துக்கள்!!
 
Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

THankyou thankyou so much sis❤🥰 எல்லா charectersuhm உங்களுக்கு பிடிச்சு போனதுல me very happy😊🥰 எல்லாரும் மகேஷ்பாபு picல தான் கொஞ்சம் சறுக்கிட்டாங்க. கொஞ்சம் வேற மாதிரி expectations கொடுத்துடுச்சு போல😅😅😅 ஆனா, நான் இனியன maasaa design panalaye😅 மகேஷ்பாபு shy boy ah ஒரு character பண்ராருன்னு நினைச்சு பாருங்களேன்😅 actually இனியன் பூஜாக்கு இதைவிட கம்மி scope தான் plan பண்ணியிருந்தேன். But, ஒரு சின்ன dialog ல பூஜாக்கு அவளோ கோவம் வரும்ன்னு நானே எதிர்பார்க்கல😂 that led to so many things. எனக்கே shocking ah தான் இருந்தது. இதெல்லாம் என் லிஸ்ட்லயே இல்லையே ன்னு. characterseh எனக்கு scope வேணும்ன்னு சண்டை போட்டு callsheet வாங்கிக்குவாங்கன்னு அப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்😂😂😂 நல்ல எஸ்பிரியன்ஸ் இந்த கதை எழுதினது😊😊😊 really glad u liked this story😍❤ thanks again for your lovely கமெண்ட்ஸ்🤗
 
Haha... நல்லவேளை( callsheet) சண்டை பொட்டு அவங்க கெத்த மைண்டைன் panikitanga😁😁😁. என் பையன்,தினம் ஒரு mahesh babu movie பார்த்து என்னை mold பணிவச்சிருந்தானா.. அதான் நிறைய expect பன்னிட்டன் 😜😜.. AnywY all the best and சீக்கிரம் vaanga nex t கதைக்கு imwaiting😊🥰
 
Top