All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் "என்னருகில் நீ இருந்தால்...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HI friends enna mma epi oda vanthutiyaa enna ketkurathu enaku puriyuthu innumoru 5 or 10 epis la story ah nalla padiyaa mudichurlaam theeya homework paarthen nethu full mind appidye off aagituchu naane ethir paarkala enake theriyame ennoda story athuvum mudikatha intha story ah amazon kindle la eppidi upload panninaanga enake theriyala that to 213 rs kku sell lapoturka atha paartha udane shock aagitu inga mattumillai innum sitelaiyum intha story poturen may be anga irunthu eduthu irukkalam eppidi nadanthathu enake theriyala so konjam break kodunga friends let me solve this problem. and very soon i will be back as soon as possible
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi friends eppidi irukinga hope all are fine , kindle la irunthu book eduthachu but post panninathu thaan yaarunu enaku theriyala , so upcoming episodes oda sikiram vanthuren comments pannina ellam friendskum thanks , ellarukum epi typing mudichutu reply pannuren makkale so . type panniten appdina night ye poturen or tomorrow mornning thaan




by

niveta
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
20
மாலை ஆகி விட நிஷா வீடு திரும்பாததால் , சுமதி வீட்டு வாசலில் அமர்ந்து படி அவளுக்காக காத்து இருந்தார் ,வெகு நேரம் ஆகியும் அவள் வாராததால் அவருக்கு மனத்துக்குள் பயம் கிளம்ப , அதற்குள் கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து விட்டார் , வெளியே பதட்டமாக அமர்ந்து இருந்த மனைவியே பார்த்து என்ன ஆச்சு சுமதி ,ஏன் இங்க உட்காந்து இருக்க "

" இல்லைங்க அது என அவர் கையே பிசைந்த படி,நிற்க "

" என்ன சுமதி, ஏதும் பிரச்சனையா " என சுமதி அருகில் அவர் சென்று கேட்க

அது வந்துங்க பாப்பா இன்னைக்கு வந்து இருந்தாங்க "

" யாரு நிஷாவா " கிருஷ்ணன் கேட்க

" ஆமா ஆனா " என சுமதி இழுக்க

" ஏய் என்ன விஷயம் சொன்னாதானே தெரியும் ஆனா ஆவானா சொல்லிக்கிட்டு நின்னா எனக்கு எப்பிடி புரியும் , நிஷா எங்க " என்று கிருஷ்ணன் அவரோட குரல் உயர்ந்த உடன்

அதில் பயந்து போய் சுமதி, அழுதபடி, வந்துங்க பாப்பா லதா வீட்டுக்கு போயிட்டு வரேன் சொல்லிடு போனாங்க ஆனா இன்னும் வரல திரும்ப போய் ரொம்ப நேரம் ஆச்சுங்க என அவர் சொல்லி முடிக்க

லதா அங்கே வர சரியாக இருந்தது ,அம்மா நிஷா இங்கே வந்து இருக்காளா வர சொல்லுங்க ம்மா கொஞ்சம் நேரம் பேசிட்டு போறேன் எனக்கு கொஞ்சம் இந்த பாடாத்துல சந்தேகமா இருக்கு என அவள் சொல்ல சொல்ல

இங்க சுமதி ரொம்ப பயந்து போய்விட்டார் , அவர் பதட்டதுடன் , என்ன லதா சொல்ல அவ உன் வீட்டுக்கு தானே வந்தா

இப்போது குழம்பி போவது லதாவின் முறை ஆனது, என்ன அம்மா சொல்லுரிங்க நிஷா என் வீட்டுக்கு வரதா சொன்னாளா ஆனா அவ அங்க வரவே இல்லையே

சுமதி மற்றும் கிருஷ்ணன் இப்போது மேலும் பயம் கூடியாது,கிருஷ்ணன் அவசரமாக தன் போனை எடுத்து குமரனுக்கு அழைக்க

அவனோ பாஸ்கரை இன்று எப்பிடியாவுது பிடித்து ஆகா வேண்டும் என்று அதில் கவனம் செலுத்தி இருந்தான் போனை சைலென்ட் மோடில் போட்டுவிட்டு பாஸ்கரின் ஆட்களை பின் தொடர நிஷா கடத்த பட்ட செய்தி அவனுக்கு தெரியாமலையே போய் விட்டது

குமரன் அழைப்பை எடுக்க வில்லை என்றதும் கிருஷ்ணன் சிவநேசனுக்கு அழைக்க ,அவர் முதல் ரிங்க்லையே போன் எடுத்து,சொல்லுங்க சம்பந்தி எப்பிடி இருக்கீங்க என நலம் விசாரிக்க

அவரது கேள்விக்கு கிருஷ்ணனால் பதில் சொல்ல முடியவில்லை இருந்தும் தன்னை சமாளித்து படி, நா .. நான் நல்லா இருக்கேன் சம்பந்தி , அங்க நீங்க எப்பிடி இருக்கீங்க நிஷா பொண்ணு என்ன பண்ணுறா , என அவர் கேட்ட உடன் தான் கிருஷ்ணனுக்கு உரைத்தது தன் மகள் அங்கே செல்லவில்லை என்று அவருக்கு மேலும் பயம் கூடி கொண்டே போனது , அதே பயந்துடன் சிவநேசனிடம் , நிஷாவை காணவில்லை என்று சொல்லி விட்டார்

" என்னது நிஷாவை காணோமா என்ன சொல்லுரிங்க நீங்க அங்கே தானே குமரன் அழைச்சுட்டு வந்தான் இப்போ காணோம் சொல்லுரிங்க என அவரும் பதற

அவரது சத்தம் கேட்டு ருக்மணியும் அவர் அருகில் வந்து என்னங்க ஆச்சு நிஷாக்கு என்ன யாரு போன்ல

மனைவியின் கேள்வியில் சிவநேசன் , நிஷாவ காணோமா என்னங்க சொல்லுரிங்க ,என சொன்ன அவருக்கோ கண்ணை கட்டி கொண்டு வர அதை கவனித்த , சிவநேசன் ருக்மணியே தாங்கி பிடித்து அருகில் கிடந்த சோபாவில் உட்கார வைத்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரிக்க கிருஷ்ணன் தனக்கு சுமதி சொன்ன விவரத்தை சொன்னார்

அதை கேட்டு குமரன் கிட்ட சொல்லிடிங்களா என சிவநேசன் கேட்க

" அவரு போன் எடுக்கல சம்பந்தி .. என கிருஷ்ணன் சொல்ல "

சிறிது நேரம் சிவநேசன் யோசித்துவிட்டு , சரிங்க சம்பந்தி நீங்க கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்து இருங்க நான் குமரன் கிட்ட பேசுறேன் .

" சரிங்க அப்போ நானும் சுமதியும் அங்கே வந்துறோம் " பேசிவிட்டு கிருஷ்ணன் போனை கட் செய்து சுமதி இடம் சுமதி கிளம்பு நம்மள சம்பந்தி அங்கே வர சொல்லுறாரு அருகில் நின்று இருந்த லதாவை பார்த்த கிருஷ்ணன் சரி ம்மா நீயும் எங்களோட வா டா உன்னை நாங்க உன் வீட்டுல விட்டுட்டு கிளம்புறோம் .

அவர் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த லதா ஒரு நிமிடம் நாம நிஷா வீட்டுல தான் இருக்குமா என யோசித்தாள் இவ்வளோ நாட்களில் கிருஷ்ணன் இவ்வளோ அக்கரையா பேசுவது இன்று தான் என அவள் அதிர்ச்சி உடன் அவரை பார்த்த படி சரிங்க ப்பா என சொல்ல

இன்னும் நேரம் கடத்துவது சரி இல்லை என்று கிருஷ்ணன் சுமதி இருவரும் லதாவை அவள் வீட்டில் விட்டு நேராக குமரன் வீட்டிற்க்கு சென்றார்கள் அங்கே ருக்மணி சுமதி அழும் முகம் பார்த்து , என்ன அண்ணி எப்படி நடந்தது எங்கே தான் போனா இந்த நிஷா பொண்ணு "

" நான் என்னனு சொல்லுவேன் அண்ணி லதா வீட்டுக்கு போறேன் தான் சொல்லிவிட்டு போனா ஆனா நேரம் ஆகியும் அவளை காணோம்ன்னு போன் பண்ணினா அதுவும் ஸ்விட்ச் ஆப் வருது எனக்கு அப்போ தான் பயம் ஆச்சு கொஞ்சம் நேரம் சென்று பார்த்தா லதாவே இவள தேடி வீட்டுக்கு வந்துட்டா எனக்கு என் உசுரே என் கிட்ட இல்லை அண்ணி என்ன பண்ணுறது ஒன்னும்புரியல என அவர் போக்கிலஎதோ புலம்ப அப்போது தான் ஏங்க என சுமதி அலறினர்

அவர் குரல் கேட்ட கிருஷ்ணன்

என்ன ஆச்சு சுமதி ஏன் இப்படி கத்துற "

" எங்க நிஷாவ ஷாலினி ஏதும் பண்ணிர்பாளாங்க என கேட்க

மனைவி சொல்லுவைதை கேட்ட கிருஷ்ணன் போதும் சுமதி , சும்மா அவளையே சொல்லாதே , எனக்கு என்னமோ நிஷா பக்கத்துல எங்கையோ தான் போய் இருப்பான்னு தோணுது , நீ சும்மா ஷாலினியே பேசாதே , "



கிருஷ்ணன் பேசுவதை கேட்ட சுமதி மட்டும் இல்லை ருக்மணி மற்றும் சிவநேசனும் தான் , சிவநேசன் பேசுவதற்கும் முன் சுமதியே கணவனை பார்த்து, இல்லை முறைத்து, என்னங்க அவ பண்ணினது எல்லாம் உங்களுக்கு மறந்து போச்சா என்ன வேதாளம் மறுபடியும் முருக மரம் ஏறுது போல "

" இங்க பாரு சுமதி அன்னைக்கு அவ இருந்த நிலைமைல ஏதோ பண்ணிட்டா நான் அவ கிட்ட பேசி இருக்கணும் இல்லேன்னா என் பொண்ணு இப்படி தனியா கஷ்ட பட மாட்டா , என அவர் சொல்லி கொண்டே போக அவர் பேசுவதை தடுத்து நிறுத்தி சுமதி ,

" என்ன தனியா கஷ்ட படுராளா உங்களுக்கு எப்படி தெரியும்,"

" அது, அன்னைக்கு அவ போன் பண்ணி இருந்தா, அவ்வளோ அழுகை ,என் பொண்ணு தனியா இருக்கேன்னு சொல்லி அவ்வளோ புழம்பினா ,முதல கொஞ்சம் கோபம் வந்தது எனக்கும் ஆனா மனசு திருந்தி அவ மன்னிப்பு கேட்ட பிறகு என் மனசு கேட்கல இப்போ என்ன உன் பொண்ணு இங்க மாமியார் மாமானார் , நல்ல புருஷன்னு நல்லா தானே வாழ்ந்துட்டு இருக்கா ஆனா அங்கே என் பொண்ணு யாரும் துணைக்கு இல்லாம தனியா தானே கஷ்ட படுறா .." என அவர் பாட்டுக்கு பொழம்பி தள்ள



இதை அனைத்தும் கேட்டு கொண்டு இருந்த சுமதி மனசு அளவில் முழுவதும் உடைஞ்சு போய் விட்டார் , ஓஹோ என் பொண்ணா , அப்போ நிஷா உங்களுக்கு பொண்ணு இல்லை அப்பிடி தானே , இப்போ தாங்க எனக்கு ஒரு விஷயம் புரியுது , நான் காலைல நிஷா வீட்டுக்கு வந்து இருக்கா சொன்ன அப்போ கூட நீங்க பேசுற கண்டுக்கல நானும் நீங்க ஏதோ வேலையா இருக்கீங்க நினச்சுட்டேன் ஆனா இப்போ தானே தெரியுது உங்க பொண்ணு இல்லாத உங்க வீட்டுக்கு என் பொண்ணு முதல வரது பிடிக்கலைன்னு , அப்புறம் ஹ்ம்ம் ஞாபகம் வந்துருச்சு , அன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு அவங்க குடுத்த பணமா திருப்பி கொடுத்தாச்சா நான் கேட்டதுக்கு , நீங்க என்ன சொன்னிங்க , இப்போ என்ன அவசரம் , அவங்க கேட்கும் போது கொடுத்துக்கலாம் சொல்லிடிங்க அப்போ புரியல ஆனா இப்போ எனக்கு நல்லாவே புரிஞ்சுருச்சு , இங்க நான் பேசினது என் புருஷன் இல்லை ஷாலினி ஓட அப்பான்னு , என்ன சொன்னிங்க என் பொண்ணு நல்லா இருக்கான்னா அவ நல்ல மனசுக்கு அவ நல்லா தாங்க இருப்பா உங்க அருமை பொண்ணு பண்ணிட்டு போன வேலைக்கு மாப்பிள்ளை வீட்டு உள்ளவங்க இல்லாம வேற ஆளுங்க இருந்து இருந்தா உங்க நிலைமை என்ன ஆகிருக்கும் அன்னைக்கு யோசிங்க , உங்க பொண்ணு செஞ்சே வேலைக்கு என் மாப்பிள்ளை மட்டும் நல்லவரா இல்லாம போய் இருந்தா என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகி இருக்கும் அப்போ நீங்க என் பொண்ணுக்கு என்ன பதில் சொல்லி இருப்பிங்க... பொறந்ததுல இருந்து உங்க நால என் பொண்ணு கஷ்ட பட்டா இப்போ உங்க பொண்ணுக்கு தங்கச்சியா பொறந்த தோசத்துக்கு அவளோட பாவத்த என் பொண்ணு சுமக்கனுமா நல்ல இருக்கேங்க உங்க நியாயம் இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுகோங்க என் பொண்ணு அதான் என் நிஷாக்கு மட்டும் ஏதும் ஆச்சு.. அப்பனும் பொன்னையும் நான் சும்மா விட மாட்டேன் என என கோபமாய் நேசம் பக்கம் திரும்பி அண்ணே என்ன மன்னிச்சிருங்க நான் கம்ப்ளைன்ட் குடுக்கிறேன் எனக்கு இவர் பொண்ணு மேல சந்தேகம் இருக்கு எப்பிடி சொல்லுறேன்னா இன்னைக்கு மதியம் போல நிஷா இவர் வீட்டுக்கு கிட்ட இவர் பொண்ண பார்த்த சொன்னா நான் தான் அவளை அரட்டி பேசாம இருக்க சொன்னேன் அப்புறம் லதா வீட்டுக்கு போறேன் சொல்லயு போனவள தான் காணோம்.... நடக்கிறது எல்லாம் பார்த்தா இருவரும் அவர் பொண்ணுக்கு துணை இருந்துர்பாறு போல என கணவரை முறைத்து படி சொல்ல..

வார்த்தைக்கு வார்த்தை உன் பொண்ணு உன் வீடு சுமதி சொல்லும் போதே இனி மணைவி தன் இடம் பேச மாட்டாள் என புரிந்து கொண்டார் கிருஷ்ணன் , மனைவின் இந்த புதியே முகம் ஏனோ அவருக்கு மனதில் பயத்தை கிளப்பியது, அவள் சொன்னது ஷாலினி இவ்வாறு செய்து இருந்தால் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பார் இவர் , அது மட்டும் தான் மனதில் நினைத்த எல்லாம் சுமதி புட்டு புட்டு வைத்துவிட்டாலே என்கிற கோபம் இப்போது அவர் கண்ணை மறைத்தது மனதுக்குள் என் பொண்ணு அப்பிடி செய்யே மாட்டா அப்பிடி செஞ்சு இருந்தாலும் நான் அவளுக்கு தான் உதவி என தனக்கு தானே சமாதனம் சொல்லி கொண்டார் [ பாவம் அவருக்கு தெரியவில்லை தன் மகளால் மீண்டும் ஒரு முறை அவமானத்தை சந்திக்க போகிறோம் என்று தெரிந்தால் . ? ]
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




கிருஷ்ணனின் பேச்சை கேட்டு சுமதி மட்டும் இல்ல அங்கே இருந்த மற்ற இருவருக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது எப்பிடி இவாரால் எல்லாம் மறந்து இப்படி பேச முடிகிறது என்று, தங்களது மருமகள் ஆபத்தில் இருக்கிறாள் என்று சொல்லியும் அதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணன் பேசியது நேசன் ருக்மணி இருவருக்கும் சற்று வருத்தமே , இப்பொது இது பற்றி பேசுவதில் பயன் என்று உணர்ந்த நேசன் , அவசரமாக யார்கோ போன் செய்து, விசையத்தை சொல்லி குமரனுக்கு தகவல் சொல்ல சொன்னார்,



ருக்மணி சுமதியும் ரொம்ப பயந்து இருந்தார் , ஏதும் அவர்களால் யோசிக்க கூட முடியவில்லை, குமரன் எல்லாம் சரி செய்து விடுவான் தான் ஆனால் நிஷாவை யாரு கடத்தியது இங்கே கேள்வி, கிருஷ்ணனை யாரும் கண்டுக்க கூட வில்லை , அவ்வளோ நேரம் நின்று இருந்ததில் அவர் கால் கடுக்க ஆரம்பிக்க மெல்ல சுமதியே பார்த்தார், ஆனால் அவரோ.. நீ கேட்ட கேடுக்கு உன்ன உட்கார வேற சொல்லனுமா போல் சோபாவில் சோர்ந்து போய் அமர்ந்து இருந்தார் , நேசனோ, ருக்மணிக்கு உடல் நிலை சரி இல்லாமல் போய் விடுமோ என்கிற கவலையில் அவரையே பார்த்த படி அமர்ந்து இருக்க , வேற வழி இல்லாமல் கிருஷ்ணன் அங்கே இருந்த வேற ஒரு சேர் ஓரத்தில் அமர்ந்தார் ,

இங்கே குமரன் மற்றும் குணா ஹோடேலில் சிசிடிவி வழியாக பாஸ்கர் மற்றும் அவனின் ஆட்களை கண்காணித்து கொண்டு இருந்தான்

அவர்களிடையே பேச்சுவார்த்தை முடிந்த உடனே அவசரமாக அந்த இடத்தை விட்டு கிளம்ப ,குமரனும் குணாவுடன் வேகமாக அந்த இடத்தை விட்டு அவகளை பின் தொடர்ந்தான்

குமரன் .. குணாவிடம் ” சீக்கிரம் குணா வா கிளம்பலாம்..

என்ன டா அரெஸ்ட் தானே என கேட்ட குணாவை பார்த்து/

இல்லைடா எங்க போறாங்கன்னு பார்க்க என அவர்களை பின் தொடர…

குணா, ” ஹே என்ன ஏரியா டா இது.வழியே பிடி பட மாட்டேங்குது.. என குமரன் இடம் சொல்ல..”

குமரன், ” நீ சொல்லிட நான் சொல்லல அவ்வளோ தான் வித்தியாசம்…” கிட்ட தட்ட அரை மணி நேரமாக அவர்களை தொடர

நெடு தூரம் வந்துவிட்டோமோ.. என்று குமரன் மட்டும் குணாவிற்கு தோன்றியது மீண்டும் குணாவே வாயே திறந்தான்…” ச்சே யாரு டா இந்த ராஸ்கல் பெரியே ஆள இருப்பான் போலவே டா போயியும் போய் இவன் தான அந்த ஷாலினிக்கு கிடைத்தான். கணவனா.. கருமம் நம்மள இப்பிடி அலையே வைக்கிற ஆத்திரத்துக்கு அவன அப்பிடியே என்கௌன்ட்டர் பண்ணுன தான் என்ன குமரா …

அவனும் அதே தான் யோசித்து கொண்டு இருந்தான் ஆனால்.. செய்ய முடியாத நிலை.. அதை அப்பிடியே குணாவுக்கும் எடுத்து சொன்னான்…” நீ சொல்லுறது புரியாமல் இல்லை டா.. ஆனா. பாரு.. இப்போ நாம அவசர பட்டு எதாவுது செய்ய போய்.. இவன் சிவனேன்னு போயிடுவான் நாம தானே இதுக்கும் சேர்த்து.. இவன செய்து வச்சுட்டு போன வேலை.. இவன் கூட இருந்து இவன செய்யல பட வைகிறத்து யாருன்னு கண்டுபிடிக்கணும் அதுக்கு இன்னும் நாள் ஆகிவிடும் ல … அதுக்கு இபோவே கொஞ்சம் சிரமம் பாரகம செய்யல பட்டா. நிம்மதியா அடுத்த வேலையே பார்க்கலாம்ல அதான் . என முன்னால் சென்று கொண்டு இருபர்வகள் இடம் கவனத்தை வைத்து கொண்டே குமரன் சொல்லி முடிக்க.. “

ஹ்ம்ம்… நீ சொல்லுறதும் சரி தான் ஆனா எனக்கு இந்த பொறுமை எருமை இவன் விசயத்துல வரவே மாட்டேங்குது டா எரிச்சல வருது.. ச்சே..

” ஹாஹா விடு விடு. என அவனை சமாதனம் செய்த படி தனது காரை ஓரமாக நிறுத்த ..

என்ன ஆச்சு இப்போ.குமரா , குணா குமரனை பார்த்து கேட்க

இதுக்கு மேல நாம கார்ல போக முடியாது டா அங்கே பாரு..

அவன் காட்டியே பக்கம் குணா பார்க்க அது ஒரு ஒற்றை அடி பாதையா தெரிந்து.. ” இதுவேறையா..சுத்தம் சரி என இருவரும் காரை விட்டு இறங்கினார்கள் .”

” பாஸ்கர் சுற்றி பார்த்த படி முன்னாள் நடக்க.. அவனை மற்றவர்கள் தொடர்ந்தார்கள் ..”

அவனை கண்காணித்த படி…..குமரன் குணா முன்னேற..

அங்கே ஒரு பெரியே வீடு.. முன்னால் போய் அவர்கள் பயணம் முடிந்தது.. எல்லாவற்றையும் குமரன் தனது செல்லில் குறித்து கொண்டே வந்தான்.. உள்ளே அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் குமரன் குணா சுவர் ஏறி குதித்து.. சென்றார்கள் .. அங்கே.. பாஸ்கர்.. யார் உடனோ போனில் கத்திக்கொண்டு இருந்தான்..

” ஏய் என்ன டி நினச்சுட்டு கிட்டு இருக்க உண்மைனசுல.. நான் சொன்னேன்ல.. இது பெரியே ப்ரோஜெக்ட் கொஞ்சம் அவன அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ஷாலினி.. இதுக்கு அப்புறம் இது மாதிரி ஒரு நாளும் நடக்காது….

அவன் அடுத்து அடுத்து பேசியே விஷயம் கேட்டு குமரன் மற்றும் குணா அதிர்ந்து போய் ஒருத்தர் ஒருத்தார் பார்த்து கொள்ள.. மேலும்..

பாஸ்கர் ஹ்ம்ம் ரொம்ப பேசாத டி.. இப்போ இவ்வளோ பேசுறவ. அப்போ ஏன் நான் சொன்ன படி உன் தங்கையே அதான் அந்த நிஷாவ கடத்த எனக்கு உதவி பண்ணின அப்படியே அவ கூடவே போய் இருக்க வேண்டியது தானே அவனின் கோபத்தை கண்டு ஷாலினி மிரண்டு போய் அமைதியாகி விட , அவளின் அமைதியே கண்ட பாஸ்கரின் கோபம் சற்று குறைந்தது , மெல்ல குரலை தாழ்த்தி பொறுமையாக இன்னும் கொஞ்சம் நேரம் தான் ஷாலு அந்த ராகவி , அப்புறம் எ சி ஓட பொண்டாட்டி அதான் உன் தங்கை ரெண்டு பெருமையும் நாடு கடதிட்டா என்னக்கு எவ்வளோ அமௌண்ட் வரும் தெரியுமா. என்னைவே ஆழம் பார்குராலா அவ… அவ போன அப்புறம் அந்த எ சி பயே கதையையும் சுலோபமா முடிச்சுர்வேன் யாருக்கும் தெரியாம நீ என் பேச்சை கேட்டு இருந்தன்ன தப்பிச்சே இல்லை உன்னையும் நான் அனுப்ப ஏற்பாடு பண்ண வேண்டியது இருக்கும்.. என . ஷாலினியே அவன் மிரட்ட.
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷாலினி இவனது இந்த பேச்சை கேட்டு,…. அப்பிடியே அதிர்ந்து போய் விட்டால்.. நிஷா பெரியே இடத்தில செழிப்பா வாழ கூடாது என்று அவள் நினைத்தால் அதற்காக தான் பாஸ்கர் சொல்லுவதுக்கு எல்லாம் தலை ஆட்டினாள். ஆனால்..தன் கணவன் தன்னையும் அசிங்க படுத்த போகிறான் என்றதும் அவளுக்கு தாங்க முடியவில்லை….என்ன மாதிரி எண்ணம் படைத்தவனாக இருக்கிறான் இவன்… இவனோடு சேர்ந்து..நல்லா வாழ்வதற்கு தானே தன் குடும்பத்தையும் தூக்கி எரிந்து விட்டு.. தன் தங்கையும் பலி இட அழைத்து வந்து இருக்கிறோம் ஆனால் இவனோ வேறொருவன் சொல்லவதற்கு எல்லாம் ஆட சொல்லுகிறானே…..என யோசித்த படி அப்பிடியே நின்று விட்டால்….

இங்கே குமரன் மற்றும்.. குணா அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள்.. ” என்னது நிஷாவ கடத்திடாங்களா எப்பிடி..என தனது போன் எடுத்து…பார்க்க.. நிஷாவின் அம்மா மட்டும் தன் வீட்டில் இருந்தும் கூட அழைப்பு வந்து இருக்க..அதில் நேரம் பார்த்தவன் தனது கவன குறைவு எண்ணி தன்னை தானே நொந்து கொண்டான்..இப்போது என்ன பண்ணுவது, அவன் மூளை வேகமாக யோசிக்க ஆரம்பித்தது ஆனால் எப்பிடி யோசித்தாலும் அவள் கடத்தபட்டால் என்று யோசிக்க யோசிக்க குமரன் சற்று தளர்ந்து போய் நின்று விட்டான் , இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட யோசித்து பார்க்கவில்லை

அவனின் நிற்கும் நிலை பார்த்து…குணா என்னடா ஆச்சு குமரா…

டேய் நிஷா க்கு ஏதும் ஆனா என் நால.. தாங்கிக்கவே முடியாது டா அப்புறம் நா .. நானும்….



லூசு மாதிரி பேசாம போலீஸ் ஆபீசர் மாதிரி பேசு டா மடையா. நிஷாக்கு ஏதும் ஆகி இருக்காது இவன் சொல்லுறத பார்த்து… இவன பிடிச்சு..நாலு கொடுத்து விஷயத்தை வாங்குவேன் பார்த்தா நீயே இப்பிடி கலங்கி நிக்கிறியே குமார நேரம் கடதம வா என குணா கோபத்து உடன் சொல்ல.



குமரன்.. நீ சொல்லுறதும் சரி தான் டா என.. வேகமாய் செய்யல பட்டான். உள்ளே சென்றவர்கள பார்த்து பாஸ்கர் அதிர்ச்சி உடன் பார்த்த பின்பு சுதாரித்து.. டேய் நீங்க எப்பிடி டா இங்க… அவன் கேட்டு முடிப்பதற்குள்.. குமரன்.. அவனை அடித்து ஒரு வழி செய்துவிட்டான் மனதுக்குள் என் நிஷாவையா டா நீ கடத்துவ சொன்னே என அவன் யோசிக்க யோசிக்க அவனுள் வெறி தான் ஏறியது, எல்லாம் சேர்த்து அவனை இன்னும் நாலு ஆடி சேர்த்து அடிக்க. குணாவும் மற்றவர்களை கவனிக்க சென்றான்

ஐயோ என்ன விட்டுர் டா ஏ சி பி. என்று பாஸ்கர் அவனிடம் வலி தாங்காமல் கெஞ்சினான்..



” என்னது டா வா ” என மேலும் குமரனுக்கு கோபம் எழ மீண்டும் பாஸ்கரை புரட்டி எடுத்துவிட்டான்.. ,

அவனின் அடி தாகாமல் பாஸ்கர் மெல்ல மயக்கம் நிலை செல்ல அவனை அப்படியே தூக்கி அங்கே கிடந்த சேரில் கட்டி போட்டு தனது போன் கமராவையும் ஆன் பண்ணினான் பிறகு பாஸ்கர் கன்னத்தை தட்டி அவனை நிதனதிற்கு கொண்டு வந்து அவனின் கை விற்கள் பற்றியே படி தனது மற்றோரு கையில் சிகார் கட்டரை வைத்த படி அப்புறம் பாஸ்கர் ‘ சொல்லு எங்க இருந்து போதை பொருட்களை வரவைகிறிங்க. இன்னும் யார் யார் எல்லாம் இதுல கூட்டனி. , ராகவி எங்கே சொல்லு..

” ஹ்ம்ம் மாட்டேன்.. என பாஸ்கர் சொல்ல மறுக்க..:”

” குணா , ‘ டேய் இவன் இப்பிடி கேட்டா எல்லன் சொல்லிடுவனா இன்னும் ஒரு குத்து முகத்துல குத்து தான சொல்லிட்ற போறான்.. என்று எடுத்து கொடுக்க ,எவ்வளோ நாள் நம்மள அழையே விட்டுற்பான்,



மெல்ல சிரித்த குமரன்,



பொறு குணா இப்போ இவன் உயிர் நம்ம கைல தான் இவன் மட்டும் இப்போ உண்மையே சொல்லல இப்போ ஒவ்வரு விரலா நான் கட் பண்ணிடுவேன் என குமரன் ஒரு வித அழுத்தத்துடன் சொல்ல

அதை கேட்டு பாஸ்கர் முகம் வெளுத்து போனது மனதுக்குள்

” இன்னும் அடியா தான் தேகம் தாங்காது என்று பாஸ்கர் பயத்தில் நான் எல்லா சொல்லிடுறேன் சொல்ல



ஹ்ம்ம் சொல்லு .என குமரன் சொல்ல



பாஸ்கர் அவனுக்கு தெரிந்த எல்லாம் உண்மையும் ஒன்று விடாமல் சொல்லிமுடித்தான் அவன் சொல்லுவது எல்லாம் குணா அதை செல் போனில் படம் பிடித்து. ஆதரமாக சேகரித்து முடிக்க .. மற்ற காவல் துறை அதிகாரிகள் வந்து பாஸ்கர் மற்றும் அவன் உடன் இருந்தவர்களை அள்ளி போட்டு. கொண்டு சென்றார்கள்..



அவ்வளோ நேரம் குமரனின் ஏதோ ஒரு கோபமான மனநிலமையில் இருந்த குமரன் ,இப்போது பதட்டம் ஆனான் அவனின் கவலை இப்போது நிஷா எங்க இருப்பாள் என்று தான் பாஸ்கர் நிஷாவை ஏதும் செய்து இருந்தால் மேலும் அதை பற்றி அவனால் நினைக்க முடியவில்லை இப்படி ஏதேதோ யோசித்த படி குமரன் குணாவிடம்.. டேய் நீ ஸ்டேஷன் போ நான் நிஷா எங்கன்னு பார்த்துட்டு வந்துறேன்.



அவன் சொன்னத்தை கேட்டு குணா கடுப்பு ஆகி

” ஏன் நாங்க எல்லாம் கூட வந்தா பிரவைசி போய்டுமா என்ன “ பட்டென்று சொல்ல



” ஏய் ஏண்டா .. இப்பிடி பேசுற.. “



” பின்ன என்ன மரியாதையா ஏதும் பேசாம வா போய் நிஷாவ தேடுவோம்.. என்று குணா முன்னாள் நடக்க.. குமரன் அவனை தொடர்ந்தான்… “

இங்கே நிஷாவை ஒரு இருட்டு அறையில் அவளது கையையும் காலையும் சேர்த்து கட்டு போட்டு வைத்து இருந்தார்கள் மெல்ல மயக்கம் தெளிஞ்ச நிஷா அதை கவனித்து

ஐயோ பாவி பாவி பக்கி எரும இப்பிடியா கட்டி போடுவ நம்மள இவள் எல்லாம் ஒரு அக்கா அப்போவே என் லட்டு சொன்னா இவள் பேச்சை நம்பாதைன்னு கேட்டேனா சிஸ்டர் பாசம் பொய்சன் ( poison ) தெரிஞ்சும் இப்பிடி வந்து மாட்டிகிட்டேனே என வாய் புழம்பி கொண்டு இருந்தாலும் கயிறை அவிழ்க்கும் வேலையே வேகமாய் பார்த்து கொண்டு இருந்தால் நிஷா.. அப்போது தான் அவளை நோக்கி யெஹோ நிழல் போல் இவளை நெருங்கி வருவது போல் இருக்க நிஷா என்னது இது யாரா இருக்கும் அமைதியாக அதை கவனிக்க ஆரம்பித்தாள்

அது மேலும் அவளை நெருங்க.. நிஷாவுக்கு சற்று உதறல் எடுக்க ஆரம்பித்தது.. பக்கத்தில் இருந்த ஒரு கட்டையே எடுத்து பின்னால் மறைத்துவைத்து கொண்டு அமைதியாக.. அமர்ந்துவிட்டால் அந்த நிழல் வெளிச்சம் பக்கம் வெளியே வர நிஷா மனதுக்குள் ரெடி ஜுட் என கட்டையே ஒங்க அங்கே நின்ற ராகவியும் அதே நிலையில் நின்றாள்



நிஷா முன்னாள் நிற்பவளை பார்த்து சந்தோஷத்தில் கையில் இருந்த கட்டையே கிழ போட்டுவிட்டு

டி ராகி .. நீயும் இங்க தான் இருக்கியா .. எப்பிடி டி இருக்க எங்க போயி இருந்த உன்ன எங்க எல்லாம் தேடினோம் தெரியுமா… என ஓடி சென்று.. அவளை கடிக்கொண்டாள்

ராகவியும் நிஷாவிடம் நாம பேசலாம் நிஷா ஆனா இப்போ எல்லாம் எனக்கு நிற்க முடியல டா நிஷா வா சீக்கிரம் இங்க இருந்து ஓடிர்லாம் இல்லை நம்மால நாடு கடத்திருவானுங்க.. என அவள் சொல்ல..

” என்ன நா .. நாடு கடத்தாலா.. ” என நிஷா அதிர்ந்தாள் …

” ஆமா அதை பத்தி அப்புறம் சொல்லுறேன் இங்க இருந்து மொதல தப்பிக வழி இருக்கணு பார்ப்போம் வா.. என அவசரம் படித்தினாள் ராகவி... …”

” இதோ கிளம்பிடுவோம் என.. நிஷா அங்க இருந்து எப்பிடி தப்பிப்பது என்று சுற்றிலும் பார்க்க.. :”



ராகவி , ” ஏன் நிஷா நாம இப்பிடியே வெளியே போனா எஸ் ஆகிடலாம்ல என கேட்டாள் ..”

ராகவி சொன்னதை கேட்டு நிஷா

” அறிவு டி. நீ அப்போ தான இன்னும் நம்மள இறுக்கி, கட்டி போட எசவா இருக்கும் ஐடியா கொடுக்குறா பாரு.. சும்மா இருடி வாயே வச்சுக்கிட்டு. அப்புறம் எதாவுது சொல்லிற போறேன்.. என்று அறையே சுற்றி பார்க்க.”

அங்கே ஜன்னல் மட்டும் இருந்தது நிஷா வேகமாய் அங்கே சென்று அது திறந்து இருக்கிறதா என்று பார்த்தாள்

அவர்களின் நல்ல நேரமா இல்லை ஷாலினியின் கேட்ட நேரமோ என்று தெரியவில்லை.

நிஷா ராகி இடம் எடி இங்க பாரு ஜன்னல் திறந்து இருக்கு சொல்லிக்கொண்டே எட்டி பார்க்க அதில் கயிற்றின் உதவி இல்லாமல் இறங்க முடியாது என்று தோன்றியது… நிஷா ராகவி இடம் இப்படியே இறங்க முடியாது ரஞ்சி

அதை கேட்ட ராகவி , ஐயோ இப்போ என்னடி பண்ணுறது நம்ம நாலா இங்கே ரொம்ப நேரம் இருக்க முடியாதே



ஆமா ராகி இரு யோசிப்போம் ஒரு கயிறு கிடைச்சா நல்லா இருக்கும் என நிஷா சொல்ல

ராகவி ,டி நிஷா அங்கே கிடக்குது பாரு



நிஷாவுக்கு தப்பிக்க வழி கிடைத்த சந்தோஷத்தில் , சீக்கிரம் அத எடுடி சைடு ல பைப் இருக்கு.. எதுளையுவது இந்த கயிற கட்டி இறங்கிவிடலாம்.. என சொல்ல





என்னது இப்பிடியா இறங்க போறோம் ,ராகவி அதிர்ந்து நின்றாள்



” அதுக்கு ஏன் இப்பிடி வாயே திறக்குற வேற வழி இல்லை.. அதான் என். சி. சி. ல எல்லாம் கற்று இருக்கோம்ல.. மறந்து போச்சா அதுக்குள்ள…வா என வேகமாய் செய்யல பட்டார்கள் அந்த இரு பெண்களும்..”



வெளியே பாஸ்கர் மாட்டி கொண்டான் செய்தி தெரியாமல் கடத்தல் மன்னர்கள் இருவர் இடம் ஷாலினி. தன் மானத்தை காப்பாற்ற போராடி கொண்டு இருந்தாள் .. மனதுக்குள் இவர்களை எப்பிடியும் ….. சரி கட்டி.. தப்பித்து விடவேண்டும் என்கிற எண்ணமே..

.அவர்களும் சரி விட்டு பிடிக்கலாம் என்று மது உலகத்தில் இருக்க..

அந்த இடத்தை விட்டு நகர முடியாத நிலையில் ஷாலினி நின்று இருந்தாள்



நிஷா.. சீக்கிரம் டி.. அருகில் இருந்த பைப்பில் தொற்றி கொண்டு அக்கா வந்தா அம்புட்டு தான்.. என ராகவியே அவசர படுத்தினால்… அவளும் எனக்கு பயமா இருக்கு நிஷா..

அதற்கு நிஷா..ராகவிடம்..

ஹே கிழ மட்டும் பார்க்காத டி மெல்ல இறங்கு நான் தான் பிடிச்சு இருக்கேன்ல…

சரி சரி.. என அவளும் மெல்ல மெல்லாம் கிழே இறங்கினாள்

அதற்குள் குமரன் குணா இன்னும் ரெண்டு ஆபீசர் உடன் அங்கே வந்து சேர..

குணாவுடன் அவர்களை உள்ளே அனுப்பி ஷாலினி சேர்த்து அர்ரெஸ்ட் செய்யே சொல்லிவிட்டு நிஷா எங்கே என தேடினான்.

எந்த அறையிலும் அவள் கிடைக்காமல் போக.. மனதில் ஒரு வித பயத்துடன்.. வெளி பக்கம் வந்தான்..அங்கயும் சுற்றி பார்த்த படி நிஷாவை தேடினான்

குமரன் நிஷாவை தேடட்டும் என்று குணா மற்ற அதிகாரிகள் இடம்

” சர்ச் ஆபீசர் ஒருத்தர் தப்பிக்க கூடது. முடிஞ்சா சூட் பண்ணிடுங்க. இங்கே இருக்கிற அந்த பொண்ணு தான் மெயின் எவிடன்ஸ் சோ பார்த்து என அவனும் ஒவ்வரு அறையாக பார்த்து கொண்டே வர ஒரு அரை மட்டும் பேச்சு குரல் கேட்டது.

மெல்ல அந்த அறையின் கதவு முன்னால் நின்னு பேசுவதை பதிவு செய்ய..

சில விசையங்கள்.. அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது இப்பிடி மனித உருவில் மிருகங்கள் இருக்க தான் செய்யுது என அவனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏற பட்டு என்று கதவை திறந்து . உள்ளே சென்றான்.. அவனை அங்கே எதிர்பார்க்காத.. அவர்கள் துப்பாக்கி எடுக்க போக.. அதற்குள் மற்றவர்கள் வந்து அவர்களை அர்ரெஸ்ட் செய்துவிட்டார்கள் ஷாலினியும் சேர்த்து..

அவள்.. ” ஐயோ எனக்கும் இதுல எந்த சமதம் இல்லை இவங்க எனன் கடத்தி வச்சு இருந்தாக.என அவள் வாய்க்கு வந்த பொய்யே சொல்ல.

குணா. ” ஆமா ஆமா உங்க வீட்டுகாரர் சொன்னார்.. அதன் உங்களையும் எங்க கூட அழச்சுட்டு போறோம் ஸ்டேஷன் போய் மத்தது எல்லாம் பேசிக்கலாம் என்று அனுப்பிவிட்டு.. தனது மேல் அதிகாரிடம் தகவலை சொல்லிவிட்டு..

குமரனை தேடி சென்றான்…`

அங்கே குமரனோ நிஷாவை எங்க தேடியும் காணமல் சோர்ந்து போய் அருகே கிடந்த பெஞ்சில் தலையே பிடித்து கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்து அவன் இருந்த இடத்தை நோக்கி சென்றான்… “

குமரா… என குணா தோள் பட்டையே தொட்டு அழைக்க.



குமரன் , ” முடியல டா எங்க இருக்கானே தெரியலையே எல்லாம் இடம் தேடி பார்த்துட்டேன்.. என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே



ஏதோ ஒரு இடத்தில இருந்து சத்தம் வந்தது



” ஹே வேகமா இறங்கு டி.. “

” ஐயோ இப்போ தானே டி மெதுவா இறங்குன்னு சொன்ன அதுக்குள்ள வேகமா எப்பிடி இறங்குறது.. “

” மெதுவா வேகமா இறங்கு டி.. என நிஷா சொல்ல “

” ராகவியோ அந்தரத்தில் தொங்கியே படி நிஷாவை நிமிர்ந்து பார்த்து ” எப்பிடி டி..” என அழும் குரலில் கேட்டாள்



” அப்பிடி தான் இறங்கு எவனாவுது வந்தா அவ்வளோ தான் “ நிஷா மிரட்ட

” இது…. நிஷா குரல் என குமரன் வேகமாய் எழுந்து நின்றான்

” என்னடா ஆச்சு குமரா ”

” டேய் நிஷா குரல் மாதிரி இல்லை.. இப்போ கேட்டது. “குமரன் பதட்டமாக சொல்ல



” எனக்கும் ஒன்னும் கேட்கலையே.என்று சொன்னவனை “

முடிந்த மட்டும் குணாவை முறைத்துவிட்டு …பிறகு மீண்டும்.. குரல் எங்க இருந்து வருகிறது.. என்று சுற்றிலும் பார்த்தான்.....

அப்போது தான் அந்த காட்சியே பார்த்து.. அதிர்ந்தாலும் பிறகு சிரிக்க ஆரம்பித்தான்..”

குணா , நண்பனை பார்த்து.. டேய் குமார பார்த்து எதுக்கு டா இப்போ சிரிக்கிற சொல்லிட்டு சிரி டா எனக்கு பயமா இருக்கு நிஷாவ காணோம்னு உனக்கு மர ஏதும் கழண்டு போச்சான்னு இல்லை இங்க காத்து கருப்பு ஏதும் அடிச்சிருச்சா “



” டேய் ஆமா கருப்பு அடிக்குது இப்போ நான் தான் உன்ன அடிக்க போறேன் முதல அங்கே

பாரு.. என ஓர் இடத்தில் கை கட்ட..

” எங்கே என்று அவனும் அவன் காட்டியே திசையில் குணாவும் திரும்பி பார்த்து அட ராமா என்னடா இது நிஷா தானே அது.. ஆ வென பார்த்து கொண்டு நின்றான்

” போதும் டா வாயே மூடு வா வா போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம். விழுந்துர போறா.”குமரன் குணாவை பார்த்து அவசர படுத்த



“விழுந்துர போகுதுதா யாரு நிஷா புள்ளையா…என நக்கலாக குணா சொல்ல.

” போதும் டா எவ்வளோ நேரமா இறங்க ட்ரை பன்னுறாலோ.. கூட யாரோ இருக்கிற மாதிரி தெரியுதே… என்று அவன் யாரு என குமரன் சொல்ல

அதை கேட்டு இப்போ

குணாவுக்கு இப்போ குளிர் காய்ச்சலே வரும் போல் இருந்தது அது ஒருவேளை அவனது உயிர் லதாவா இருக்குமோ என்று.. இந்த சந்தேகத்தை வாய் விட்டே கேட்க..”



குமரன், ” இருக்காது டா லதாவா இருக்காது ஒரு வேலை ராகவியா கூட இருக்கலாம்.. வா என நிஷா இருக்கு இடத்தை நோக்கி.. சென்றார்கள்.. “



” ராகி. மெல்ல மெல்ல. நிஷா சொல் படி கேட்டு கிழே இறங்கிவிட்டாள் நிஷா இப்போ நாம தான் என மெல்ல இறங்க பாதி தூரம் இறங்கியே பின் அவளது கால் பேலன்ஸ் தவறி..அம்மா ஆஆ … என நிஷா.. கிழ விழ குமரன் அவளை தாங்கி கொண்டான்.. “

” அவனை அங்கே கண்டதும் மாமா.. என குமரனை மேலும் இறுக்கி கட்டிக்கொள்ள…”

குணா ராகவி இடம் என்ன நடந்தது என்று வாக்கு மூளும் வாங்கி கொண்டு இருந்தான்..

அவளும் தன்னை கடத்தியதில் இருந்து ஒன்று விடாமல்… சொல்லி முடித்தாள் “

குமரனின் அணைப்பில் இருந்து நிஷா ராகவி குரல் கேட்டு சட்டென விலக அவனோ அவளை மேலும் இறுக்கி கொண்டான்.. அவளை மீண்டும் காணோம் என்கிற நம்பிக்கை பாஸ்கரின் வார்த்தை கொன்று இருந்தது.. அதன் வேகம் தான்.. இது.. “

அதை குணாவும் உணர்ந்தது போல் கண்டு காணாமல் ராகவி இடம் பேசி கொண்டே அவர்களுக்கு தனிமை கொடுத்தான் ஆனால் கைதிகளை வைத்து கொண்டு இங்கே ரோமப் நேரம் நிற்பது சரி இல்லை என்று தோன்ற மெல்ல

குணா. ” டேய் குமரா போதும் நேரம் ஆச்சு கமிசனர் ஆபீஸ் ல ரிப்போர்ட் பண்ணனும் டா

ஐ . ஜி நமக்காக வைடிங்..”

குமரன்.. நிஷாவை இறக்கி விட்டு தன்னுடன் அழைத்து சென்றான்…

” போகும் வழியில் வீட்டுக்கு சொல்லவேண்டும் என அவள் சொல்ல..



பொறு நிஷா

இப்போ வேண்டாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… என்று சொல்லிவிட்டான்.

பிடி பட்டவர்கள் யாரும் சாதாரணமானவர்கள் இல்லை என குமரனுக்கு தெரிந்ததால் நிஷா மற்றும் ராகவியே குணாவுடன் அனுப்பிவிட்டு.. மறுநாள் கோர்ட்டுக்கு அக்யுச்ட் அழைத்து செல்லும் பொறுப்பை தனது ஆக்கிகொண்டான்.. “





hai friends itho next epi pottuten ungaluku pidikkumaane theriyalaa epi sariyaa vanthurkkaanu enaku puriyalaa padichu eppidi irukkunu sollunga
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஷாவும் ஏதும் சொல்லாமல் அவனை திரும்பி பார்த்த படி வீட்டுக்கு சென்றாள் ..

அவள் பாத்திரமா வந்து விட்டாள் என்று தெரிந்த உடனே தான் சுமதி மற்றும் ருக்மணி – சிவநேசன் .தம்பதினர் . எல்லாரும் மாற்றி மாற்றி நிஷா குணாவை கேள்வி கேட்டு ஒரு வழி செய்துவிட்டார்கள்

அனால் கிருஷ்ணன் வேகமாக நிஷாவின் அருகில் வந்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்த படி, சொல்லு எங்கே போன உன்னால தான் என் பொண்ணு ஷாலினிக்கு கேட்ட பேரு,[ நிஷாவுக்கோ தந்தை தன்னை ஏன் அடிக்கிறாரு என்று புரியவில்லை ] சொல்லு எங்கே போன என நிஷாவை திட்டி கொண்டே அடிக்க , கிருஷ்ணன் இப்படி செய்வாரு என்று அங்கே யாரும் இதை எதிர்பார்கவில்லை சுமதி வந்து தடுப்பதற்குள் குணா தான் அவசரமாக அவரை தடுத்து கோபமாக என்ன சார் பண்ணுரிங்க தள்ளுங்க நடந்தது என்னனு தெரியாம நீங்க பாட்டுக்கு அடிகிரிங்க இந்த புள்ளையே போட்டு, என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க ஆமா என்ன சொன்னிங்க நிஷவால தான் உங்க பொண்ணு கஷ்ட படுறால , உங்க பொண்ணு பண்ணினது எல்லாம் மறந்து போச்சு போல , நான் கூட நீங்க திருடிங்கள நினச்சேன் , நிஷா எங்க போன என்ன ஆனா உங்களுக்கு தெரியனும் அவ்வளோ தானே , வாங்க உள்ள யாரால யாரு கஷ்ட படுறா நான் ,காமிக்கிறேன் என கிருஷ்ணனை தன்னுடன் அழைத்து சென்று டிவியே குணா போட்டுவிட்டான் அங்கே பாஸ்கர் உடன் சேர்ந்து சில பேரு அதில் ஷாலினியும் நிற்க கிருஷ்ணனுக்கோ யாரோ தன்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது, ஷாலினிக்கு உதவலாம் என்று யோசித்த கிருஷ்ணன் இப்போ தான் சென்று ஷாலினிகாக பேசினாள் இதில் சிக்கி கொள்ளுவோம் என்று அவமானத்தில் தலையே தொங்க போட்டு நின்று இருந்தார்

சுமதி அவர் அருகில் சென்று , என் புள்ள நிஷாவுக்கு அப்பா இல்லை இனி நீங்க எனக்கு புருஷனும் இல்லை மரியாதையா இங்க இருந்து போய்டுங்க என் வாசலை பார்த்து கை காட்ட

கிருஷ்ணன் வேற வழி இல்லாமல் மெல்ல அடி எடுத்து வைத்து நடந்து நேசன் வீட்டை விட்டு வெளி ஏறினார் ,



நிஷா , சுமதி அருகில் வந்து என்ன ஆச்சு அப்பாக்கு ஏன் என்ன அடிச்சாங்க இங்க என்ன நடக்குது என கேட்க என கண் கலங்கியே படி கேட்க



சுமதி , “ உனக்கும் தான் நிஷா இனி அவர் உனக்கு அப்பா இல்லை அவர பற்றி நான் இனி பேச போறதும் இல்லை, தம்பி வந்த உடனே நான் சொல்லிடு நான் உன் பாட்டி ஊருக்கு கிளம்புறேன் இனி நீ என்ன பார்க்கணும்னா அங்க வந்து பாரு என முடிவாக சொல்லிவிட

அதற்க்கு பிறகு நிஷா மேலும் அவர் இடம் ஏதும் கேட்க வில்லை...





குணா , நிஷாவை பார்த்து, இங்க பாரும்மா நிஷா இன்னும் கொஞ்சம் நாளைக்கு நீ எங்கயும் போக வேண்டாம் , சரியா எக்ஸாம்க்கு மட்டும் போன போதும் நான் உங்க பிரின்சிபால் கிட்ட பேசிக்கிறேன் பார்த்துகோங்க என சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட்டான்.



நிஷாவும் அவன் சொல்லுவது சரி தான் என்று அமைதியாக சரி என்று தலை ஆட்டி வைத்தாள்









மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது நேசன் வீட்டில் ,

சுமதி மகளுக்கு இரவு உணவை ஊட்டி விட ருக்மணி நிஷா அருகே அமர்ந்து அவள் கையே பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டார்….அவருக்கும் நிஷா காணாவில்லை என்கிற செய்தி சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது ..இப்போதான் மகன் மெல்ல மெல்ல எல்லாவற்றையும் சரி செய்து வருகிறான் இப்போது பார்த்து.. நிஷா காணவில்லை.. என்றால் அவனது நிலை.. என நினைத்து அந்த தாய் உள்ளம் பதறி போய் இருந்தது ..

தோழியே போய் பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு போனா பெண் காணோம் என்று தகவல் வந்தது சுமதி வேகமாக... ருக்மணிக்கு அழைத்து பேசிவிட்டார்....

விஷயம் கேள்வி பட கிருஷ்ணன்..மற்றும் சிவநேசனும்.... அடிபிடித்து.. வந்து சேர, பார்த்தால் கிருஷ்ணன் மீண்டும் ஷாலினிகாக பேசியது அங்கே நிலைமை மோசமாய் ஆனது....குமரனுக்கு அழைத்து சொல்லலாம் என்றால் அவனும் போனை எடுத்த பாடு இல்லை..... ரயிட் போனா இடத்தில தான் விஷயம் கேள்வி பட்டு, குமரன் மற்றும் குணா..நிஷாவை தேடியது...

இதோ நிஷா வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ஆனா குமரன் தான் பிரஸ் கோர்ட் என எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டி இருந்ததால். வீட்டுக்கு செல்லவில்லை..

நேசனும் ருக்மணியும்.. நிஷா பரீட்சைக்கு படிக்கட்டும் என்று ஒருத்தர் மாதி ஒருத்தர் அவள் அருகிலே இருந்து உதவி செய்தார்கள்.. “

அவளும் குமரன் பற்றியே நினைவுகள் மனதில் சுமந்த படி தனது ப்ளஸ் டூ பரீட்சையே நன்றாக... எழுதி முடிக்க..

அவன் வீட்டுக்கு திரும்ப சரியாக இருந்தது..

அன்று தான் கடைசி பரீட்சை.. லதா..” ஹப்பா டா ஒரு வழியா இந்த ஸ்கூல் லைப் ஓவர் டி.. நிஷா.. என்னமா படுத்தி எடுத்துருச்சு.. அந்த.. மத்ஸ் மிஸ் இனி இது முகத்துல முழிக்கவே கூடாது என லதா புலன்பியே படி ஸ்கூல் கிரௌண்டில் உட்கார அவள் அருகில் நிஷாவும் மௌனமாக அமர்ந்தாள்

நிஷா திரும்பி வந்ததில் இருந்து… லதா அவள் இடம் என்ன நடந்து என்று கேட்கவில்லை.. ஏதும் கேட்க வேண்டாம் என்று குணா சொல்லி இருந்ததால்.. அவளும் அதை அப்படியே விட்டுவிட்டாள் .



நிஷாவும் , இப்போ சொல்ல வேண்டாம் என்று விட்டுவிட்டால்..

ஆனால்.. இன்று நிஷா லதா பேசுவதை கேட்காமல் ஏதோ யோசனையில் இருக்க..

அவளோ..” என்ன இவ நாம மட்டும் பேசுறோம் சத்தத காணோம் என திரும்பி பார்த்தவள்.. அவள் அமர்ந்து இருக்கும் நிலையே பார்த்து..

ஏய் நிஷா என்ன டி ஆச்சு.. ஏன் இப்பிடி உட்காந்து இருக்க.. என அவள் முதுகில் ஒரு அடி வைக்க.



“ஸ்ஸ் எரும ஏன் டி அடிச்ச என்ன.. “ நிஷா வலியில் முகம் சுழிக்க

” ம் வேண்டுதல் பாரு.. பக்கி நான் பேசிட்டே இருக்கேன் அப்பிடி என்னடி உனக்கு யோசனை எந்த கோட்டையே பிடிக்க போரவ இப்போ “

” ஒரு கோட்டையும் இல்லை.. நான் அன்னைக்கு நடந்த பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்.. “ என நிஷா சொல்ல

அதை கேட்டு லதா

” ம் வேண்டாம் நிஷா அத கேட்ட கனவா நினச்சு மறந்துட்டு.. இல்லை.. அது உன் லைப பாதிக்கும்.. நான் சொல்லுறது உனக்கு புரியும் நினைக்கிறன்..”

” புரியுது டி இருந்தாலும்..” என நிஷா இழுக்க..

” இந்த இருந்தாலும் வந்தாலும் போனாலும் கதை எல்லாம் என் கிட்ட வேண்டாம்.. மறந்துட்டு சொன்ன மறந்துட்டு ஆகுற வேலையே பார்க்கணும் சரியா “

” சரி.. லட்டு அப்பிடியே ஆகட்டும்..” என்று நிஷா லதா சொன்னதை ஏற்று கொண்டாள்..

” இது நல்ல புள்ளைக்கு அழகு டி. இப்போ சொலு அடுத்து என படிக்க போற.. “

” இன்னும் யோசிக்கவே இல்லை லட்டு . இனி தான் மாமா வந்த உடனே கேட்கணும் . “

“பாருரா , மாமா.. வா கேட்டு தான் எல்லாம் செய்யனுமா.. இது எப்போ இருந்து.என லதா கேலி பேச “

” உன்ன கொள்ள போறேன் பாரு இப்போ.. எங்களுக்கும் காலம் வரும்ல அப்போ மாட்டுவேல அப்போ பேசிக்கிறேன் “

” ஹாஹா பார்போ பார்போம்.. அதையும்.., சரி சரி வா கே . எப் . சி போகலாம் “ என லதா எழுந்து கொள்ள



” எதுக்கு டி அங்க இப்போ “



” எம்மா எக்ஸாம் எழுதி எழுதி டையெர்ட் ஆகிட்டேன் அதுக்கு தான் “

” அதுக்குன்னு அந்த எலியே வறுத்து சாப்ட தருவாங்களே அங்கையா போகணும்.. யாக் “

” நிஷா சொல்லியே விதத்தை பார்த்து லதா..”

நீ நல்லா வருவ டி மக்கா எப்பிடி தான் உன் நால மட்டும் இப்பிடி எல்லாம் பேச முடியுதோ.. எனக்கு ஒரு சி யும் வேண்டாம் வா ஐஸ் கிரீம் மட்டுமாவுது சாப்டு வீட்டுக்கு போக.. உன்ன போய் கூப்பிடேன் பாரு என்ன சொல்லணும் டி.. “ என லதா கடுப்புடன் பேச

” ஹாஹா சரி வா ஐஸ் கிரீம் சாப்பிட போகலாம்..” நிஷா லதாவை சமாதனம் செய்து ஐஸ்கிரீம் சாப்பிட அழைத்து சென்றாள்



தோழிகள் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் வீடு திரும்பினர்



“ நிஷா , வீடிற்கு வந்தவள் அப்பிடியே வாசலிலே நின்று விட்டால் குமரனை பார்த்து..[ எப்போ வந்தாரு , இப்போ தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சது போல.. ஒரு ஆல் தி பெஸ்ட் கூட சொல்லல எனக்கு எக்ஷாம்க்கு இருக்கட்டும் அப்பிடியே நீயும் பேசாத நிஷா என தனக்கு தானே சொல்லிக்கொண்டே ..அவனை கடந்து செல்ல ]

” ஹாய் நிஷா என்ன கண்டுக்காம போற.. “ குமரன் கேட்க

” அவனை திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு.., ஏதும் பேசாமல் ‘ அத்தை எங்க இருக்கீங்க இங்க வாங்க என ருக்மணியே வீடு எங்கும் சென்று தேட..”

ஒ அம்மணி கோபமா இருக்காங்க போல பார்போம் எவ்வளோ நேரம்னு. என அவன் வர பத்திரிகை ஒன்றை எடுத்து படிக்க போவது போல் அமர்ந்து அவளை கண்காணித்து படி இருந்தான்

நிஷாவோ.. இது அறியாமல்…எங்க போனாங்க அத்தை என ஒவ்வரு அறையாக பார்த்து கொண்டே வந்தால்… எங்க தேடியும் கிடைக்காமல் போக அவரது அறைக்கு வந்து பார்த்தாள் .. அங்கையும் காணவில்லை என்று.. யோசிக்கும் பொது தான்..

அம்மா கோவிலுக்கு போயிர்காங்க

திடீர் என்று அவனது குரல் அவளது மிக அருகில் கேட்கவும்.. பயத்தில் தடுமாறி விழ போக

குமரனோ பார்த்து என அவளை தாங்கி பிடித்து நிறுத்தினான்… .

” அவள் ம் தாங்க்ஸ் என நகர போக.. “

” எங்க போற” என அவளை வழி மறைத்து கேட்க

அவனது கையே தட்டி விட்டு நிஷா

” வேலை இருக்கு வழியே விடுங்க “

” அப்பிடி ஒன்னும் வேலை இல்லையே. வழி மறைத்து கொண்டு கேட்க. “

” எனக்கு இருக்கு. நகருங்க நான் போகணும் ,”

” எதுக்கு இவ்வளோ கோபம்.. “

அவ்வளோ தான் இவ்வளோ நேரம் அவள் கட்டி காத பொறுமை காற்றில் பரக்க.. அவனது சட்டையே கொத்தாக பற்றி இழுத்து .. கோபமாக ,” பின்ன கோப படமா என்ன பண்ணுவாங்களாம்… இவ்வளோ நாள் எங்க போனிங்க சொன்னிங்களா… , ஏன் ஒரு போன் கூடவா உங்களுக்கு பண்ண முடியல.. எனக்கு எப்பிடி இருந்தது தெரியுமா… உங்க வேலை அப்பிடின்னு எனக்கு புரியுது அதுக்குனு தகவல் கூட கொடுக்க கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா என்ன எவ்வளோ பயந்து போய்டேன் தெரியுமா… குணா அண்ணா கிட்ட கேட்கலாம்ன அவரையும் காணோம்…என அடுத்து அடுத்து ஓவரு கேள்வியா கேட்டு குமரனை ஒரு வழி செய்துவிட்டால் நிஷா..

” ஸ்ஸ் போதும் டி மூச்சு வாங்கிட்டு பேசு.. “

” பேசாதிங்க நீங்க முகத்தை திருப்பிக்கொள்ள. “

” சரி சரி சாரி இனி எங்க போனாலும்.. மெசேஜ் பண்ணிடறேன் போதுமா.. அப்புறம் நான் உடனே இப்போ கிளம்பி ஆகணும்.. அத சொல்ல வந்தா நீ இப்பிடி கோப படுறியே நிஷா.. “

” என்னது மறுபடியும் கிளம்புரின்களா…”

” ஆமா நிஷா இதுல காலேஜ் அப்ளிகேசன் எல்லாம் இருக்கு ரிசல்ட் வந்த உடனே உனக்கு எந்த பீல்ட் படிக்கணும் அசையா இருக்கோ செலக்ட் பண்ணு… அப்பா இருந்து உனக்கு அட்மிச்சன் க்கு ஹெல்ப் பண்ணுவாரு. “

” என்னங்க இப்படி சொல்லுரிங்க.. நீங்க இல்லாம எப்பிடி. “

” எனக்கு ம் ஆசை தான் ம்மா பட் .. எனக்கு முக்கியமா வேலையா மும்பை வரைக்கும் போக வேண்டியது இருக்கு இந்த கேஸ் விசையமா எப்பிடியும் திரும்ப நாள் ஆகும் அதுக்கு தான் சொல்லுறேன்..

“” ஹ்ம்ம் மாட்டேன் மாட்டேன்..நானும் உங்க கூட வரேன் மாமா ப்ளீஸ் என்னையும் அழைச்சுட்டு போங்க “ என சிறுபிள்ளை போல் அடம்பிடிக்க

” என்ன நிஷா இது நான் என்ன சுத்தி பார்கவா போறேன்.. புரிஞ்சுகோடா நீயே என்ன புரிஞ்சுக்கலைனா எப்பிடி.. “

” ஹ்ம்ம் சரி ஆனா சீக்கிரம் வந்துடனும் ஓகேவா..”

” ஓகே மை டியர் வைப் இப்போ என் கூட வந்து எனக்கு பகிங்க்கு ஹெல்ப் பண்ணு.”

” ஹ்ம்ம். :” என அவனுக்கு உதவி செய்து வழி அனுப்பி வைத்தாள்



****************************************

hai friends epi pottuten , kutty epi thaan further epi type pannitu irukken ppa
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HAI FRIENDS SO FINALLY I AM BACK ... JOB JOIN PANNIYACHU... INGA ADMISSION PROCESS POITU IRUKKIRATHU NAALA STORY PAKKAM VARA MUDIYALA.... NALAIKU EPI POTUREN FRIENDS
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




என்னருகில் நீ இருந்தால் -2 4

” வாய் கொழுப்பு பக்கிக்கு என நண்பனை திட்டிவிட்டு தனது அறைக்கு திரும்பினான்.. அங்கே.. நிஷா.ஒரு வித பதட்டம். அதிர்ச்சி உடன் நின்று இருப்பதை பார்த்தான்..

” ஒ இவளுக்கும் ஏதும் சொல்லலையா. , இப்போ இது தேவை தானா [ என்னாது தம்பி... உன்னக்கு எதுக்கு கல்யாணம் ரீடர்ஸ் சார்பா நானே கேட்குறேன் ] , அம்மா வேற நம்மள பேச விடாம இப்படி பண்ணி வச்சு இருக்காங்களே ஹ்ம்ம் . என கதைவை அடைக்கும் பொது நிஷா.. அவனை திரும்பி பார்த்து..

” அது வந்துங்க மாமா நான் ஏதும் சொல்லல எனக்கு தெரியாது. என அவள் உளற ஆரம்பிக்க ” ( அவளுக்கு பயம் பிடித்து கொண்டது , எங்கே அவன் திட்டிவிடவானோ என்று )

” சச்சு நிஷா ஈஸி.. எனக்கு தெரியும் எதுக்கு இவ்வளோ பதட்டம். நீ இரு இதோ வரேன் என்று அவன் உடை மாற்றி கொண்டு திரும்பி வர..

நிஷா அசையாமல் அதை இடத்தில நின்று கொண்டு இருந்தால்..
தன் காதல் சொன்ன பொது கூட. இதை எல்லாம் இவள் நினைத்து பார்கவில்லை [ ஹ்ம்ம்கும் வெளங்கிடும், இதை பார்த்து ரீடர்ஸ் என்ன வெளுக்கணும் , மக்களே இதுக்கு நான் பொறுப்பு இல்லை இல்லை ]

நிஷா இங்கே வா என அவன் அழைக்க..
அவள் ஏதும் சொல்லாமல் அவன் அருகில் சென்றால்.
” இப்பிடி உட்காரு உன்கிட்ட பேசணும்.. “
” அவளும் அமர்ந்துவிட..

“ அவனே பேச ஆரம்பித்தான் , மாமா ரொம்ப திட்டிடாரா அன்னைக்கி , “

“ ம்ம்ம் “


சிறிது நேரம் எனன் பேசுவது என அவனுக்குள் பேசி பார்த்துவிட்டு.. அந்த கேள்வியே கேட்டான்..
அவ்வளோ தான் இவ்வளோ நேரம் இருந்த பதட்டமா நிலை மாறி.. நிஷா. அவனை ஒரு பிடி பிடித்துவிட்டால்.
” என்ன என்ன கேட்டிங்க.. ஏன் சரியா பேசலையா. இதோ போய்ட்டு வரேன் சொன்ன மனுஷன்.. எப்போ திரும்பி வரிங்க .. நாலு வருஷம் கழிச்சா.. நாங்க அது எல்லாம் கண்டுக்காம உங்ககிட்ட நல்லவிதமா பேசனும்மாக்கும் , இதே அவளா இருந்தா இப்படி செஞ்சு இருப்பிங்களா
என்னை எப்பிடி உங்களுக்கு பிடிக்கும் அவளை தானே பிடிக்கும். அதுனால.. தானே.. நான் உங்கள நேசிக்கிறேன் சொன்ன அப்போ கூட அது ஏதும் மனசுல நீங்க வச்சுகல.. ஐயா பாட்டுக்கு வேலை முக்கியம்னு போய் சொல்லிடு… வேற ஊர்ல போய் உட்கந்துகிட்டிங்க . இங்க நான் தான் என்ன அச்சோ எது ஆச்சோ நிதமும் உயிர கையில பிடிசுகிட்டு நித்தமும் செத்து செத்து பிழைச்சேன்

ஒரு போன் கூட பண்ணல , நான் பண்ணினாலும் எடுத்த பாடு இல்லை இதுல இவர் கிட்ட நாங்க மட்டும் பேசனும்மாக்கும் , என அவள் பொரிந்து தள்ள
குமரன் அப்படியே திகைச்சு போய் உட்காந்து இருந்தான்
நிஷா தன்னிடம் கோப படுவாள் என்று குமரன் எதிர்பார்த்தான் தான் ஆனால் இவ்வளோ கோபம் இருக்கும் என்று அவன் யோசிக்கவில்லை


” ஹே வேலை இருந்தது டி..” என சொன்னவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு

“ ஒரு வாரத்துலையே உங்க வேலை முடிஞ்சு போச்சு.. இவளுக்கு எப்பிடி தெரியுமே நினைகிறிங்கள எல்லாம் குணா அண்ணா சொன்னாக..
“டேய் குணா… உன்ன.. மனதுக்குள் குணாவை திட்டி தீர்க்க…இப்போ இவளை சமாதனம் செய்து ஆகணுமே.. [ ஏதாவுது யோசி டா குமரா இல்லை உன் பொண்டாட்டி வேப்பில்லையே இல்லம்மா சாமி ஆடி தீர்த்துடுவா அப்புறம் உன் பாடு தான் பெரும் பாடு ஆகிடும் என தனக்குள் பேசி ஒரு முடிவுடன் அவளை பார்த்து இல்ல நிஷா நான் சொல்லுறத கேளு.”

” முடியாது.. கேட்க மாட்டேன். நான் எதுக்கு கேட்கணும் நீங்க சொலுறது கேக்குறதுக்கு நான் யாரு செய்றது எல்லாம் செய்துட்டு.. இப்போ வந்து விளக்கம் சொல்லுவிங்க நான் அதை ஏத்துக்கணுமா.. முடியாது… போங்க போயி உங்க ஆள் கிட்ட கதை அளந்துவிடுங்க என்ன சொன்னாலும் அவ கேட்பா நான் எல்லாம் கேட்க மாட்டேன்


இனி இவளை சமாதனம் செய்ய முடியாது போல , டேய் குமார இவள இன்னும் பேச விட்ட. உன் கதி அதோ கதி தான் என அவள் சுதாரிக்கும் முன் அவளை அவன இழுத்து தன் அருகே சரித்து அவள் மேல் பரவி படர்ந்து தன் இதழ் போரை தொடங்க நிஷா.. அவனின் இந்த அடிதிரடி தாக்குதலை திக்குமுக்கு ஆடி தான் போனால்..
அவன் இடம் விலக போராட.. அவனோ.. அவள் காதில் என்னகா உன் மேல காதல் இல்லைன்னு சொன்ன.. உன்ன.. என மேலும் அவன் முன்னேற.
ஐயோ தெரியாம சொல்லிட்டேன் விடுங்க ப்ளீஸ். அவள் கெஞ்ச.. அவனோ. முடியாது டி.. என மிஞ்ச.
அங்கே ஒரு அழகான காதல் பாடம் நடக்க.சிறிது நேரம் கழித்து அவனே . அவள் கேளிவிகளுக்கு பதில் சொன்னான்..” வேலை முடிஞ்சது என்னமோ உண்மை தான் நிஷா. ஆனா ஏற்கனவே நம்ம கல்யாணம் நடந்த நினைச்சு எனக்கு குற்ற உணர்வு இருந்தது “

” என்னது ” என்று அவள் அவனை முறைக்க.
” ஹே லூசு.. நான் தப்பா ஏதும் சொல்லல.. பிளஸ் டூ படிக்கிற புள்ளையே கல்யாணம் பண்ணிக்கிடதுல சொல்ல வந்தேன்..”
” ஹ்ம்ம் ”
இது போதாதுன்னு உன் அக்கா வேற. நமக்கு
இடைல கொலற்படி பண்ண நினச்சா..
இது உங்களுக்கு எப்பிடி..”
தெரியும்.. அன்னைக்கு நீ போன் பேசும் பொது கேட்டேன்.. எல்லாம்.., ஏதும் உனக்கு கொஞ்சமே கொஞ்சம்.. கிட்னி சரியா வேலைய பார்த்த நால தப்பிச்சேன் நான் இல்லேன்னா என்ன ஆகி இருக்கும்

“ என்ன ஆகி இருக்கும் “ என நிஷா புரியாமல் அவனிடமே கேள்வி கேட்க
” அப்போவே மெச்சுரிட்டி பொதம நாம பிரிஞ்சு போய் இருப்போம் அதுவும் இல்லாம உன் படிப்பு பாதிச்சு இருந்து இருக்கும்.. அதான். இது எல்லாத்தையும் யோசித்து.. தான் உன் அக்காவ அரெஸ்ட் பண்ணும் பொது உனக்கு ஏதும் ஆகிற கூடாது ன்னு கவலை வேற..
அதன் எல்லாம் பார்த்து இப்பிடி ஒரு முடிவுக்கு வந்தேன் வெளி ஆட்கள் நமக்குள்ள பிரிவை எர்ப்படுத்துரதுக்கு நாமலே ஏன் கொஞ்சம் நாள் தனி தனிய இருக்க கூடாதுன்னு தோணிச்சு

“ அதை ஐயா எக்ஸ்சிக்யுட் பண்ணிடிங்க.. அப்பிடி தானே..” இன்னும் கோபம் குறையாமல் அவள் கேட்க

ம் அப்படி தான் .. சாரி நிஷா எனக்கு வேற வழி தெரியல அப்புறம் நிஷா உன் அக்கா என்ன ஆனால் கேட்க மாட்டியா..”

” வேண்டாம் மாமா அவளை பத்தி நான் பேச விரும்பல.. ப்ளீஸ் வேற எதுனா சொல்லுங்க கேட்டுகிறேன் . ஆனா அவளை பத்தி மட்டும் வேண்டாம்..”
அவளனின் மன நிலைமையே அவன் புரிந்து கொண்டு.. ‘
ஆமா ஆமா நமக்கு இப்போ அவளை பத்தி பேச்சு நெறையா வேலை பெண்டிங்க்ள இருக்கே அதை பார்போம் “.
” என்னது என்ன சொன்னிங்க… “
” இன்னுமா உனக்கு புரியல.. இன்னும் பச்சை புள்ளையா இருந்த எப்பிடி மேடம். என் அவன் மீண்டும் அவள் காதில் ரகசியமாய் சொல்ல.. “
” நிஷா. , ஏய்.. போங்க முடியாது..”
” உன்கிட்ட யாரு இப்போ பெர்மிச்சன் கேட்டா என அவன் வேளையில் இறங்க..
நிஷா.. அவனது காதல் வெள்ளை முழ்கி முத்து எடுக்க ஆரம்பித்ததால்.


இங்கே ஷாலினிக்கு கடத்தல் மட்டும் போதை பொருள். பதுக்கி வைத்ததுக்கு மட்டும் அந்த குற்றத்திற்கு உதைவி செய்ததுக்கும்.. சேர்த்து நீதிமன்றம் சிறை தண்டனை தீர்ப்ப்பு சொல்ல..
அவள் பாஸ்கர் இடம் சண்டை பிடித்து விட்டாள் .
அவனோ இது எல்லாம் எனக்கு சாதாரணம் சரிதான் போடி. என ஆண்கள் காண சிறைக்கு அழைத்து செல்ல பட்டான்..
ஷாலினிக்கு தான் அவமானமாய் போய் விட்டது.. என்ன செய்ய இருந்தோம் ஆனால் தனக்கு நடந்தது என்ன பேர் ஆசை பேரு நஷ்டம் என்பது இது தான் போல..
பெற்றோரை அவமதித்து. , தனக்கு சம்பதம் இல்லாத ஒருவரை.. மணமேடையில் இந்த பாஸ்கர் காக அவமானம் செய்து… தங்கையின் வாழ்கையே கேள்வி குறி
ஆகிவிட நினைத்து இன்று தன் நிலை என்ன ஆனது.. நினைக்கும் போதே அவமானாமாக இருந்தது..
தினமும் இறைவன் இடம் தன பெற்றோர் இடம் அவளால் சிறையில் இருந்து.. மனது அளவில் மன்னுப்பு மட்டும் தான் கேட்க முடிந்தது. ஆனால் காயே பட்டவர்கள் மன்னிர்பார்களா. என்பது தான் கேள்வி …??

“ இவ்வளோ நாட்கள் சுமதியே சக மனுசி போல் நடத்தாமல் ஏதோ சம்பளம் இல்லாத வேலை காரியே போல் நடத்தியதற்கும் தன் மகளையே மற்றொரு மகளுக்கு வேண்டி கொடுமை படுத்தி.. எடுத்தி இப்போது யாரும் இல்லாத அநாதை போல் தனிமையில் வேந்தும் வேகாத சோறு ஆகி உண்டு விட்டு கடமைக்கு ஒரு வாழ்கை கிருஷ்ணன் வாழ இப்போது தான் அவருக்கு தன் தவறு எல்லாம் யோசித்து பார்க்க நேரம் கிடைத்து.. வாழ்க்கையில் எவ்வளோ பெரியே தவறு தெரிந்தே செய்து இருக்கிறோம் என்று அவர் யோசிக்கத நாள் இல்லை ஆனால் அவரை மன்னிக்க தான் ஆள் இல்லை

 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதோ எல்லாரும் எதிர் பார்த்த லதா குணா திருமண நாள் இன்று அங்கே இருந்த நண்பர்கள் கூ ட்டம் குணாவை கேலி செய்து ஒரு வழி ஆக்க குணாவோ.. எங்க போனான் இந்த குமரன் .. இந்த பக்கிங்க கிட்ட இருந்து காப்பாத்துவான். பார்த்தா எங்கே அவன என குமரனை தேட.
அவனோ நிஷா அருகில் அமர்ந்து…. அம்மு.. ரொம்ப முடியலைனா வா வீட்டுக்கு போயிடலாம் டா ரொம்ப டல்லா இருக்க , எனக்கு வேற பயமா இருக்கு “என கெஞ்சி கொண்டு இருந்தான்


நிஷாவோ அவன் சொல்லுவதை ஏதும் கண்டுக்காமல் ” ஹ்ம்ம் இல்லை மாமா ஒன்னும். இல்லை எனக்கு இப்போ பரவாயில்லை என்னோட லதா கல்யாணம் லதா கல்யாணம் பாதில போனா நல்லாவா இருக்கும் சொல்லுங்க.. என இப்போது தான் கல்யாணத்தை முதல் முறை பார்ப்பது போல் ஆர்வமாய் பார்த்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் “

” இருந்தாலும் உன் ஹெல்த் பார்க்கணுமே டா.”

” நான் தான் நல்லா தான் இருக்கேன்.. “ அவளும் பிடிவாதமாய் சொல்ல
இனி இவள் இடம் பேசி பயன் இல்லை என்று குமரன் அவள் இடம்

” என்னமோ போ இப்போ எல்லாம் சொல்லுற பேச்சை கேட்குரத்தை இல்லை. நீ.., டாக்டர் வேற ரொம்ப வீக்கா இருக்கியேன்னு சொல்லிர்காங்க “
” ச்சோ மாமா நான் நல்லா தான் தான் இருக்கேன்னு சொல்லுறேன்ல போங்க அங்க உங்கள.. குணா அண்ணா தேடுறாங்க.. போங்க.. “
” நல்லது சொன்னா கேட்க மாட்டாளே என எழுந்து குணாவிடம் செல்ல.”
” குணா அவனை.. ‘ என்ன டா நடக்குது இங்கே “ என முறைக்க

“ என்ன இப்போ “ குமரனும் நிஷாவ பார்த்த படி பதில் சொல்ல
அதில் கடுப்பு ஆனா குணா , “ டேய் .. கல்யாண மாப்பிள்ளை நான்னு ஆனா , நீ இங்கே டூயட் பாடிகிட்டு இருக்கியா, இது கொஞ்சம் கூட நல்ல இல்லை டா சொல்லிட்டேன் ”

குமரன், ” அடி வாங்க போற டா எரும.. , அவளுக்கே ஹெல்த் சரி இல்லை.. ரெஸ்ட் எடுடி நாளும் கேட்க மாட்டேங்குறா இதுல நீ வேற டூயட் மன்னாங்ககட்டின்னு எரிச்சலை கிளப்பிகிட்டு..

” டேய் சாரி டா சாரி டா .. நீ நிஷா கிட்ட போய் இரு.. இந்த ஜந்துங்கள நானே சமாளிச்சுகிறேன்..” என குண குமரனை சமாதனம் செய்ய

” ம் அங்க போனா அவ என்ன அடிச்சே துரத்துவா. நான் இங்கயே நிக்கிறேன். “


அவனின் பயம் கண்டு..குணா..” டேய் எ . சி . பி. நீயா டா பேசுறது.. வாழ்க நிஷா வளர்க என் தங்கையின் திறமை.. என சொல்ல “

குமரன், ” இருடி மாப்பிள்ளை.. உன்னையும் பார்க்க தானே போறோம்.. இன்னும் கொஞ்சம் நேரத்துள் லதா வரட்டும் சொல்லுறேன் உன் பத்தி நல்லவிதமா நாலு வார்த்தை என அழுத்தி சொல்லிவிட்டு அதுக்கு அப்புறம் நாங்களும் சொல்லுவோம் வாழ்க லதா வளர்க என் தங்கையின் திறமைன்னு.”

அதில் கலவரமான குணா கெஞ்சும் குரலில் ” டேய் உனக்கு புண்ணியமா போகும் ஏதும் சொல்லி நல்லா இருக்க போற குடும்பத்துல கும்மி அடிசுராத ராசா. கெஞ்சி கேட்கிறேன்.. என சொல்ல.

அங்கே இருந்த அனைவரும் அவன் கெஞ்சும் விதத்தில் அவனை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள்

லதா முகுர்த்தம் நேரம் நெருங்கும் பொது அழைத்து வர பட ..
நல்ல நேரம் முடிவதுகுள் குணா அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட
எல்லாரும் எழுந்து நின்று வாழ்த்தினார்கள்..

குமரன் ஏதோ சொல்ல போக. குணா நிஷாவிடம்.. தங்கச்சிம்மா அவனா கொஞ்சம் வாயே வச்சுக்கிட்டு சும்மா இருக்க சொல்லுமா என் வாழ்கையே இப்போ உன் கையில் என அழுவிடுவதுபோல் கெஞ்ச..

நிஷா , போதும் மாமா சும்மா இருங்க அண்ணா பாவம். அவ்வளோ தான்.. குமரன்.. இனி வாயே திறப்பான்.., என்பது போல் அமைதி ஆகிவிட

தேங்க்ஸ் நிஷா என குணா சொல்ல. அவனை முறைத குமரன்

டேய் எப்பிடியும் மாட்டுவள அப்போ இருக்குடா உனக்கு ஏதோ என் நிஷா மனசு கஷ்ட பட கூடாதுன்னு பேசாம இருந்தா..ரொம்ப பேசுறான் நிஷா இவன்.. என்ன பண்ணலாம் நீயே சொல்லு..”

அப்பிடியா சொல்லுரிங்க என நிஷா யோசிக்க ஆரம்பிக்க

அதை பார்த்து குணா மனதுக்குள் கலவரம் அடைந்தான் ” ஆஹா நிஷா புள்ளை கட்சி மாறிவிடுமோ. “

” நான் எப்போவும் எங்க மாமா கட்சி தான் என்று நிஷா ” என்ன நாளும் பனிஷ்மென்ட் கொடுக்கலாம் மாமா அண்ணாக்கு என்று சொல்ல.

குமரன், ” அவளை அணைத்த படி.. போதுமா டா. “ குணாவை பார்த்து கேட்க

” போதும் டா அப்பா.. சாமி ஆள விடுங்க. எங்க என் லட்டு.. என லதாவை தேட
அவளோ அவன் பின்னால். . வெட்டவா இல்லை குத்தாவா என காளி அவதாரத்தில் நின்று இருந்தால்..”
அதை பார்த்து குணா , இவ ஏன் இப்போ இப்படி நிக்கிறா



******************************************************************


hai friends innum konjam typing pending irukku mudichutu.. next part la ungla ellaraiyum meet paanuren
 
Status
Not open for further replies.
Top