All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் “இதயமே💔” கருத்து திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துகள் டான்..💐💐💐💐 சோக கதையா.. கொஞ்சம் எங்களை அழ விடாமல் பார்த்து செய்ங்க..😒😒
நன்றிடா வியனிமா…. சோக கதைனாலே அழுகை தானேடா 🤭🤭 ஆனா கொஞ்சம் லேட்டா…. இப்ப ஒன்லி ரொமான்ஸ்…. 💞💞💞💞💖💖💖💖
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டைடில்லயே இதயத்த நொறுக்கி விட்டுட்ட🙄🙄🙄.... என்ன பூகம்பத்தை கதைக்குள்ள மறைச்சு வச்சிருக்கியோ????🤭🤭🤭🤭🤭

பிள்ளையார் சுழி போட்டு சீக்கிரம் கதையை தொடங்கி அதை விட சீக்கிரம் முடிக்கனும்னு வாழ்த்தி கதைக்காக காத்திருக்கிறேன்😍😍😍😘😘😘😘 பானு மா❤❤
நன்றிடா 💞💞💞 பிள்ளையார் சுழி போட்டு தொடங்கியாச்சிடா 💃💃💃💃 இனிமே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான் 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போவே இதயம் breaka பார்த்து பதமா பண்ணுமா. Welcome
பதமாத்தானே…. பண்ணிடுவோம் 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் இதயம் விரிசல் விட்டிருக்கு 🙄😒😒
ஆமாடா… எவனோ ஓட்டை போட்டு விட்டிருக்கான்… அக்கா எப்புடி ஊசி வெச்சி தைக்கிறேன் பாரு… 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த சோக கதையை ஆரம்பிக்க போறியா டி... சும்மாவே இதயத்தை சுக்கு நூறாக கிழி கிழின்னு கிழிப்ப... இது வேற சேட் ஸ்டோரி.. என்னென்ன வரப் போகுதோ🙄🙄🙄🤔🤔 All the best d💐💐💐💐
தேங்க்ஸ்டி 💞💞💞💞 இதயத்த கிழிச்சி தோரணம் கட்டி தொங்க விட்டுடுவோம் 😂😂😂
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
all the best ji 💐💐💐💐 one small request ji intha story i weekly 2 epi koduthu engalai magilvikka vendukirean😜😜😜😘😘
Thank u soooo much ilakkiya sis 💞💞💞 appuram Aadhiyin Nila ennagirathu… athu oru naalaiku ithu oru naalaiku okva 🤷‍♀️
 
Top