Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதை பார்த்ததும் உங்க எல்லார் மனசுலயும் என்ன ஓடும்னு எனக்கு நல்லாவே புரியுது...
But என்ன பண்றது ‘ஆதியின் நிலா’ முடியிறதுக்குள்ள நான் கிழவி ஆகிடுவேன் போல இருக்கே... அப்புறம் அந்த தள்ளாத காலத்துல என்னால இன்னொரு கதை எழுத முடியுமோ என்னவோ....
இப்புடி ஒரு கதை என் மனசுல இருக்கிறத நானே மறக்காம இருக்கிறதுக்காகத்தான் இப்பவே இந்த கதை திரி....
எனக்கு தூக்கத்துல கூட வாயில ஆதி ஆதின்னு தான் வருது.... அவன மறக்கடிக்கிற மாதிரி ஒரு நல்ல்ல்ல்லலலல மனுசன கொண்டுவந்தா தான் என் மனசு ஆறும்.....
அந்த நல்ல பையனையும் ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணையும் கூட்டிக்கிட்டு சீக்கிரமா வந்திர்ரேன்...