All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாப்புக்குட்டியின் "கவித்துளிகள்" - திரி

Status
Not open for further replies.

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடடா !!
அருமை அக்கா....
👌👌👌👌
படங்களுக்கு கவி கோர்த்த விதம் சூப்பர்....👏👏👏👏💝
3 வெவ்வேறு உணர்ச்சிகளை கொணரும் கவிகள்....
அக்கா....feb 14 ku... என்ன போடீங்க....?
இப்போ பாருங்க கவிதை அருவியா கொட்டுது...!!
சூப்பர் கா..
அழகா இருக்கு...💐💐💐😘😘😘
Thank u ruthu ma🙈🥰🥰🥰🥰🥰🥰.


பேபி செமயா
Thanks beb😍😘😘😘😘
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்கள் 😁,

வண்ண தூரிகை
கொண்டு தீட்டிய
ஓவியம் தான்
அழகென்று யார் சொன்னது?
இதோ என்
ஊனும் உயிரும் கொண்டு
உயிருள்ள ஓவியமாய்
எனது பெண் மகவு(நிலவு) !

இளமஞ்சள் மாலை
சூரிய ஒளியில்
கள்ளமில்லா புன்சிரிப்பில்
மஞ்சள் மலரோடு
கலையாத கவிதையாய்
எனது பெண் மகவு(நிலவு) !

உன் வாசனை கொண்டு
மயக்கிட நினைத்தாயோ
என் மழலையை...,
அவள் மழலை சிரிப்பில்
மலராகிய உனையும்
சிறைவைப்பாள்

எனது பெண் மகவு(நிலவு) !
FB_IMG_1583750912788.jpg
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்புகுட்டியின் இன்றைய கிறுக்கல்

20200703_194107.jpg
 
Status
Not open for further replies.
Top