All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாரதிப்பிரியனின் "காதல் கிளியே கண்ணம்மா" ( A Lo(i)ve Story)" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Welcome sis 💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻 நீங்கள் எழுதும் புது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
 

பாரதிப்பிரியன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு சிறிய மாற்றம் மட்டும் உள்ளது. கதையின் பெயர் மாறியுள்ளது. கதையின் பெயர் "காதல் கிளியே கண்ணம்மா" ( A Lo(i)ve Story).
 

பாரதிப்பிரியன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அர்த்தநாரீஸ்வரி" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...
அனைவருக்கும் வணக்கம்.
நான் பாரதிப்பிரியன். உங்களின் எண்ணங்களை வண்ணமயமாகவும், சோர்வுற்று இருக்கும் கண்கள் புத்துணர்ச்சி பெறவைக்கவும், ஜனரஞ்சகமான எழுத்துக்களை பதிவிட வந்துள்ளேன். இந்த அருமையான தளத்தில்" காதல் கிளியே கண்ணம்மா " என்னுடைய முதல் நாவல். இது ஒரு நிறைவான காதல் கதைக் களம். ஒரு சராசரியான வாலிபனுக்கும் பேரழகியான பெண்ணுக்கும் இடையே உருவாகிய காதலின் சொல்லாடல்.

நிறைய நேரத்தில் நம் அருகில் நடக்கும் சம்பவம் போலவே எழுத முயற்சி செய்து உள்ளேன். உங்கள் ஆதரவே என்னுடைய பலமாக மாறும். வாழ்த்துங்கள் வளர்கின்றேன். குற்றம் சொல்லுங்கள் திருத்திக் கொள்கின்றேன்.
அன்புடன் உங்கள்,
பாரதிப்பிரியன்
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo.... Super Super Super pa .... Semma semma starting.... கவின்.... Vina.... ஏன் ரெண்டு perum பிரிஞ்சி இருகாங்க..... Avanuku odambu seri illanu hospital ah admit இருகாங்க.... Romba serious ah vera இருக்கான்.... எழுத்து நடை Super pa...
 

பாரதிப்பிரியன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo.... Super Super Super pa .... Semma semma starting.... கவின்.... Vina.... ஏன் ரெண்டு perum பிரிஞ்சி இருகாங்க..... Avanuku odambu seri illanu hospital ah admit இருகாங்க.... Romba serious ah vera இருக்கான்.... எழுத்து நடை Super pa...
மிக்க நன்றி சகோதரி
 
Top