All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாலைவன சோலையிலே..........❤️

Status
Not open for further replies.

Lavi2095

லாவண்யா தமிழரசு
வணக்கம் தோழமைகளே.....

நான் இந்த தளத்தில் புதிய எழுத்தாளர் எனக்கு உங்கள் ஆதரவுகளை தருவீர்களா என நம்புகிறேன்.......

எனது முதல் கதை பாலைவன சோலையிலே.... ஶ்ரீ அக்காவின் ஆதரவோடு பதிவிட இதோ வந்துவிட்டேன்.

வாய்ப்பு தந்த ஶ்ரீ அக்காவிற்கு என் நெஞ்சாரந்த நன்றிகள்....

வாரத்தில் இரு நாட்க்கள் கதை வரும்....



கதையின் முன்னோட்டம்......


தன் சகோதரியை கொன்றவனுடன் திருமண பந்தத்தில் இணையும் நாயகி...

திமிரும் கர்வமும் உள்ள நாயகன்....


இவர்கள் இடையே நடக்கும் மோதல், பழி,காதல் தான் கதை.....



பி.கு : மிக கொடூரமான ஆன்டி-ஹீரோ கதை சோ மக்களே விருப்பம் உள்ளவர்கள் படிக்கவும்.....
மிக மெல்லிய மனம் உடையவர்கள் கதையை தாழ்மையுடன் கடந்து செல்லவும்.
 
Status
Not open for further replies.
Top