All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

Sai72

New member
நன்றி நன்றி தங்கம். சாரிபா உங்க பழைய கருத்துப் பகிர்வுகளுக்கு ஒன்றும் பதில் போடல. இதுக்குள்ள வந்திட்டா நேரம் போறது தெரியிதில் எனக்கு. அதுதான் இங்க வராம ஓடிட்டே இருந்தேன். என்னை மன்னிச்சு :love::love::love::love:
It's ok nayanima. Understand your pressure in the writing works 👍
 
sivanayani

விஜயமலர்
Nayanima where are you?
அனே சோ ச்வீட். இருக்கேன்பா. வந்துடு்டே இருக்கேன். கொஞ்சம் பிசிபா. புது கதை எழுதி கொடுக்கவேண்டிய நிலைல அதில வேலையா இருக்கேன்பா. எழுதிட்டேன். திருத்திக் கொடுத்துட்டேன்னா இங்க ஒரு கதை போட தொடங்கிருவேன். கொஞ்சம் காத்திருங்க தங்கம். உங்களுக்கு இனிய புது வருட வாழ்த்துக்கள். எல்லா நிறைவும் நிறைவாய் கிடைக்கட்டும் பானு:love::love::love::love::love::love:
 
Narmadha

Bronze Winner

மாதாஜி மிஸ் யூ, எப்படி இருக்கீங்க ரொம்ப ரொம்ப மிஸ் பண்றோம். ☺☺☺☺☺.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😘😘😘😘😘😘😘.
 
Kavitan

New member
Hi சகோ! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐
 
JoRam

Active member
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மா.
 
Top