All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "களவாடிய கணங்களில்..!"-கருத்துதிரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
களவாடிய கணங்களின் கதைக்கான கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் பேபீஸ்

அன்புடன்.,
மதிளா சுகி :)
 

vijirsn1965

Bronze Winner
Kadhai kalam kandippa vidhyaasamaka irukku Praha,Mikki eruvarum kedikal siru siru thiruttil eedu pattu varupavarkal polum muthal episode summa amarkalama irukku ma super arumai viji
 

Indhumathy

Well-known member
இப்படி ஒரு ஹீரோ ஹீரோயின் என்ட்ரி இதுவரை பார்க்கல 🤣🤣🤣 அதுலயும் அந்த மண்டை மேல இருக்க மஞ்சள் கலர் கொண்டை தான் ஹைலைட்டே 🤭🤭😂
ரெண்டுமே கேடிங்களா இருக்குங்களே.. பிரஹாகிட்ட எதுவும் ரகசியம் இருக்குமோ 🤔
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadhai kalam kandippa vidhyaasamaka irukku Praha,Mikki eruvarum kedikal siru siru thiruttil eedu pattu varupavarkal polum muthal episode summa amarkalama irukku ma super arumai viji
Mikka nandri vijima.. arambamey amarkalamai unga comment.. intha kedigal than mandaikula kuruka maruka oditu irunthanga 🤣😂 love you vijima 💖💖
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஒரு ஹீரோ ஹீரோயின் என்ட்ரி இதுவரை பார்க்கல 🤣🤣🤣 அதுலயும் அந்த மண்டை மேல இருக்க மஞ்சள் கலர் கொண்டை தான் ஹைலைட்டே 🤭🤭😂
ரெண்டுமே கேடிங்களா இருக்குங்களே.. பிரஹாகிட்ட எதுவும் ரகசியம் இருக்குமோ 🤔
Vaila adinga kondainu solathinga Micky kochipan spikenu style ah solunga 😂🤣 jokes apart thanks a lot for your lovely comment dear 🙂😊
 

vijirsn1965

Bronze Winner
Appadi enna porulai paarthu athirnthu pokiraarkal Prahavum Mikki yum ethiril lorry veru varukirathu eruvarin conversation romba suvaarsiyamaaka irunthathu pondicherry povavartharkulleye prachchanai aarambiththu vittathu super ud arumai ma viji
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appadi enna porulai paarthu athirnthu pokiraarkal Prahavum Mikki yum ethiril lorry veru varukirathu eruvarin conversation romba suvaarsiyamaaka irunthathu pondicherry povavartharkulleye prachchanai aarambiththu vittathu super ud arumai ma viji
மிக்க நன்றி விஜிம்மா 😍😍 அந்த பொருள் பத்தி அடுத்த யூடில சொல்லிடுறேன்..
 

Indhumathy

Well-known member
💜💜💜
செம்ம இன்ரெஸ்ட்டிங்கா விறுவிறுப்பா போகுது ஸ்டோரி...
இவங்க ரெண்டு பேரும் எதோ டூர் போற மாதிரி போறாங்களே.. எதுவும் ஆபத்து வந்துடுமா..
யாருப்பா அது MAD LORD.. பேரே வித்யாசமா இருக்கு..
மிக்கி செம்ம ஜாலி டைப்பு னு நினைச்சா டக்குன்னு கன் எடுத்து சுட்டுட்டான்..:eek::eek::eek:
 

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💜💜💜
செம்ம இன்ரெஸ்ட்டிங்கா விறுவிறுப்பா போகுது ஸ்டோரி...
இவங்க ரெண்டு பேரும் எதோ டூர் போற மாதிரி போறாங்களே.. எதுவும் ஆபத்து வந்துடுமா..
யாருப்பா அது MAD LORD.. பேரே வித்யாசமா இருக்கு..
மிக்கி செம்ம ஜாலி டைப்பு னு நினைச்சா டக்குன்னு கன் எடுத்து சுட்டுட்டான்..:eek::eek::eek:
மிக்க நன்றி இந்து டியர் 😍😍 மிக்கி அப்படி தான் திடீர்னு சீரியஸ் ஆகிடுவான் 🙂🙂 MAD and Lord two gangs dear😊😊
 

vijirsn1965

Bronze Winner
Kadavule Mikki sutte vittaana intha gun carukul irukkum pothe ninaithean Ravi fully loaded entru veru solli irukkiraan ithai Praha Mikki eruvaril oruvar payan paduththa pokiraarkal athu prachchanaiyil poi mudiya pookirathu entru thoontriyathu sinna sinna kadaththalkalai seithu vantha Praha panam theavai enpathaal MAD kaaka konjam periya risk eduththu vittaaloo ippo evarkal eruvarum LORD aalkalidam maatti kondu viduvaarkaloo ud arumai superb ma viji
 
Top