All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "களவாடிய கணங்களில்..!"-கருத்துதிரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரசன்னா சூப்பர்.. 👌 காதல் கணவனா அன்பான அப்பாவா மட்டும் இல்லாம பிரஹாவுக்கும் ஒரு சகோதரன் போல பாசமா இருக்கான்.. ஸோ ஸ்வீட்.. 🥰🥰🥰 பிரசன்னா சுஜா லவ்லி கப்பிள்.. ❤
அவங்களுக்கு இப்படி ஆகியிருக்க வேணாம்.. பாவம்.. 😞😞😞
போன்ல பேசுனது பிரஹாக்கு பார்த்த மாப்பிள்ளையா இருக்குமோ.. 🤔🤔
Even I too like prassana da. Will update next epi soon da💖✨
 
vijirsn1965

Bronze Winner
Romba romba arumai ah irunthathu ma Prasanna Praha ku paartha maappilaiye Mithran thaan super akka maamavai ezhanthu vittaalum Mithravealan Prasanna vin thambi enpathaal Praha ku azhagaana kudumbam kidaithu vittathu Uvi uyirodu irupathu santhoshama irunthathu Mithran Praha eruvarum thirumanam seithu vittaarkal yeathirpaaratha twist udan story superb ah irunthathu soozhnilai kaaranamaaka thaan Praha immaathiri velaikalil edupada nearnthathu eruthiyil ellaam subhamaaka mudinthathu inimaiyaana niraivaana makizhvaana mudivu vaazha valamudan story superb arumai ma viji
 
Indhumathy

Well-known member
Lovely & Happy ending...💕💕💕
பாவம் பிரஹா யுவிக்காக கோகுல் கேங்ல சேர்ந்துருக்கா.. யுவி safe ஆ திரும்ப கிடைச்சது ஹாப்பி.. 😍😍😍 பிரஹாக்கு யுவி., மிக்கி கூட சேர்ந்து அழகான பாசமான ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு... ❣❣❣ பிரசன்னா சுஜா உயிரோட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைக்காம இருக்க முடியல..

Excellent story ❤❤❤ ஸ்டார்ட் டூ எண்ட் நிறைய சஸ்பென்ஸ்., ட்விஸ்ட்..🤩🤩🤩 gangsters, கடத்தல், வாள், undercover ஆபரேஷன் ன்னு விறுவிறுப்பா இருந்தது.. மிக்கி பிரஹா லவ் சூப்பர்... 🥰🥰😇😇 மிக்கியோட குறும்பும் மித்ரவேலனோட அதிரடியும் செம.. 😎😎😎

வாழ்த்துக்கள் sis.. 💐💐💐💚💚💚
 
மிக்க நன்றி விஜிம்மா 💖✨ கதை முழுக்க தொடர்ந்து ஆதரவு கொடுத்தற்கு நன்றி. நேரமெடுத்து படித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி விஜிம்மா 💖✨
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely & Happy ending...💕💕💕
பாவம் பிரஹா யுவிக்காக கோகுல் கேங்ல சேர்ந்துருக்கா.. யுவி safe ஆ திரும்ப கிடைச்சது ஹாப்பி.. 😍😍😍 பிரஹாக்கு யுவி., மிக்கி கூட சேர்ந்து அழகான பாசமான ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு... ❣❣❣ பிரசன்னா சுஜா உயிரோட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைக்காம இருக்க முடியல..

Excellent story ❤❤❤ ஸ்டார்ட் டூ எண்ட் நிறைய சஸ்பென்ஸ்., ட்விஸ்ட்..🤩🤩🤩 gangsters, கடத்தல், வாள், undercover ஆபரேஷன் ன்னு விறுவிறுப்பா இருந்தது.. மிக்கி பிரஹா லவ் சூப்பர்... 🥰🥰😇😇 மிக்கியோட குறும்பும் மித்ரவேலனோட அதிரடியும் செம.. 😎😎😎

வாழ்த்துக்கள் sis.. 💐💐💐💚💚💚
மிக்க நன்றி டியர் நானும் உங்களை மாதிரி பிரசன்னாவையும் சுஜாவையும் மிஸ் பண்ணினேன். ஒவ்வொரு யூடி க்கும் படிச்சு உங்ளோட கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டியர். மீண்டும் ஒரு கதையில் சந்திக்போம் டியர் 💖
 
Top