All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "களவாடிய கணங்களில்..!"-கருத்துதிரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்கி அவ நைட் full ஆ தூங்காம புக் படிச்சுருக்கா.. உனக்கு கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா.. 😏
புக் ஸ்டோரி interesting...🤩
பொண்ணு அரசாளக் கூடாது... எவ்வளவு மோசமானவனா இருந்தாலும் பரவாயில்லை ஒரு ஆண் தான் அரியணையில் உட்காரணுமா... என்ன ஒரு நல்ல எண்ணம்... 😤😤😤
வீரபத்ரன் பொண்ணை துணிச்சலா வளர்த்துட்டு கடைசியில ஊர் மக்களுக்காக அவ உரிமையை ஒரு தப்பானவன் கையில கொடுத்துட்டு போயிட்டீங்க... இப்போ சிறையிலே கஷ்டப்படுறா... ஆதினியோட ஆக்ஷன் பார்க்க waiting.. 🔥
மிக்கிக்கு பாவம் என்ன அவசரமோ😂🤣 ஆதினியை சீக்கிரம் கூட்டிட்டு வரேன் டியர்.. மிக்க நன்றி 💖
 
Indhumathy

Well-known member
ஆதினி செம 🔥
ஒரு படையையே வென்று நாட்டை கைப் பற்றிட்டா.. அவளோட கையில் இருந்த வாள் தான் ம்யூசியம் ல இருக்கு ஓகே.. நம்ம நாட்டோட அரிய பழங்கால பொருட்களுக்கு வெளி நாட்டுல மதிப்பு அதிகம்.. அதற்காக தான் திருடுறாங்கன்னு நினைச்சேன்..
ஆனா பிரஹாவோட கோபத்தை பார்த்த இதுல வேற எதுவும் இருக்குமோ.. 🤨
Nice ❤
 
vijirsn1965

Bronze Winner
Adhiniyai pidikkaamal poguma veera penmani aval than thanthaiyai kontra annanai kontru than naattuku yeathiraaka pourpurinthu veritri pentru areyanai yeariya veeramaana penmani penkalukaakave thaniyaaka padaiyai niruvukiraal penaal sirappa naattai aala mudium entru nirubiththaval superb aval kaiyil vaithiruntha vaalai thaan David thiruda solkiraan Praha David edam keatta kealval anaithum super aamaam eppadi avanuku inthabook kidaithathu yaar vaalai thiruda sonnaarkal ud arumai ma viji
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதினி செம 🔥
ஒரு படையையே வென்று நாட்டை கைப் பற்றிட்டா.. அவளோட கையில் இருந்த வாள் தான் ம்யூசியம் ல இருக்கு ஓகே.. நம்ம நாட்டோட அரிய பழங்கால பொருட்களுக்கு வெளி நாட்டுல மதிப்பு அதிகம்.. அதற்காக தான் திருடுறாங்கன்னு நினைச்சேன்..
ஆனா பிரஹாவோட கோபத்தை பார்த்த இதுல வேற எதுவும் இருக்குமோ.. 🤨
Nice ❤
மிக்க நன்றி டா இந்து 💖 பிரஹாவோட கோபத்திற்கு நிச்சயம் காரணம் இருக்கும்டா 💖
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adhiniyai pidikkaamal poguma veera penmani aval than thanthaiyai kontra annanai kontru than naattuku yeathiraaka pourpurinthu veritri pentru areyanai yeariya veeramaana penmani penkalukaakave thaniyaaka padaiyai niruvukiraal penaal sirappa naattai aala mudium entru nirubiththaval superb aval kaiyil vaithiruntha vaalai thaan David thiruda solkiraan Praha David edam keatta kealval anaithum super aamaam eppadi avanuku inthabook kidaithathu yaar vaalai thiruda sonnaarkal ud arumai ma viji
டேவிட்டின் பதில்களுடன் சீக்கிரம் வரேன் விஜிம்மா.. நேரமெடுத்து படித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி விஜிம்மா 💖
 
vijirsn1965

Bronze Winner
Superb ud Praha romba correct ah yosikkiraal 1000yrs ku munthaiya vaal enil athai partri eppadi ezhuthi iruppaarkal David etharku book yai koduththu padikka solkiraan avanuku vaal veandum enil direct ah athai edukka veandiyathu thaane Mikky Praha eruvaraiyum maatti vida paarkiraan polum avanudan kooda irunthavarkalum avanai vittu sentru vittaner athanaal thaan evarkal eruvaraiiyum maatti vittu thaan thappiththu kolla paarkiraan super super ud ma viji(ippo udal nilai better ah udanbai paarthu kollavum kuzhanthaiyaiyum gavanamaka paarthu kollungal take care of your health ma)
 
Indhumathy

Well-known member
என்னடா இது... 🙄🙄 ஒரே குழப்பமா இருக்கு.. 😵😵😵 என்ன தான் பிளான் டேவிட்க்கு... 🤔🤔 பிரஹா சொல்றது சரி தானே... திருடுறதுக்கு கூட்டிட்டு வந்துட்டு எதுக்கு புக் படிக்க சொல்லணும்... தேவையில்லாத வேலை தானே.. 😴😴😴 அப்போ இது மிக்கிக்கு ட்ராப் ஆ... 😲 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாள் னா அப்போ டேவிட் கிட்ட இருக்க வாள் அவனுக்கு எப்படி கிடைச்சிருக்கும்.. உண்மையான வாள் தானா அது.. 🙆‍♀️

Super update.. 💞
 
மிக்க நன்றி விஜிம்மா அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன் படித்துவிட்டு கருத்துகளை தெரிவியுங்கள், இப்போது உடல்நிலை கொஞ்சம் பரவாயில்லை, இருமல் தான் குறைவேனா என்றிருக்கிறது, குழந்தையும் நல்லா இருக்கான் விஜிம்மா, அக்கறைக்கு நன்றி, உங்களுடைய உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா இது... 🙄🙄 ஒரே குழப்பமா இருக்கு.. 😵😵😵 என்ன தான் பிளான் டேவிட்க்கு... 🤔🤔 பிரஹா சொல்றது சரி தானே... திருடுறதுக்கு கூட்டிட்டு வந்துட்டு எதுக்கு புக் படிக்க சொல்லணும்... தேவையில்லாத வேலை தானே.. 😴😴😴 அப்போ இது மிக்கிக்கு ட்ராப் ஆ... 😲 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாள் னா அப்போ டேவிட் கிட்ட இருக்க வாள் அவனுக்கு எப்படி கிடைச்சிருக்கும்.. உண்மையான வாள் தானா அது.. 🙆‍♀️

Super update.. 💞
தாமதமான ரிப்ளைக்கு மன்னிக்கவும் டியர், அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், பார்த்துட்டு வாங்க , நான் அப்படியே தலைமறைவு ஆகிறேன்:censored::censored: தொடர் ஆதரவுக்கு நன்றி இந்தும்மா
 
Indhumathy

Well-known member
Wowww...super... மிக்கி undercover officer.. 🤩🤩🤩💃💃💃💃 மித்ரவேலன்...😎😎😎 பேரு சூப்பரு.. ஆனா எனக்கு மிக்கி தான் பிடிக்குது.. 😘😘😘 சேட்டும் போலீஸ் ஆ..
பிரஹா.. 😅😅😅😅
மொத்தமா ரெண்டு gang யும் கட்டம் கட்டி தூக்கிட்டான்... செம்ம... மிக்கி ஆக்ஷன்க்கு waiting... சீக்கிரம் அடுத்த அப்டேட் கொடுங்க.... 😇
 
Top