All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "களவாடிய கணங்களில்..!"-கருத்துதிரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowww...super... மிக்கி undercover officer.. 🤩🤩🤩💃💃💃💃 மித்ரவேலன்...😎😎😎 பேரு சூப்பரு.. ஆனா எனக்கு மிக்கி தான் பிடிக்குது.. 😘😘😘 சேட்டும் போலீஸ் ஆ..
பிரஹா.. 😅😅😅😅
மொத்தமா ரெண்டு gang யும் கட்டம் கட்டி தூக்கிட்டான்... செம்ம... மிக்கி ஆக்ஷன்க்கு waiting... சீக்கிரம் அடுத்த அப்டேட் கொடுங்க.... 😇
Thank you dear Indhu 😍😍 settum police than😁😁 adutha ud Monday Tharen😊 praha than pavam😂🤣 enakum Micky than pidichiruku🤭🤭 Thanks a lot for your love and support 💖
 
vijirsn1965

Bronze Winner
Superb ma Mikky Mithravealan enkira police officer ah suspense supera maintain panni irukkeenga ma intha ud padikkum pothu thaan santhegam vanthathu antha ivarai shoot panniyua piragum yean yaarum avanai pidikkavillai entru ninaithean ovvoru muraiyum David seivathai LORD ku Seattu moolam thagaval konduththu konde irunthaan yean ippadi seikiraan entra ennam irunthathu eru kuzhuvinaraiyum searthu pidikka thittamittu irukkiraakkal Praha kaadhal ippo enna aagum super super arumai ma viji
 
மிக்க நன்றி விஜிம்மா 😍😍 உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி 🙂🥰 அடுத்த அத்தியாயம் போட்டாச்சு விஜிம்மா 💖
 
Indhumathy

Well-known member
சூப்பர் ❤❤❤❤❤
பிரஹா மிக்கிகிட்ட என்ன கோபம்.. அவன் நமக்கு எப்போவும் மிக்கி தான்...😊😊😊😊
அஞ்சு வருஷமா திட்டம் போட்டு மிக்கி வந்து ரெண்டு வருஷத்துல சக்ஸஸ்புல்லா முடிச்சுருக்கான்.. சூப்பர்.. 👌👌 ராமமூர்த்தியும் சூப்பர்..
ஜெயிலுக்கு வந்து கூட்டணி போடுறிங்களாடா லூசுப் பசங்களா...😡 அந்த வக்கீலையும் தூக்கி உள்ள போடணும்..😤 இவங்களுக்கு மேல ஒருத்தன் இருக்கானா .. யார் அந்த பாஸ்..🤔 எவ்ளோ தில்லா மிக்கிகிட்ட பேசுறான் இந்த டேவிட்... இவனெல்லாம் ஜெயிலுக்கு உள்ளேயே போட்டு தள்ளனும்... 😈
 
உங்க விருப்ப படி அந்த டேவிட்டை போட்டு தள்ளிடலாம் டா., மிக்கி எப்போதும் மிக்கி தான், உங்களோட கருத்துக்கு நன்றி டியர்.
 
Indhumathy

Well-known member
கோகுல் தான் பாஸ் ஆ.. பிரஹா க்கு அவனை தெரிஞ்சுருக்கு.. பிரஹாக்கு வேண்டப்பட்டவங்க யாரோ அவன்கிட்ட மாட்டிகிட்டு இருக்காங்க.. அதனால தான் அவன் சொல்றத செய்ய வேண்டிய கட்டாயத்துல இருக்கா.. இவ ஏன் மிக்கிகிட்ட உண்மைய சொல்லக்கூடாது.. மிக்கி ஹெல்ப் பண்ணுவான்ல..
மிக்கி சூப்பர் 👏👏👌👌 அந்த அஞ்சு பேரையும் திருத்தி நல்வழிப்படுத்தி இருக்கான்.. டேனியல் கூட திருந்திட்டான்.. மிக்கிக்கு பிரஹா மேல எதுவும் டவுட் இருக்குமோ அது தான் அவகிட்ட எதுவும் தெரியாத மாதிரி நடிக்கிறான்...
Very interesting 😍😍😍😍
 
இத்தனை நாள் நடிக்க தெரிஞ்சவனுக்கு இப்போ நடிக்க தெரியாதா டியர் 🤣😂 அவன் தான் ஃப்ராடு பையனாச்சே .. கருத்துக்கு நன்றி டியர் 💖✨
 
vijirsn1965

Bronze Winner
Romba suvaarsiyamaaka selkirathu David Daniel Praha ellorudaiya boss Gogul thaan polum Prahavai searntha yaaro oruvar Gogul kattu paattil irukkirathu therikirathu antha uyir ku aabaththu vara koodaathu enpatharkaaka marupadium Mithravealanidam thirumbi vanthirukkiraal Praha Mithranuku Daniel moolam Gogul evarkalathu head enpathu therinthu vittathu innuma Praha vai nambukiraan Mithran unmaiyaalum avalai kaadhalikkiraana tharpothu Praharshitha avanai love seiyavillai avanai kankaanikkaththaan anuppa pattirukkiraal Gogulaal semma superb uds ma viji (erandu uds searththu padiththean ma viji)
 
மிக்க நன்றி விஜிம்மா :love::love: நேரம் கிடைக்கும் போது படித்து பொறுமையாய் சொல்லுங்கள் விஜிம்மா. அன்புக்கு நன்றிகள் விஜிம்மா.
 
Indhumathy

Well-known member
Very interesting...
பிரஹா பாவம்... 😞😞😞 கோகுல் சைக்கோ.. 😈😈😈 சரியான நேரத்துல மிக்கி வந்து பிரஹாவை காப்பாத்திட்டான்..
யுவி யாரு இந்த குட்டிப் பொண்ணு..😲 அவளுக்காக தான் பிரஹா இந்த வேலையெல்லாம் செஞ்சிருக்கா... இப்போ அந்த பொண்ணை கொன்னுட்டாங்களா... 🙄🙄🙄
மிக்கி ஒருவேளை அந்த பொண்ணை காப்பாத்திருப்பானோ... மிக்கி தான் சூப்பர் ஹீரோவாச்சே 😁😁😁
 
Top