All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "களவாடிய கணங்களில்..!"-கருத்துதிரி

Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadavule Mikki sutte vittaana intha gun carukul irukkum pothe ninaithean Ravi fully loaded entru veru solli irukkiraan ithai Praha Mikki eruvaril oruvar payan paduththa pokiraarkal athu prachchanaiyil poi mudiya pookirathu entru thoontriyathu sinna sinna kadaththalkalai seithu vantha Praha panam theavai enpathaal MAD kaaka konjam periya risk eduththu vittaaloo ippo evarkal eruvarum LORD aalkalidam maatti kondu viduvaarkaloo ud arumai superb ma viji
Thanks a lot vijima for your lovely comments.. Upcoming Uds LA solliduren. Thanks for your love and support 😍😍
 
Indhumathy

Well-known member
அஞ்சு பேர கொன்னுட்டு அசால்ட்டா வர்றானே.. ஒருவேளை undercover officer ஆ இருப்பானா இந்த மிக்கி.. 🤔 ஆனா அவன் மண்டை ஸ்டைல்ல பார்த்தா அதுக்கு வாய்ப்பில்லை.. 🤭
பிரஹா வ ஓட விட்டு செம்ம கலாட்டா.. always மிக்கி cool.. 😎😎😎 அவளும் தான் என்னமா escape ஆனா.. 👌
அந்த பொருள் என்னவா இருக்கும்.. மிக்கி பிரஹா கையை விட்டு போக மாட்டேங்குது.. ரவியை attack பண்ணது யாரு.. LORD ஆ..
ஒவ்வொரு எபியும் suspence ஆவே முடிக்கிறிங்க..
Super going 💜💜💜
 
vijirsn1965

Bronze Winner
Kuruvi suduvathai pola 5members yai suttu kontru vittu konjamum padhattam illamal irukkiraan Mikki yearkanave suttu pazhakkamoo evan yaar entru theriyaamal avanudan pazhagukiraaloo Praha Mikki ninaipathu correct thaan athu pola thaan nadanthu kolkiraal Praha appadi antha bag il enna porul irunthathu Ravi ku enna aanathu unmaiyil Mikki yaar avan peayarileye santhegam varukirathe niraiya suspense udan kadhai arumaiyaaka irukku superb ma viji
 
Under cover officer ah ithu namma listlaye ilaye 😂🤣 avan kondaiya parthum ungaluku ipdi thonirukey dear🤣 raviya attack pannavangala pathi pinnadi soldren dear😊 thanks a lot for your lovely comments 😍😍
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kuruvi suduvathai pola 5members yai suttu kontru vittu konjamum padhattam illamal irukkiraan Mikki yearkanave suttu pazhakkamoo evan yaar entru theriyaamal avanudan pazhagukiraaloo Praha Mikki ninaipathu correct thaan athu pola thaan nadanthu kolkiraal Praha appadi antha bag il enna porul irunthathu Ravi ku enna aanathu unmaiyil Mikki yaar avan peayarileye santhegam varukirathe niraiya suspense udan kadhai arumaiyaaka irukku superb ma viji
மிக்க நன்றி விஜிம்மா.. கொஞ்சம் ட்விஸ்ட்டு இருக்கும் விஜிம்மா.. மிக்கியும் பிரஹாவும் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். 🙂😍
 
Indhumathy

Well-known member
😱😱😱 இப்போ யாரை போட்டு தள்ளுனிங்கன்னு தெரியலயே 😰
யார் இந்த புது gang கு.. இந்த சேட்டு தான் மாட்டி விட்டுருப்பானோ.. மிக்கி அப்போவே சொன்னான் அப்படியே தப்பிச்சுடுவோம்னு.. பிரஹா தான் நீதி நேர்மைனு சம்மந்தம் இல்லாதது எல்லாம் பேசி அவனையும் மாட்டி விட்டுட்டா .. 🤧
மிக்கி இந்த ரணகளதுளையும் லவ் சொல்ல பார்த்த பாரு நீ வேற லெவல்டா 😂🤣
 
vijirsn1965

Bronze Winner
Mikky Praha eruvaril yaarai suttan antha aal LaalSanth sariyaana aal illai avan thaan main culprit ah irukkiraan Ravi Mani entru solkiraane thavira intha seattu thaan MAD ku nerukkamaanavan pola therikirathu athuthaan Mikky Praha konduvantha porulai LaalSanth eduththu vittaane pinbu evarkalai yaar katti vaithirukkiraarkal ud arumai superb ma viji
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😱😱😱 இப்போ யாரை போட்டு தள்ளுனிங்கன்னு தெரியலயே 😰
யார் இந்த புது gang கு.. இந்த சேட்டு தான் மாட்டி விட்டுருப்பானோ.. மிக்கி அப்போவே சொன்னான் அப்படியே தப்பிச்சுடுவோம்னு.. பிரஹா தான் நீதி நேர்மைனு சம்மந்தம் இல்லாதது எல்லாம் பேசி அவனையும் மாட்டி விட்டுட்டா .. 🤧
மிக்கி இந்த ரணகளதுளையும் லவ் சொல்ல பார்த்த பாரு நீ வேற லெவல்டா 😂🤣
லவ் செல்லாமல் செத்துட்டா.., மிக்கி ஆவி பிரஹாவை தேடி அல்லாடுமே இந்துமா 🤣😂 நேரமெடுத்து படித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிமா 💖💖
 
Mathila Suhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mikky Praha eruvaril yaarai suttan antha aal LaalSanth sariyaana aal illai avan thaan main culprit ah irukkiraan Ravi Mani entru solkiraane thavira intha seattu thaan MAD ku nerukkamaanavan pola therikirathu athuthaan Mikky Praha konduvantha porulai LaalSanth eduththu vittaane pinbu evarkalai yaar katti vaithirukkiraarkal ud arumai superb ma viji
Vijima thanks for your lovely comments 💖💖 mad than vijima kolla pakkuran😊
 
Indhumathy

Well-known member
MAD யே குழப்பிட்டு கெத்தா வந்தான் பாரு மிக்கி 😎
அடப்பாவி ரெண்டாயிரம் ரூபாய் நோட்ல பொக்கே வா..😯 உனக்கென்னப்பா அடுத்த assignment ல லாம்ப்பா அடிப்ப..
ஆனாலும் செம ப்ரோபோசல் மிக்கி 🥰🥰😘 என்னம்மா யோசிக்கிறான்.. 💜 அந்த dialogue than..🤦‍♀️
ப்ராடுங்களா என்னமா டிராமா போடுதுங்க.. finally பிரஹா மனசுக்குள்ள மிக்கி வந்தாச்சு 🤩
 
Top