All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Sivakumari

Well-known member
Arumaiyana pathivu mullu muhil ha ha mala kurangu ippadiya oru honest hero ku Peru vaipanga aana ivanum azhagu la mayangitaru pa superb antha prumai rubanaiye Sarum ruban mind voice chance ahey illa sema mega pulla Muhilan valiyaratha asanthu poi parkuthu ha ha very interesting move writer
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹானஸ்ட் ஹீரோ எப்போ பார்த்தாலும் முள்ளை கட்டிக்கிட்டு திரியுறான்... அதான் பாவம் டைம் பாஸுக்காக பட்ட பெயர் வச்சி வஞ்சம் தீர்த்துக்குறாங்க. ஆமா மலரையும் முகியையும் ரூபன் கோர்த்து விட்டுட்டு போய்ட்டான். வைர்க் அவுட் ஆகிடிச்சு...
Thank you sis :love::love::love:
 
Thani

Well-known member
இந்த முகிலனும் காதலில் விழுந்திட்டான்.....பயபுள்ள ரொம்ப கவுந்திட்டான் இருந்தாலும் இவன் இப்படி பாக்க நல்லா தான் இருக்கு .....
சூப்பர் ❤
அவ்ளோ நிறைய தந்தாலும் நாங்க படிப்போம் ......குறைக்க எல்லாம் தேவை இல்ல இது செமயா இருக்கு 👏😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த முகிலனும் காதலில் விழுந்திட்டான்.....பயபுள்ள ரொம்ப கவுந்திட்டான் இருந்தாலும் இவன் இப்படி பாக்க நல்லா தான் இருக்கு .....
சூப்பர் ❤
அவ்ளோ நிறைய தந்தாலும் நாங்க படிப்போம் ......குறைக்க எல்லாம் தேவை இல்ல இது செமயா இருக்கு 👏😍
அச்சச்சோ சத்தமா சொல்லிடாதீங்க.. அவனுக்கே அது காதல்னு தெரியாது... பயபுள்ள அட்ராக்ஷன்னு நினைச்சிக்கிட்டு இருக்கு...
ஆமாவா அச்சோ தாங்க்ஸ்பா :love::love:❤❤🙈🙈
 
Thani

Well-known member
ஹலோ ...ஹலோ...மைக் ரெஸ்ரிங்...ங்..ங்....அதாவது இங்கு ஒரு பொண்ண காணவில்லை ...
அவங்கள கண்டு புடிச்சு கொடுத்தால் பரிசு உண்டு ......அதவது சிஸ்டர் வாரத்தில் மூணு எபி தருவாங்களாம்😜
என்னாச்சு சிஸ்?????
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ...ஹலோ...மைக் ரெஸ்ரிங்...ங்..ங்....அதாவது இங்கு ஒரு பொண்ண காணவில்லை ...
அவங்கள கண்டு புடிச்சு கொடுத்தால் பரிசு உண்டு ......அதவது சிஸ்டர் வாரத்தில் மூணு எபி தருவாங்களாம்😜
என்னாச்சு சிஸ்?????
வந்தேன்... வந்தேன்... வந்தேன்... அடடா இனிமேல் செஞ்சிர வேண்டியதுதான்,,, கண்ணுல பெய்ண்டை அடிச்சி கிடந்தேண்டாமா... எபி நாளைக்கு❤❤❤
 
Top