All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தயோ!!!’ - கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
வாவ், சூப்பர் டியர் 😍😍😍😍😍😍
உங்களுடைய எழுத்தாளர் அவதாரத்திற்கும், முதல் கதைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💝💝💝💝
7a6d95ff32ee43c9791454976baa98e6.jpg
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ், சூப்பர் டியர் 😍😍😍😍😍😍
உங்களுடைய எழுத்தாளர் அவதாரத்திற்கும், முதல் கதைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💝💝💝💝
View attachment 32350
தாங்யூ சோ மச் அக்கா கீப் சப்போர்ட்டிங் கா😍😍🥰
 
Narmadha

Bronze Winner
தாங்யூ சோ மச் அக்கா கீப் சப்போர்ட்டிங் கா😍😍🥰
கண்டிப்பா dear, உங்களுக்கு இல்லாம வேற யாருக்கு பண்ணப்போறோம், நான் கூட நீங்க கதை எழுத போறீங்கன்னு சொல்லும் போது ரொம்ப ஹாப்பியா இருந்தேன்🥰🥰🥰.
இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்களை டியர், உங்க கதை சிறப்பாக அமைய கடவுளை வேண்டிக்குறேன்.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ரசிகா

வாழ்த்துக்கள் டியர் 😍😍.

கதை அருமை. நைஸ் ஸ்டார்ட்டிங் டா❤😍‌. ஹீரோ ஹீரோயின் பெயரே டிப்ரென்டா இருக்கு. போர்த்திக்கு என்ன அர்த்தம் டா?

அமன் ஆன்ட்டி ஹீரோவா! அமலா மேல சாருக்கு என்ன கோபமாம் 🤔🤔🤔.

பஸ்டே ஜீகுல பயணத்தை தொடங்கி இருக்க 😍😍. வாழ்த்துக்கள் டா ❤❤😍😍🥰💞
 
ஆமா அக்கா இவளோ பெரிய வாய்ப்பு கிடைக்கும் போது உடனே கதையை குடுக்குறது தான நல்ல பிள்ளைக்கு அழகு😍🥰🥰🥰😝
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ரசிகா

வாழ்த்துக்கள் டியர் 😍😍.

கதை அருமை. நைஸ் ஸ்டார்ட்டிங் டா❤😍‌. ஹீரோ ஹீரோயின் பெயரே டிப்ரென்டா இருக்கு. போர்த்திக்கு என்ன அர்த்தம் டா?

அமன் ஆன்ட்டி ஹீரோவா! அமலா மேல சாருக்கு என்ன கோபமாம் 🤔🤔🤔.

பஸ்டே ஜீகுல பயணத்தை தொடங்கி இருக்க 😍😍. வாழ்த்துக்கள் டா ❤❤😍😍🥰💞
ஆண்டி ஹீரோ போல தான் அப்பறம் சேஞ்ச் ஆகலாம் ஆகமையும் இருக்கலாம் 🤭🤭 போர்த்தி பேரு அங்க நார்த் இந்தியன் சைட் ல கான் , கபூர் மாதிரி ஒரு சமூக பேரு போல தான் கா .. அமலா அம்மா மேல அவனக்கு உள்ள கோபம் படிக்க படிக்க தெரிஞ்சுக்கோங்க கா🤫🤫🤫
And thank u fr read and commenting my story sissy keep supporting 🥰🥰😍
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆண்டி ஹீரோ போல தான் அப்பறம் சேஞ்ச் ஆகலாம் ஆகமையும் இருக்கலாம் 🤭🤭 போர்த்தி பேரு அங்க நார்த் இந்தியன் சைட் ல கான் , கபூர் மாதிரி ஒரு சமூக பேரு போல தான் கா .. அமலா அம்மா மேல அவனக்கு உள்ள கோபம் படிக்க படிக்க தெரிஞ்சுக்கோங்க கா🤫🤫🤫
And thank u fr read and commenting my story sissy keep supporting 🥰🥰😍
ஓகே டியர்... ❤🥰
 
Top