All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தயோ!!!’ - கருத்துத் திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் ரசிசிஸ்ஸூ நானு அப்பவேன்னு சொன்னேன். இப்பதான் கிழவனுங்க இல்லியே ‌. ஆனாலும் உன்ற ஈரோ, ஆண்டி(அடுத்தக் கதையோட ஈரோ) ஈரோ இரண்டு பேரும் மூளை செத்த பயலுக. தாத்தனுங்க சொன்னா இவனுங்க புத்தி எங்க புல்லு மேய்க்கப் போச்சு. இதுல என்ற இளாவ நடுராத்திரில வந்து பாக்கறான்.😡😡😡. சரிச்சரி நர்மு சொன்னமாதிரி நம்ம இரண்டு பேத்துக்கும் பைத்தியம் முத்துன மாதிரியே உன்ற ஈரோவும் இளாமேல பைத்தியம் ஆக சுத்தட்டும்‌. (ஏன்னா அவனோட மனசு ஒரு மாதிரியா இருக்க ஆரம்பம் ஆயிருக்குன்னு சொன்னதால).😂😂😂😂
அப்படியே ஆகட்டும்🤗🤗33079
 
Vaishanika

Bronze Winner
ஸ்ஸ்ஸ்ப்பா! என்ற இளாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்ற இளா கஞ்சிய இரண்டு லோட்டா குடிச்சவனாட்டம் வெரப்பா இருக்கறவனுக்கு அமுலுன்னு பேரு வச்சு கொஞ்சறது குயூட்டா இருக்கு. பட்டேலு அப்பா என்ன சொல்றதுன்னா எனக்கு வார்த்தையே வரமாட்டீங்குது. நீதி நியாயமுன்னு தெரிஞ்ச மனுசன். பயன்னுகூட பாராபட்சம் பாக்கலை. போலீஸ்ல புடிச்சு குடுத்துட்டாரு. வெல்டன் வெல்டன். இவன் நாகமாம் திரும்பிவந்து கொத்துவானாம். என்ன ஒரு ஆணவம் அகம்பாவம். . அச்சோ சிவப்புரோசா குடுத்து அவன் சொன்னது உண்மையா? இல்லை பேச்சுவாக்குல என்ற இளாவோட இமேஜின்னா வருதா?🤔🤔🤔🤔😂😂😂
 
நன்றி கா❤❤ உண்மை தான் இமேஜின் லாம் இல்ல😁😁 ஒரு வேளை இருகாலாம்😝😝
 
Top