All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

லாவண்யா தமிழரசுவின் “பாலைவனச் சோலையிலே” - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Lavi2095

லாவண்யா தமிழரசு
வணக்கம் தோழமைகளே.....

நான் இந்த தளத்தில் புதிய எழுத்தாளர் எனக்கு உங்கள் ஆதரவுகளை தருவீர்கள் என நம்புகிறேன்.......ஏதேனும் எழுத்து பிழைகள் இருந்தால் சாரி மக்களே இந்த சிறு குழந்தையை மண்ணிசிடுங்கோ பிளீஸ்.....

எனது முதல் கதை பாலைவன சோலையிலே.... ஶ்ரீ அக்காவின் ஆதரவோடு பதிவிட இதோ வந்துவிட்டேன்.

வாய்ப்பு தந்த ஶ்ரீ அக்காவிற்கு என் நெஞ்சாரந்த நன்றிகள்....

வாரத்தில் இரு நாட்க்கள் கதை வரும்....



கதையின் முன்னோட்டம்......


தன் சகோதரியை கொன்றவனுடன் திருமண பந்தத்தில் இணையும் நாயகி...

திமிரும் கர்வமும் உள்ள நாயகன்....


இவர்கள் இடையே நடக்கும் மோதல், பழி,காதல் தான் கதை.....



பி.கு : மிக கொடூரமான ஆன்டி-ஹீரோ கதை சோ மக்களே விருப்பம் உள்ளவர்கள் படிக்கவும்.....
மிக மெல்லிய மனம் உடையவர்கள் கதையை தாழ்மையுடன் கடந்து செல்லவும்.



இபடிக்கு உங்கள்

லாவி ❤
 
Last edited:

Lavi2095

லாவண்யா தமிழரசு
வரும் சனக்கிழமை முதல் யூடி வரும் மக்களே....

சனி மற்றும் ஞாயிறு யூடி ரெகுலர் அஹ் வரும்.....

அன்புடன்,
லாவி.....❤
 

Lavi2095

லாவண்யா தமிழரசு
முதலில் என்னை மணிக்கவும், குடும்பத்தில் ஒரு தவிர்க்க முடியாத இழப்பு ....... அதனால் தான் யூடி போஸ்ட் செய்ய முடியவில்லை..... கூடிய விரைவில் உங்களை யூடி உடன் சந்திக்கிறேன்.....

அன்புடன்

லாவி.......❤
 

Lavi2095

லாவண்யா தமிழரசு
எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள் பிளீஸ்....குடும்பத்தில் ஒரு இழப்பு அதனால் தான் என்னால் யூடி போஸ்ட் செய்ய முடியவில்லை...... விரைவில் யூடியுடன் வருகிறேன்........

அன்புடன்
லாவி.......❤
 

Lavi2095

லாவண்யா தமிழரசு
தாமதத்திற்கு மன்னிக்கவும் இரு வாரங்களுக்கு முன்பே அரமிக்க வேண்டிய கதை லேட் ஆகிவிட்டது சில தவிர்க்க முடியாத காரணத்தினால்......


வந்துட்டேன் வந்துட்டேன் இதோ என் கதையின் முதல் அத்தியாயத்துடன்........


இனி சனி மற்றும் ஞாயிறு அன்று தவறாமல் பதிவுகள் வரும் மக்களே.....


சிறு முன்னொட்டாம்


மாலை கதிரோன் தன் கதிர்களை தன்னுள் அடக்கி நிலவ மங்கைக்கு வழி விட்டுக்கொண்டிருந்த வேளை, தன் கழுத்தில் மின்னிக்கொண்டிருந்த புத்தம் புதிய தாலியை கையில் பிடித்திருந்தால் அவள்.


ஒரே நாளில் தன் வழக்கை இவாறு மாறும் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இந்த திருமணத்தை அவள் மனம் சற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. தன் அக்காவை காதலித்துவிட்டு எவ்வாறு தன் கழுத்தில் தாலி கட்ட அவனால் முடிந்தது. அவள் மனம் சற்றும் ஆறவில்லை.


பின்னால் இருந்து வந்த காலடி சாதத்தில் தன் நினைவு கலைத்து திரும்பியவள் கண்ணில் பட்டது என்னவோ தன் எண்ணத்தின் நாயகன் தான்.


வந்தவன் அவள் முன்னே நின்று அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.


"உன் அக்காவை விட நீ நல்லாத்தான் இருக்க "


அவனை பயம் கலந்த பார்வை பார்த்தால்
அவள் பார்வையை நம்பாதவன் " பத்தினி வேடம் போடதடி" என்றான் கடுபாக.....


வார்த்தைக்கு பதில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தான் வழிந்தது.
இந்த கொடுமை எனக்கு எதற்கு, நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன் கிருஷ்ணா எனக்கு மட்டும் என் இந்த நரகவாழ்கை.


இந்த திருமணத்தை நான் கேட்கவில்லை, தாலி கட்டியவன் அதில் உள்ள மஞ்சள் காயும் முன்னே பத்தினி வேடம் போடாதே என்கிறான்.


யார் இவன் இவனை ஒரு முறை சந்திதற்கே தான் வாழ்கை இப்படி மாறிவிட்டதே.
எதற்காக இதெல்லாம், தன் குடும்பம் இப்போ எங்கிருக்கிறது. இதற்கெல்லாம் யார் பதில் கூறுவார்கள்.


இவனை காதலித்த அக்கா இங்கே, அவளுக்கு என்ன நேர்தது.
யார் இவள், அவள் அக்கா யார், எதற்காக அவன் இவளை திருமணம் புரிந்தான், என் இந்த சுடு சொல் கட்டிய மனைவியை பார்த்து.......


இதற்கெல்லாம் பதில் தெரிய வேண்டும் அல்லவா, நாளை யூடி படியுங்கள் புரியும்....



நிறை குறைகளை எடுத்து கூறுங்கள், உங்கள் ஆதரவுகளை எனக்கும் கொடுங்கள்......



27061
 
Last edited:
Status
Not open for further replies.
Top