All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Priyakutty

Well-known member
இப்போதான் கிருஷ்ணா, ராதா க்கு இடையில ஒரு பிணைப்பு வந்துருக்கு... 🥰🥰

கண்ணா ராது காதல புரிஞ்சிப்பாரா...
 

Priyakutty

Well-known member
பாண்டியன்... பேச்சு... கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும்.... அவர் லவ்... அழகா இருக்கு.... 😍❤

சரிதா சீக்கிரம் புரிஞ்சிப்பாங்க னு நம்புவோம்...

கண்ணா... பாத்துட்டாரு ராதி... 😅
 

Priyakutty

Well-known member
பாண்டி கோபம் நியாயம் தான்...😤

அந்த மனோ... 😡😡😡😡😡

அழாதீங்க அருந்ததி... கிருஷ்ணா இருக்காரு...
 

Priyakutty

Well-known member
அவங்களுக்கு சரியான தண்டனை தான்...

ராதா... என்னாச்சு...
ஒருவேள கண்ணா அண்ணன் கெட்டவனா...
அவர் எப்படி இறந்தாரு...
 

Priyakutty

Well-known member
அவர் என்ன பிளான் பண்றாரு... அத பாத்து ராதா கோச்சிப்பாங்களா....
புரிஞ்சிப்பாங்களா....

ராதிகா லவ் க்கு கண்ணா நேரடியா ஓகே சொல்வாரா... ❤

நைஸ் எபி மேம்... ❣
 

Priyakutty

Well-known member
என்னலாம் சதி... 😡😡

எப்படி இருக்கு அவங்க புத்தி...😡😡

அவங்கவங்க சுயநலத்துல... கிருஷ்ணா, ராதா க்கு எத்தனை கஷ்டம்... 🥺🥺
 

Priyakutty

Well-known member
கோபம் இருந்துருக்கு... பழி வாங்க நினைச்சிருக்காரு... ஆனா... அப்புறம்... புரிஞ்சிகிட்டு... அவங்க பக்கம் நியாயம் யோசிச்சு எல்லாம் சரி ஆகிடுச்சு...😊
 

Priyakutty

Well-known member
ஹாப்பி ஹாப்பி எண்டிங்... 🥰🥰🥰🥰

கிருஷ்ணா, ராதா... 😍
மணி, நந்தினி... 😍
கண்ணா, ராதிகா... 😍
பாண்டி, சரிதா... 😍
உதய், மஞ்சு... 😍

எல்லாரும் லவ்லி கப்பில்ஸ்...😍
குழந்தைங்க பெருசாங்கிட்டாங்க... 🥰🥰🥰🥰

அவங்க என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰😊

நெறய ட்விஸ்ட் நான் எதிர்பாக்கல மேம்... 😯🤩

கண்ணா, ராதா bonding பிடிச்சது... 😊

Fb அண்ட் கிருஷ்ணா பிளான் லாம் சொன்ன அப்பறோம்... கிருஷ்ணா கேரக்டர்... 🤩

எத்தனையோ வலிய தாண்டிய கிருஷ்ணா, ராதா லவ்... 😍😍

ஆமா... அவர் பேருரிமை உடையவர் தான்... ❤

காதல், ஏமாற்றம், வலி, துரோகம், கண்ணீர், அன்பு னு எல்லா உணர்வும் கொண்ட ஒரு உணர்வு பூர்வமான பயணம்... 😌

செம்ம ஸ்டோரி... ❣

All the best for all your upcomming novels mam... 🥰🤝
 
Top