All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - கருத்துத் திரி

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Nice story mam.. Really it's very amazing... Romba naalaachu ipdi oru different aana kadhai paduchu.. Neenga super ah ezhuthi irukinga seetha mam.. Kadhai kondu sendra vitham arumai.. Unga story ah paduchu neraya therinchukitten especially siddha medical.. Really mam current generation la ipo Ulla makkal yean Nan kooda enga paaty solrathu pola English medical ah than naadi poven ethavathu disease vantha.. Enga paaty iruntha varaikum max noi en family ku andathu weekly once enga paaty ellarukum neem leaf ah ammila aarachu urundai pudichu.. Atha sapda solvanga.. Ipo athellam avanga ponavodaneye antha habit um poiduchu.. And now I miss her lotssss.. Arumaiyana kadhai kalam and kadhai mantharkal.. Congrats seetha mam😍😍👍
சந்தோஷம் மது.... பாட்டி வைத்தியத்திற்கு ஈடு எதுவுமே இல்லை.... என்னுடைய தந்தை ஒரு சித்த மருத்துவர்... அதனால இதெல்லாம் எனக்கு கொஞ்சம் தெரியும்... சித்த மருத்துவம் தமிழரோட பொக்கிஷம்.... அது இந்த காலத்துல பலருக்கு தெரியாது.... வேடிக்கையா பார்க்கிறாங்க... எழுதுறது தான் எழுதுறம் பிரயோசனமா எழுதி வைச்சா நாலு பேருக்கு போய் சேர்ங்கற ஆசையில் எழுதினது.... உங்க விமர்சனத்தை பார்த்த போது பெரும் உவகை.... உங்களது தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி.... :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Very nice story sis...
So many twist and unexpected turns....

Nalla konduponenga thoivu illama....

Ore oru kashtam than.... amma and ponnunga all three lost thr young family life....
Ira is better than others....

Nice ending.... Ira vaithegi kita kettathellam Sema kelvi... pugazh a mannikka mudila... arasiyal athaayathukaga, vaithegi irukum pothe vera kalyanam athum oru baby vera....
 
Top