All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

marry

Bronze Winner
எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா? ஏன் இந்த site ல முடிவு பெற்ற கதைகள் என்று எதுவுமே இல்லை.. பிற தளத்தில் கொடுக்கிறார்களே..புது கதைகள் வேண்டாம் பழைய கதைகள் கொடுக்கலாமே.. கேட்டதில் தவறிருப்பின் மன்னிக்கவும்.
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Marry முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன் 😁😁
Thappa irrunda mannichu ☹☹
 
Sesily Viyagappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்...

நம்ம சைட் ரைட்டர்ஸ் கதையைப் பற்றி விவாதிக்க நம்ம சைட்டிலேயே குரூப் தொடங்கிட்டேன்...😁😁 எல்லாரும் ஓடி வாங்க..

இங்கே நம்ம சைட் ரைட்டரோட கதையைப் பற்றியும் பேசலாம்.. போஸ்ட் போடலாம்.. அந்த போஸ்ட்க்கு ஆன்சர் செய்யரவங்க.. ரிப்ளை கொடுத்து சொல்லுங்க அப்போ தான். அவங்களால கவனிக்க முடியும்.. தனியாக போஸ்ட் போட்டா.. இதில் கவனிக்க முடியாது..

சிம்மு கதைக்கும் , இந்தர் கதைக்கும் புகுந்து விளையாண்டவங்க நாம.. மறுபடியும் அதை செய்ய முடியாத என்ன..😁😁😁

பிரெண்ட்ஸ்... Fbயில் அடிக்கிற லூட்டி கொஞ்சம் குறைச்சுக்கலாம்.. -5 குறைச்சா போதும்..😂😂

நான் கேட்டதும் ஓகேன்னு சொன்ன ஸ்ரீக்காவிற்கு ரொம்ப நன்றி..

நாவல் போட்டி வர நேரத்தில் இது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் என்று நம்புகிறேன்..

ஸ்டார்ட் மீயூசிக்.😎😎😎😎
முடிவு பெற்ற கதைகள் வாசகர்கள் படிக்க தந்தால் நல்ல இருக்கும். நான் இந்த தளத்திற்கு வந்த சில மாதங்கள் தான் ஆகின்றது. எழுத்தாளர்கள் முடிவு பெற்ற கதை இருந்தால் அவர்கள் எழுத்து நடையை புரிந்து காெள்ள உதவும். நான் கேட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முடிவு பெற்ற கதைகள் வாசகர்கள் படிக்க தந்தால் நல்ல இருக்கும். நான் இந்த தளத்திற்கு வந்த சில மாதங்கள் தான் ஆகின்றது. எழுத்தாளர்கள் முடிவு பெற்ற கதை இருந்தால் அவர்கள் எழுத்து நடையை புரிந்து காெள்ள உதவும். நான் கேட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
முடிவுபெற்ற கதைகள்.. ரைட்டர்ஸ் புத்தகமாகவோ, அல்லது அமேசானில் போட்டுவிடுவார்கள்.. ஆனால் இங்கே எண்ணற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தினமும் எதாவது ஒரு ரைட்டர் யூடி கொடுத்துக கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களது த்ரேட்டிற்கு சென்று ஆன்கோயிங் கதையை படித்து மகிழுங்கள்..

சில சமயம் முடித்த கதையை ரீரன் செய்வாங்க.. அப்போ நீங்க படிக்கலாம்..

ஹாப்பி ரீடிங்..
 
Sesily Viyagappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முடிவுபெற்ற கதைகள்.. ரைட்டர்ஸ் புத்தகமாகவோ, அல்லது அமேசானில் போட்டுவிடுவார்கள்.. ஆனால் இங்கே எண்ணற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தினமும் எதாவது ஒரு ரைட்டர் யூடி கொடுத்துக கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களது த்ரேட்டிற்கு சென்று ஆன்கோயிங் கதையை படித்து மகிழுங்கள்..

சில சமயம் முடித்த கதையை ரீரன் செய்வாங்க.. அப்போ நீங்க படிக்கலாம்..

ஹாப்பி ரீடிங்..
Ok thank you for your information
 
Top