All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, இமயவர்மன், வருண், ப்ரியன், அன்றில், துவன்யா, விருஷா,மாலா & அஞ்சலி என்ற கதாபாத்திரங்களை கொண்டு கதையை அழகாக கொடுத்து இருக்கிங்க, சூப்பர்..
வருண் ஒரு விபத்தில் நினைவை இழந்தவனாக அறிமுகம் ஆவதும் அவனின் மீது நாட்டின் பிரதமர் விபத்தில் இறந்ததற்கு அவனும் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளதும் சுவாரஸ்யம்..
ப்ரியன் வருணை வெறுக்கிறான் என நினைத்தால் மறைமுகமாக வருணுடைய மருத்துவத்துக்கு உதவி புரிகிறான்..வருண் அன்றில் குழந்தை போல அஞ்சலியை காட்டி பின்னர் துவன்யா வருண் குழந்தை என மாத்திடீன்க...
ப்ரியன் எல்லாவற்றிலும் சமயோசித்தமாகவும் அதிரடியாகவும் முடிவு செய்தான், superb...ப்ரியன் விருஷா காதலும் புரிதலும் sema...
வருண் Harbour ship பில் bomb இருந்ததை detect செய்ததது, flight high jack ஐ retired military pilot உதவியுடன் முறியடித்தது சூப்பர். அன்றில் முடிவுக்கு காரணமானவர்களை அழித்தது சூப்பர்..
வருண், ப்ரியன், துவா இமயவர்மனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி துவா மருத்துவ துறையில் பல சாதனைகளை இந்தியன் ஆர்மிகாக புரிவதும், ப்ரியன் scientists ஆக indian ஆர்மியின் உடையிலும் அவர்களின் பாதுகாப்பிலும் புதுமை புகுத்துவதும் சூப்பர்...வருண் எல்லை பாதுகாப்பில் கவனம் செலுத்தி நாட்டை பாதுகாப்பதும் அருமை...
அன்றில் ஒருதலையாக வருணை காதலிப்பதும், அஞ்சலியை தன் உயிராக பாதுகாத்ததும் , அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு துவாவை காக்கும் முயற்சியில் தன்னுயிரை விட்டதும் என்னவென்று சொல்வது .. அன்றிலின் பிரிவு வேதனை.
மாலா அம்மா ரொம்ப great..கணவன், மகள் இழப்பையும் தாண்டி வருணுக்கு உறுதுணையாக இருப்பதும், ப்ரியனையும் வருணையும் motivate செய்வதும் செம...

வித்தியாசமான கதைக்களம், super sis... drawing is really very nice..congrats to the cutie....

நம் நாட்டின் கடு‌ம் தட்பவெப்ப மாற்றதிலும் எல்லையை காவல் காக்கும் வீரர்களுக்கும் , நாட்டின் ரகசியத்தையும் பாதுகாப்பையும் காக்க போராடும் உண்மையான வீரர்களுக்கும் வீர வணக்கம்..

Thank u dear... Thank u so much 💜💜💜💜💜
 
marry

Bronze Winner
ஹாய் ஸ்ரீ..😍😍😍😍😍கதையை வெற்றிகரமாக முடித்ததற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்💐💐💐
ஸாரி என்னால தொடர்ந்து ரெகுலரா படிக்க முடியல..செவ்வாய் லிங்க் ரிமூவ்ட்னு பார்த்தும் ஷாக்🙄🙄ஆனா உன்னோட நல்ல மனசு இவ்ளோ நாள் வைத்திருந்ததுக்கு தாங்க்ஸ்😍😍😍
ஸ்டோரிக்கு வருவோம்😜😜😜
ரகசியமாய் தலைப்புக்கேற்றார்போலவே மிகவும் ரகசியமாகவே அநேக விஷயங்களை வெளிக்கொணராமல் கதையின் இறுதி வரை ஸ்வாரசியம் குறையாமல் கொண்டு சென்றதற்கு ஹாட்ஸ் ஹாஃப் டா👏👏
இரண்டு கதாநாயகரையும் சரிசமமாக கையாண்டவிதம் அருமை..👌👌
வருணுடைய அதிரடி ஆகட்டும் பிரியனுடைய நிதானமாகட்டும் அசத்தல்...
தன் ஞாபகங்களை இழந்தநிலையிலும் வருணுடைய கெத்து குறையவேயில்லை..ஆரம்பத்தில் அவன்மேல் பிரியன் கோபம் காட்டியதின் பின்னணியில் இப்படி ஒரு இறுகிய நட்பிணை எதிர்பார்க்கவேயில்லை..அதிலும் அன்றில் அவனுடைய குழந்தையின் தாயாக காட்டிவிட்டு கடைசியில் அவள் துவன்யாவின் குழந்தை என்பது எதிர்பாராத ஒன்று..மூன்று பேருடைய நட்பும் நாட்டுப்பற்றும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது..அதிலும் அந்த மூவரும் இமயவர்மரை சந்திக்கும் இடம் அப்படியே ஒருவித சிலிர்ப்பை கொடுத்தது. பிரதமர் ம்ம்🙊🙊🙊
அன்றில்😢😢😢பாவம்..அவளுடைய கொடூரமரணம் ஜீரணிக்க முடியவில்லை....அவளுடைய மறைவுக்கு காரணமானவர்களுக்கு சரியானவிதத்தில் கொடுத்த தண்டனை அருமை👏👏👏 அவளுடைய ரகசியம் ரகசியமாகவே போய்விட்டது..அவள் இருப்புவரை...

நல்ல ஒரு தேசப்பற்றோடு காதலும் நட்பும் பாசமும் கலந்து ரசிக்கதக்க வகையில் கொடுத்த இந்த கதைக்கு நன்றிகள்...💝💝💝💝💝மேலும் இதுபோல பல படைப்புகளை படைக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்💐💐💐
 
Thank u so much marry... Made my day :love::love::love::love:
 
Top