All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹெப்சியின் "ஒரு சான்ஸ் கொடு பெண்ணே!" - கருத்துத் திரி

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் பெயர் சூப்பரா இருக்கு 😍😍😍👌
உங்கள் கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 😍😍😍👍
Thank you so much sis 💜😎
 
Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello Hepsi❤,
" oru chance kodu kanne " ..... Title itself sounds good 😍... Teaser n first epi sema ❤❤..
Ama athu enna " valakathuku maraga nalla jeans... " Parraa trolluuu😂😂😂...
A good start.. aduthu epdi rendu perum meet pannika poranga, epdi thopadisnu lov la fall aaga poranga... Then "give me a chance nu" Jagadeesh epo jiya pinadiyae poga poran...elam therinjuka waiting ❤❤...

#JJ ❤🎉...
Congratz ❤
 
Haha நன்றி கீர்த்தி கா ❤

ஹாஹா.. ஆமா கா பசங்க லாம் எப்பவாவது தானே ஜீன்ஸ் துவைக்குறாங்க..

அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம் 😁😉

#JJ_❤
 
Abirami Mahi

Active member
சூப்பர் ஸ்டார்ட் சீனியர்❤😍🥰ப்ரேக் டான்ஸ்... அவ் இப்படி அழகாக கூட சொல்லலாமா😉💯🔥ஹப் ஹப்பா என்னா டான்ஸ் அது😂😉ஒரு காட்டு காட்டிட்டு போய்டுச்சு போல😂😂அடிக்கடி ஆடின தாங்காது சாமி🤣😎

வித்தியாசமான ஸ்டார்ட்... சூப்பரே... ஜியா என்னை விட 111 மார்க்ஸ் அதிகமா வாங்கி இருக்கா🧐😱🔥 டைரக்டர் தான ஆகிடுவோம்😎🙈

ஜகா செம்ம ஸ்மார்ட்டாம்😍😍ரெண்டு பேரும் மீட் பண்ணிட்டாங்க இனி தொடர்ந்து சந்திக்க வெயிட்டிங்❤❤

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி சீனியர்❤🔥
 
ஆமாடா நல்லா ஒரு காட்டு காட்டிடுச்சு, பட் பாதிப்பு அதிகமில்லை 😊

என்னோட கைங்கர்யத்துல தான் அவ்ளோ மார்க் வாங்கியிருக்கா.. 😂😂

ஹாஹா அவ டைரக்டர் ஆவாளா?
அவங்க சந்திப்பாங்களா? அடுத்தடுத்த அத்தியாயங்கள் ல தெரியும் டா.. 🌞😇

Much love Abi 💜😎
 
Chitra Balaji

Bronze Winner
கெஞ்சி konji avalodaya latshiyathuku permission vaangitaa... Avaluku pidichathai padichi oru படம் எடுத்து athuku appram ava parents oda கனவு ah நிறைவேற்ற போற... College la யாரை பாத்தா.... Super Super maa
 
Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கெஞ்சி konji avalodaya latshiyathuku permission vaangitaa... Avaluku pidichathai padichi oru படம் எடுத்து athuku appram ava parents oda கனவு ah நிறைவேற்ற போற... College la யாரை பாத்தா.... Super Super maa
ஹாஹா.. ஆமா கா.. யாரா சந்திச்சான்னு அடுத்த அத்தியாயத்துல தெரியும்.. 😉

மிக்க நன்றி கா.. 😎💜
 
Abirami Mahi

Active member
சூப்பர் எப்பி சீனியர்❤😍💞ஜியா பேசுறது எல்லாம் வேற லெவல் செம்ம செம்ம❤😎🥳ஹாஹா சாக்கு துணி எல்லாம் செம்ம சிரிப்பு🤣😂🤭

ஜியாவின் கனவு நிறை வேற வெயிட்டிங்... ஜகாவ பார்த்து தானே சிக்னல்ல நின்ன வண்டி மாதிரி நின்னுட்டா😜🤔👻

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤🔥
 
Top