All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

Sankaradevi p.

New member
ஒரு நாளே முடிவு தெரியாம இருக்க கஷ்ட்டமா இருக்கு. ஒரு வார ர ர ரம் மிகவும் கஷ்டம். இப்பவே என் மனதில் மகிழ்மதி அவளின் குட்டிஸ் துருவ் தான் ஒடுது .அதுவும் 3 Page படிக்கல என்னால வேற வேலையில் கவனம் வைக்க முடியல ரொம்ப கஷ்டம்
 

Hanza

Bronze Winner

கண்டம் விட்டு கண்டம் தாண்டி காதல் அலை பரவ... அதற்கு எதிரியாய் எத்தனைகண்டங்கள்...
Simple ஆஹ் சொல்லணும் னா... ஒரே ஒரு love... Total life காலி... 🤣🤣🤣


துருவ்... ஆரம்பத்தில் அதிரடியாய் வந்து அப்படியே அம்மாவின் அராஜகத்தின் முன்மண்டியிடும் ஒரு அரண்மனை அனாதை... மாடி வீட்டு ஏழை…
இவனை பார்க்கும் போதே.. வஞ்சம் கொண்ட நெஞ்சங்களால் பஞ்சு மெத்தையில்துஞ்சம் இழந்து தவிப்பதை விட ஒரு கஞ்சியோ கூழோ குடித்து பிடித்தவளை கரம்பற்றி சந்தோஷமா இருப்பது சுகம் என்று தோன்றுகிறது...
விதியின் கோரத்தாண்டவத்தில் எஞ்சியது இவன் உயிர்(கள்) மட்டுமே...

மகிழ்மதி... நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் கொண்ட பாரதிகண்ட புதுமை பெண்... எந்த இடத்திலும் தன்னோட stand ஐ விட்டு அகலாதவள்... வாழ்க்கை இவளை இனி இல்லை என்று வஞ்சித்து பின் போனா போகுது என்றுவிடுவித்து விட்டது... இவள் பட்ட கொடுமைகள் ஏராளம்... 😥😥😥

As usual... ஹரி and ருத்ரன் 🔥🔥🔥

வசுந்தரா ... அக்கிரமத்தின் நினைவு சின்னம்... 🤧🤧🤧 பதவி மோகம்தலைவிரித்தாடும் பெண் என்ற இலக்கணத்துக்கு அப்பாற்பட்டவள்..

சிம்மாசனத்துக்கான ஓட்டத்தின் பின்னுள்ள அவலங்கள்... அடுத்தவரின்இரத்தத்தின் மூலம் எழுதப்படும் அரசவை வெற்றிகள்...
நேரில் பார்த்த உணர்வு....

Hats off to the writer ❣❣❣
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Happy New year sis 🤩
நன்றி டியர் 😍😍
உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤ புது கதை போட்டு இருக்கேன் பாருங்க சகி 🤗
 
Top