All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

Priyakutty

Well-known member
அப்பாடா... கல்யாணம் ஆகிடுச்சு... வாழ்த்துக்கள்...🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

பேபி கூட கொஞ்சமே பேசியாச்சு... 😍😍🥰🥰

துருவ், மகிழ் தான் இன்னும் சரியா பேசிக்கல... சீக்கிரம் பேசிக்கணும்... 😊

அபி மைண்ட் வாய்ஸ் எப்போமோ சிரிக்க வைக்குது.... 😂😂😂

சீக்கிரம் அபி, ரே அஹ் சேர்த்து வைங்க dr... 😍😍

ரே தான் இதுக்கு முக்கிய காரணம்... இந்த நல்லது நடக்க.... ஸ்வீட் கேர்ள்... 🥰🥰🥰🥰

ஹரி ப்பா, ருத்ரன் ப்பா கலக்கிட்டாங்க... 🤩🤩

வசு... அது என்ன வகை ஜந்து னு தெரில... 😡😡😡😡😡🙄🙄🙄🙄🤨🤨😬😬

என்னவோ பிரச்சனை பண்ணும்...🙄

ஆனா அதுக்கு இருக்கு....😡😡😡😡

அதுக்கு சீக்கிரம் பாயசத்தை போடுங்க dr... 😡😡😡😡

நைஸ் அப்டேட்ஸ்... ❤
 
Nilaajo

Member
அருமை 👌👌👌👌👌அருமை 👌👌👌👌, துருவ் ❤ மதி திருமணம் அருமை 👌👌👌👌 அதை நடத்தி முடித்த மையு ஹரி சூப்பர் 👌👌👌, இனி வசு ஆட்டம் செல்லாது அவர் மீண்டும் ஏதும் திட்டம் போடுவாரா 🤔🤔🤔🤔🌺🌺🌺
 
saru

Bronze Winner
Lovely dear
Ssshapp a mithu chellam kalakita super
Enna du 20varusama
Dei aduku apram nee Kalyanam pananundra ha ha eduku rasa
Mahi kaiyala anda vasu naiku check vaikanum
Hari rud super plan
Ama anda vedanaaaiyagam enga tolanjan
 
Sivakumari

Well-known member
Hy swthima epadi irukinga nijama unga updates partha happy ah iruku sema shots pa vasu devil thuruv kita arai vanginathu ithu pathathu innum pichi edukanum atha zero vakanum romba natkaluku pinadi sema happy thuruv mahizh sernthathu kuttys thuruv oda conversation so cute next hari and avaroda friend vasunthara ku nalla check vachi irukanga super very interesting move thank you for your updates
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

Thank you so much dear 🥰💕❤❤❤
 
Hi kaa.. naan Nalla iruken kaa 😍🥰
Thank you so much akka 💕💕💕❤❤❤❤
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Lovely dear
Ssshapp a mithu chellam kalakita super
Enna du 20varusama
Dei aduku apram nee Kalyanam pananundra ha ha eduku rasa
Mahi kaiyala anda vasu naiku check vaikanum
Hari rud super plan
Ama anda vedanaaaiyagam enga tolanjan
Thank you so much akka 💕💕

Vedhanaayagam ah dhaan Vasundhara Devi kill panitaagaley Akka 🧐🧐
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அருமை 👌👌👌👌👌அருமை 👌👌👌👌, துருவ் ❤ மதி திருமணம் அருமை 👌👌👌👌 அதை நடத்தி முடித்த மையு ஹரி சூப்பர் 👌👌👌, இனி வசு ஆட்டம் செல்லாது அவர் மீண்டும் ஏதும் திட்டம் போடுவாரா 🤔🤔🤔🤔🌺🌺🌺
Thank you so much akka.. next update la therinjudum 🤗🤗💕❤
 
Priyakutty

Well-known member
துருவ் பாத்தா பாவமா இருக்கு dr... 🥺🥺

எவ்ளோ நல்ல பையன்... அவருக்கு எவ்ளோ கஷ்டம்... 🥺

இப்போவாச்சும் அவருக்கு கொஞ்சம் ஹாப்பியா நடக்குதே... 🥰🥰

மகிழ்... கஷ்டமும் புரிது... 😔

பழசை விடுங்க... ❤

அபி, ரே... பத்தி ரே அம்மாக்கு தெரிஞ்சா என்ன சொல்வாங்க... 🤔

சபைல என்ன முடிவு எடுப்பாங்க... 🙄

வசு சரியான சுயநலவாதி... 😡😡😡😡😡😡😡😡😡😡

பலராம் உனக்கும் ஆப்பு வரும்...😤😤

நைஸ் அப்டேட்ஸ் dr... ❣
 
Top