All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Announcement Section

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
FB_IMG_1662063471347.jpg
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஹாய் பிரெண்ட்ஸ் 🤗💕
ஹேப்பி மார்னிங் 🌤

கதை: உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

என்னுடைய முதல் கதை.. மகிழ்மதியின் அரசன் கதையோட அப்பா அம்மா கதை..

பிரதிபலில நடக்கும் போட்டிக்கு அங்கு பதிவு செய்யறேன் ஃபிரண்ட்ஸ்..

படிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கு ஃபாலோ செய்து வாசியுங்கள்.. உங்களுடைய கருத்துக்களையும் தெரிவியுங்கள் நட்புகளே..

அத்தியாயம் - 1&2


தினமும் ஒரு அத்தியாயம் போடுவேன் ஃபிரண்ட்ஸ்..

போட்டி கதை என்பதால் சப்ஸ்கிருப்ஷன் வைத்து உள்ளவர்கள் தான் உடனே படிக்க முடியும்.. சப்ஸ்கிருப்ஷன் இல்லை என்றாலும் கவலை இல்லை.. நீங்கள் என் பிரதிலிபி கணக்கை ஃபாலோ செய்யுங்கள்.. நான் பதிவு செய்த நான்கு தினங்களுக்கு பிறகில் இருந்து தினமும் அன்லாக் ஆகும் அத்தியாயங்களை நீங்கள் இலவசமாக வாசிக்கலாம்..

அன்லாக் ஆகத்தொடங்கியதும் முடிந்தால் நானே இங்கு போஸ்ட் போடுகிறேன்.

சிலரால் என்னை ஃபாலோ செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.. அவர்கள் உங்களின் பிரதிலிபி கணக்கின் லிங்கை எனக்கு கமெண்டிலோ அல்லது இன்பாக்ஸிலோ அனுப்புங்கள்.. நான் ஃபாலோ செய்கிறேன்.

அதன் மூலம் நீங்கள் என்னை கண்டறிந்து ஃபாலோ செய்யலாம்.. வெறும் பிரோபைல் பேர்ரை மட்டும் வைத்து கண்டுபிடிக்கமுடியவில்லை.. தயவு செய்து லிங்க் யை எடுத்து அனுப்புங்கள்..

பிரதிபலி ஆப் கண்டிப்பாக, இன்ஸ்டால் செய்து, அதில் நீங்கள் லாகின் செய்ய வேண்டும்.. மெயில் ஐடி பாஸ்வேர்ட் போதும். மிகவும் சுலபமே..

ஆப் லிங்க்:

கதைகள், கவிதைகள், புத்தகங்கள், நாவல்கள், கட்டுரைகள் என அனைத்தும் பிரதிலிபி செயலியில் இலவசமாக படியுங்கள். 12 மொழியில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கதைகளை பிரதிலிபி செயலியை இன்ஸ்டால் செய்து பெறுங்கள்.

லிங்க்கை க்ளிக் செய்யவும்

பிரதிலிபி செயலியை டவுன்லோட் செய்யுங்கள். பதிவு செய்து பின் ரெஃபரல் கோட்-ஐ உள்ளிடவும் - EHFXYBQ

ரெஃபரல் கோட்-ஐ உபயோகித்து பதிவு செய்தால் 5 பிரதிலிபி நாணயங்கள் பெறுவீர்கள். டவுன்லோட் லிங்க் : https://pratilipi.app.link/ta/referral?referral_code=EHFXYBQ

பிரதிலிபி குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறுங்கள்



இந்த வேலை சற்று முடிந்ததும் அடுத்த ஆன் கோயிங் கதை இங்கு தொடங்குவேன் செல்வோஸ்..

நன்றி 🤗💕
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள்,


இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
📌📌📌📌📌📌📌
#free_download
இன்று வியாழன் மதியம் 12.30 மணி வரை, இந்திய நேரப்படி..

Amazon-ல் "மகிழ்மதியின் அரசன்"- பணம் செலுத்தாமல் அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்..

சைட்டில் ரீரன் உடனடியாக சாத்தியம் இல்லை ஃபிரண்ட்ஸ்....

India👇


USA👇


Canada👇


UK👇


Australia 👇


#சுவாதி_லக்ஷ்மி 💘

Screenshot_20230510-112517_Chrome.jpg
 
Top