anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்
எல்லோரும் எப்படி இருக்கீங்க ...என்ன தவம் செய்தேன் முடிந்து ஒரு மாதம் ஆகிருச்சு ..இருந்தாலும் தினமும் வரும் உங்கள் கமெண்ட் பார்த்து கண்ணு கலங்கிட்டே இருக்கு மக்கா ....பக்கம் பக்கமாய் நீங்க எழுதும் கமெண்ட் படுத்துட்டு இந்த அளவுக்கா நாம எழுதி இருக்கோம் என்ற ஷாக் நீங்க மாட்டேங்குது ...ரீ ரன் முகநூலில் போய்ட்டு இருக்கு ..அதற்கும் நீங்க கொடுக்கும் இந்த வரவேற்புக்கு நன்றி
ஒரு எழுத்தாளரை உயர்த்துவதும் ,தாழ்த்துவதும் ரீடர் உங்கள் கையில் தான் ... என்றால் இந்த பேரும் பெருமையும் எனக்கு இல்லை .நல்ல கதைகள் தீயாய் பரவும் ,பரவ செய்வோம் என்று சொன்ன ஒரு தோழமையின் அன்பு கண்டு இன்னும் திகைப்பு நீங்கவில்லை .
எழுதிய கைக்கு தங்க வளையல் என்று சொன்ன தோழி வார்த்தைகள் கேட்டு அனந்த அதிர்ச்சி .
இப்படி தினமும் ஏதாவது ஒரு வகையில் என் வாழ்வை தவமாக்கி கொண்டு இருக்கும் உங்களை போன்ற இன்னொரு குடும்பம் கிடைத்ததற்கு நன்றி .
சில தோழமைகள் உங்க அட்ரஸ் கொடுங்க ,போன் நம்பர் கொடுங்க ,ஈமெயில் id கொடுங்க என்று கேட்டு இருக்கீங்க .இந்த தளத்திலும் முகநூலிலும் anitha ethirajan என்ற id யில் உங்களோடு பேச நான் தினமும் காத்து இருக்கேன் .உங்கள் கமெண்ட் ,ரெவியூ ,போஸ்ட் பார்த்தால் நிச்சயம் பதில் அளிக்காமல் இருக்க மாட்டேன் ....
வாழ்க வளர்க
உங்கள் அன்பு தோழி
ஹனி