All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே... 🙏 🙏

விழி வழி சாபமோ மீள்பதிவு கதை முடிந்து விட்டது. 😄

29549
கதை திரி

கதை வரும் திங்கள் (16/05/2022) இரவு வரை மட்டுமே இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் அதற்குள் படித்து விடவும். 😇 😇

அப்பறம் முக்கியமா, விழி வழி சாபமோ கதை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 😊 😉

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே 🥰🥰
உயிரை கொல்லுதே காதல் ❤
கதையை முடிச்சுட்டேன்.
படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..😆
கதைக்கு ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை லைக்ஸ் என்ட் கமன்ட்ஸ் பண்ண எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி 🥰

வாய்ப்பளித்த ஸ்ரீகலா மேடம்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி 💞

என்ட் முக்கியமா சைலண்ட் ரீடர்ஸ் க்கும் நன்றி சொல்லியே ஆகனும்.❤

நன்றி..
மஃபா 💞
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

"மண் தாகம் தீர்க்கும் மழையே!!!" கதை முடிந்து விட்டது.

வகை : மர்மம், திகில், சமூகம்.

20220414_061648.jpg


காதல் இல்லாம ஒரு நாள்ல நடக்கற கதை மாறி எழுதி இருக்கேன். படிச்சி பாத்து எப்படி இருக்குனு சொல்லுங்க.

அடுத்த ஞாயிறு (31-07-2022) கதை நீக்கப்படும்.

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே 🥰
நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ?
கதையை முடிச்சுட்டேன்..

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😆


👆 கதை திரி
 

RudraPrarthana

Bronze Winner
ஹாய் செல்லகுட்டீஸ்..,

இதோ "நெஞ்சமெல்லாம் அலரே !!" பாகம் 2 முடித்துவிட்டேன். இதுவரை படிக்காதவர்கள் படிச்சிட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்...



nea36.jpg
 

RudraPrarthana

Bronze Winner
ஹாய் செல்லகுட்டீஸ்....

nea16.jpg

"நெஞ்சமெல்லாம் அலரே!!" பாகம் 2 இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே தளத்தில் இருக்கும் இதுவரை படிக்காதவர்கள் படித்து முடித்து விடுங்கள் செவ்வாய் இரவு அகற்றப்பட்டு விடும்... அதற்க்கு மேல் நீட்டிக்கபட மாட்டாது...


நன்றி

ருத்ரபிரார்த்தனா :smiley12:smiley12:smiley12
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் 😍

உயிரின் தாகம் காதல் தானே 💔
கதை வெற்றிகரமாக முடிந்து விட்டது..
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

இது anti hero கதை தான்..

31152

 

thoorikasaravanan

Bronze Winner
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

என்னுடைய அமுதம் பொழியும்! குமுதம் மலரும்! கதை முடிந்து விட்டது. இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

என்றும் உங்கள் ஆதரவை நாடும்


தூரிகா

 

thoorikasaravanan

Bronze Winner
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

என்னுடைய குளிர்தருவே! தருநிழலே!கதை முடிந்து விட்டது. இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

என்றும் உங்கள் ஆதரவை நாடும்


தூரிகா

 
Status
Not open for further replies.
Top