All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
போன மாதம் வெளியான ‘உடல் உயிர் உன்வசம்’ மாதநாவல் இப்போது Srikala Tamil Novels - e library இல் விற்பனைக்குக் கிடைக்கும். வாங்கிப் படித்து மகிழுங்கள். விலை ரூ35/...
Download app... go to Love category... Select the book & pay... Then Happy Reading
மகளிர் தின ஸ்பெசலாக ‘கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!’ இப்போது Srikala Tamil Novels - e library இல் விற்பனைக்குக் கிடைக்கும். வாங்கிப் படித்து மகிழுங்கள். விலை ரூ310/...
Download app... go to Comedy category... Select the book & pay... Then check in e library & Happy Reading Use PayPal & Gpay for international buyer...
ஆன்ட்ராய்டு அப் ஓபனாவதில் பிரச்சினை ஏற்பட்டதால் மீண்டும் அப் அப்டேட் பண்ணப்பட்டு இருக்கிறது. கூகுள் வெரிபிகேசன் முடிஞ்சதும் அப் எல்லோருக்கும் ஓபனாகும். அப் ஓபனாகாத காரணத்தால் சப்ஸ்க்ரைப் பண்ணிய எல்லோருக்கும் மேலும் 5 நாட்கள் நீட்டிக்க சொல்லியிருக்கிறேன். சோ கவலைப்பட வேண்டாம். இந்த வீக் என்ட்க்குள் பிரச்சினை சரியாகிவிடும். அதுவரை அப் ஓபனாகுறவங்க கதையை படித்து மகிழுங்கள். எஞ்சாய்! எஞ்சாமிங்களா ஹேப்பி ரீடிங் பிரெண்ட்ஸ்
‘கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!’ அத்தியாயம் - 7 பதிந்திருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Go to google play store - search ‘Srikala Tamil Novels’ - download the app - go to ongoing novels category - open the doc - click orange icon in left down side - then click orange icon in right down side - finally u find the story. Happy reading friends
Srikala Tamil Novels - e library App - இதை கூகுள் ப்ளே ஸ்டார் போய் திரும்ப அப்டேட் பண்ணிட்டு ஓபன் பண்ணி பாருங்க. முதல்ல இருந்த பிரச்சினை இப்போது வராது என்று நினைக்கின்றேன்.
நாளைக்கு அப் வேலை செய்யும்ன்னு சொல்லியிருக்காங்க. பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி... அப் ஓபனாகாத காரணத்தால் சப்ஸ்க்ரைப் பண்ணிய எல்லோருக்கும் மேலும் 10 நாட்கள் நீட்டிக்க சொல்லியிருக்கிறேன். சோ கவலைப்பட வேண்டாம். அதுவரை அப் ஓபனாகுறவங்க கதையை படித்து மகிழுங்கள். ஹேப்பி ரீடிங் பிரெண்ட்ஸ்
‘கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!’ அத்தியாயம் - 12 பதிந்திருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னும் இரு நாட்கள் மட்டுமே இந்தப் புத்தகம் வாடகைக்கு கிடைக்கும்.
Go to google play store - search ‘Srikala Tamil Novels’ - download the app - go to ongoing novels category - open the doc - click orange icon in left down side - then click orange icon in right down side - finally u find the story. Happy reading friends
இப்போ அப் வொர்க்காகுது. சப்ஸ்கிரிப்சன் செய்த அனைவருக்கும் மேலும் 11 நாட்கள் நீட்டிக்க சொல்லியிருக்கிறேன். பொறுமை காத்ததற்கு மிக்க நன்றி தோழமைகளே
‘கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!’ அத்தியாயம் - 13, 14 & 15 பதிந்திருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Go to google play store - search ‘Srikala Tamil Novels’ - download the app - go to ongoing novels category - open the doc - click orange icon in left down side - then click orange icon in right down side - finally u find the story. Happy reading friends
சப்ஸ்கிரிப்சன் செய்த அனைவருக்கும் மேலும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பொறுமை காத்ததற்கு மிக்க நன்றி தோழமைகளே
‘கொஞ்சம் மோதல்! கொஞ்சும் காதல்!!!’ அத்தியாயம் - 16 பதிந்திருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எல்லோரும் ‘தீக்குள் விரலை வைத்தால்...’ கதைக்குத் தான் ஓட்டு போட்டு இருக்கீங்க. இது கொஞ்சம் பெரிய கதை... எழுத டைம் எடுக்கும். அதேசமயம் புதுக் கதை ஒண்ணு எழுதலாம்ன்னு இருக்கேன். சோ தேர்ட் ஆப்சனை செலக்ட் பண்ணியிருக்கேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலையிருக்கு. அது முடிச்சிட்டு வந்திர்றேன். முடிந்தளவு சீக்கிரம் வர பார்க்கிறேன்.
Go to google play store - search ‘Srikala Tamil Novels’ - download the app - go to ongoing novels category - open the doc - click orange icon in left down side - then click orange icon in right down side - finally u find the story. Happy reading friends
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.