All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Please Ask Free And Posts Your Problems

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ் ,

புது தளத்தில் எழும் பிரச்சினைகளை இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்... இன்னமும் பிரச்சினைகள் இருக்கின்றன... விரைவில் எல்லாம் சரி செய்யப்படும் என்று நம்புவோமாக... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

ammuyoga

Bronze Winner
Good morning mam...

அவளும்... நானும்...!!! கதை ஏற்கனவே வேறு ஒரு தலத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. புதிய கதைகள் ஏதும் இப்பொழுது இல்லை. மீண்டும் அக்கதையையே தொடரலாமா வேண்டாமா என்பதை தெரியப்படுத்துங்கள் காத்திருக்கிறோம்.
நன்றிகள் பல.
 

ஶ்ரீகலா

Administrator
Good morning mam...

அவளும்... நானும்...!!! கதை ஏற்கனவே வேறு ஒரு தலத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. புதிய கதைகள் ஏதும் இப்பொழுது இல்லை. மீண்டும் அக்கதையையே தொடரலாமா வேண்டாமா என்பதை தெரியப்படுத்துங்கள் காத்திருக்கிறோம்.
நன்றிகள் பல.
தாரளமாக இங்கே போடலாம்... நாங்கள் எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்...
 

Sasimukesh

Administrator
Sis logout pannitu again login panna mudiyala
Account locked nu varuthu
இப்பவும் அந்த பிரச்சினை இருக்கிறதா..? சரி செய்யப்பட்டுவிட்டது... உங்களுக்கு ரைட்டர் போஸ்ட் கொடுத்திருக்கு... செக் பண்ணி பாருங்க...
 
Top