All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Polling Thread

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரெண்ட்ஸ்... உங்களின் ஆதரவு கண்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறேன்... மிக்க நன்றி... கதை எழுத வாய்ப்பளித்த ஸ்ரீ மாவிற்கும் கோடானுகோடி நன்றிகள்....

கதை படிச்சவங்க என் எழுத்து உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த மூன்று கதைகளில் ஒன்றை தேர்வு செய்ய ஓட்டுப் போடுங்க... என்னால் முடிந்தளவு கதையை சிறப்பாகக் கொடுக்கிறேன்... நிறைகள் மட்டுமன்றி குறைகள் இருப்பினும் தயங்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள முயல்கிறேன்....

நன்றி....
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூணு story yum ah Super ஏஜி Iruku... Ethe vote panrathunnu ஒரே kozhappama இருக்கே....
மூனுலையும் ரொம்ப பிடிச்ச ஏதாவது ஒன்னுக்கு vote பண்ணுங்க டியர்... ஒன்னு முடிய நெக்ஸ்ட் ஸ்டோரி தொடங்குவேன்...
 

Chitra Balaji

Bronze Winner
P
மூனுலையும் ரொம்ப பிடிச்ச ஏதாவது ஒன்னுக்கு vote பண்ணுங்க டியர்... ஒன்னு முடிய நெக்ஸ்ட் ஸ்டோரி தொடங்குவேன்...
Panniten... Nethu upload பண்ணினா story.... Jk... விஷ்ணு.... Starting ah semma terror ah irunthuthu
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
P

Panniten... Nethu upload பண்ணினா story.... Jk... விஷ்ணு.... Starting ah semma terror ah irunthuthu
thanks dear... பட் one கண்டிஷன்... இதை எழுதாம வேற எழுதினாலும் படிக்கணும்...:p:p;)
 

Chitra Balaji

Bronze Winner
thanks dear... பட் one கண்டிஷன்... இதை எழுதாம வேற எழுதினாலும் படிக்கணும்...:p:p;)
Ha 😂 😂 😂.... Kantipa... மூணு story yum ah arumai thaan... Unga way of writing Ennaku romba பிடிச்சி Iruku pa.... So என்ன story ah இருந்தாலும் iam ready to read....
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha 😂 😂 😂.... Kantipa... மூணு story yum ah arumai thaan... Unga way of writing Ennaku romba பிடிச்சி Iruku pa.... So என்ன story ah இருந்தாலும் iam ready to read....
thank u sooooo much dear... keep supporting...
 
Top