All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Teaser thread

Status
Not open for further replies.

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி குட்டி டீஸர் இனிமே இதுல போஸ்ட் செய்றேன் கியூட்டீஸ் 😊😊😊
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிர்ந்து விழித்திருந்தான் ஆதர்ஷ் , உனக்கு ரொம்ப தான் திமிரு டி உன் திமிர அடக்குறேன் இரு என்றான் கோபமாக,

நீ சொன்னத தானே செஞ்சேன் பச்சைபிள்ள போல பாவாமாக பார்த்தாள்

எனக்கு ஒரு கிஸ் குடுனு கேட்டா குடுப்பியா ஒரே ஒரு கிஸ் குடுடி பேபி

பளார் என்று அறைந்ததில் அவன் கன்னம் சிவந்தது, இனி என் கண் முன்னால வந்த அப்றம் இருக்குடா உனக்கு கோபாமாக கூறியவள் விருட்டென்று வந்துவிட்டாள்.

இதுகெல்லாம் சேர்த்து வச்சு உன்ன என்ன செய்றேன் பாரு டி மனதில் கறுவிக் கொண்டவன் அதே கோபத்தோடு சித்தார்தை இழுத்துச் சென்றான்.


ஏய் ரியா, என்னடி செய்ற(?)
“இது தானே அவன் வந்த கார் ரினு குட்டி “, ஆமா டி ஏன் கேக்குற,
“வெயிட் அன்ட் வாட்ச் குட்டி பிசாசு” , நீ தான் டீ பிசாசு; ஹே லூசு ரியா ஏன் கார் டயர பஞ்சர் பண்ற ,”ஹான் வேண்டுதல் டீ”
இவர்கள் இவ்வாறு பேசி கொண்டிருக்கும் போதே அங்கு வந்த ஆதர்ஷ் சிறு பிள்ளை தனமான அவள் செய்கையில் கோபமாய் உருத்து விழித்தான் …

அவளது நெயில் பாலிஷ் மழை சாரலில் நனைந்திருந்தது அந்த கார்…

**********************************


ஆர்ப்பாட்டமின்றி அழகாய் அவன் சொன்ன காதல் அவளுக்கு பிடித்திருந்ததோ(?)

தன் காதலினை அழகாய் அவளிடம் வெளிப்படுத்தியிருந்தான் ஹர்ஷா
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naan cool ah oru tea aathitu poren ipothaiku tea matume no ud 😂😂😂 ithu epo ud la varum nu enake theriyathu 😉😉😉 padichitu ellarum enjoy panunga laddus

“ஹே அம்மு கிஸ் மீ டா “என்று சரசமாக அவளிடம் கேட்டான்…

“டேய் அறிவு இருக்கா உனக்கு” …

“நான் என்னடி தப்பா கேட்டேன்”…

“இப்படி சத்தமாவா கேட்ப “என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறே அவ்விடம் விட்டு அகன்றால்…

“ஹே எங்கடி போற “என்ற அவனது சொற்கள் காற்றில் கலந்து காணமல் போனது…

திரும்பி வந்து கதவினை தாளிட்டவளை கண்ட அவனின் இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறி குதித்து ஏற்காட்டில் டூயட் பாட கிளம்பியது…

அவனை பார்த்தவாரே அவன் அருகில் நெருங்கி சென்றால்…

மீண்டும் யாரேனும் வருகிறார்களா என சாலரத்தின் வழியே பார்வையிட்டவள் அதையும் அடைத்துவிட்டு அவனிடம் மேலும் நெருங்கியவாறு வந்து அமர்ந்து “இப்போ க்லோஸ் யுவர் ஐஸ் நான் சொல்ற வரைக்கும் கண்ண திறக்க கூடாது” என்ற அவளின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவனது கண்கள் தானாக மூடிக் கொண்டது…

மேலும் அவனை நெருங்கியவளின் நெருக்கம் அவனை இம்சித்து சித்தம் தொலைக்கச் செய்ய அவனது அதரங்கள் மெல்லிய ஸ்பரிசத்தின் தீண்டலில் சுயம் இழந்தன… இதழ்களோ இனிமையை உணர்த்த அந்நொடி அதிர்ச்சியுடன் அவளை நோக்கினான்...

“அடியே உங்கிட்ட என்ன கேட்டேன் என்ன செய்ற நீ”…

“அதில் ’ ஙே ‘ என விழித்தவள் நீ தானே கிஸ் மீ நு சொன்ன” பாவமாக அவள் விழித்தால்...

ஒருபுறம் அவளது அந்த பார்வை அவனை காந்தமாய் ஈர்க்க மறுபுறமோ அவள் செய்த செயலில் எரிச்சல் மூண்டது…

“உன்ன கிஸ் மீ நு என்ன கிஸ் பண்ண சொன்னா க்லோஸ் யுவர் ஐஸ் னு சொல்லிட்டு கிஸ் மீ சாக்லேட்ட வாயில வைக்கிற அப்றம் என் வாயில நல்ல வந்துடும்டி ஓடிரு”…

அவனது மனமோ ‘டேய் அவ கிஸ் மீ க்லோஸ் யுவர் ஐஸ் நு ரிவர்ஸ் ல ஆட் ரிஹர்ஸல் பண்ணி இருக்கா கண்ணா ‘என்றது அதை அடக்கி கிடப்பில் போட்டவன்…

“போடி டியூப் லைட் உங்கிட்டலா கேட்டு இருக்க கூடாது டைரக்ட் டெமோ தான் இனி “என்றான்…

“பட் டியூப் லைட் கிட்டயே பல்ப் வாங்கின பெருமை உன்னயே சேரும்டா பல்பு புருஷா “என்று சிட்டாக பறந்துவிட்டால் அவள்…

இதழ்களால் இதழ்களில் இதழினை எழுதி தர கேட்கிறாய்
தீயாய் ஆட்கொள்ளும் உன் காதலினால் என் தேகம் எங்கிலும் காதல் தீ பற்றி எறிந்து
செங்கொழுந்தாகி சிவக்கிறேன்
நாணம் தடை போட நானும் விடைபெற்று செல்கிறேன்…
அருகிலிழுத்து அரவணைத்து
அதரங்களிடம் அன்பினை விளக்குவாய் என எதிர்ப்பார்த்து மௌனம் சாதிக்கிறேன் யாதுமானவனே...

யாதுமாவான்...
 
Status
Not open for further replies.
Top