All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Anitha Sathya

New member
நன்றி அனிதா...??

நிஜமா உங்க ஸ்கேர் ஸ்டிக்கர் பார்த்து சந்தோஷப்பட்டேன்..

நான் கேட்பது... அந்த ஸ்டிக்கர் போட்டு எந்த இடத்தில் பயந்தீங்க.. எதை இரசிச்சீங்க.. இப்படி விவரமாக சொன்னால் சந்தோஷப்படுவேன்..

அதற்கு தான் கேட்டேன்.. அனிதா..??

நன்றி..

மிரட்டினேனா..??
திவ்யா இறந்த பின் அவள் பூத உடலை எரிக்க மனமில்லாமல் புதைக்க சொன்னான்… அவ்வாறு புதைக்கும் போது.. அவளது அணிகலன்களை கழற்ற முற்பட்ட போது… கண்டித்து தடுத்தான். எனவே அவள் அணிந்திருந்த இந்த மோதிரம் உட்பட்டவைகளுடனே புதைக்கப்பட்டாள். அது எப்படி கதிரவனின் விரல்களுக்கு வந்தது…”

திவ்யா இறந்த பின் அவள் பூத உடலை எரிக்க மனமில்லாமல் புதைக்க சொன்னான்… அவ்வாறு புதைக்கும் போது.. அவளது அணிகலன்களை கழற்ற முற்பட்ட போது… கண்டித்து தடுத்தான். எனவே அவள் அணிந்திருந்த இந்த மோதிரம் உட்பட்டவைகளுடனே புதைக்கப்பட்டாள். அது எப்படி கதிரவனின் விரல்களுக்கு வந்தது…”//Story oda First Scene ah Niyapagam Vanthuduchu.. Ithu Varai Divya Sagala..Etho Kannamoochi Aatam Aaduran nu Ninaichen.. Apa Nijamavea Manthravathi Akitanu Payamakiduchu..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aniyayathu indalvuku yosikreenyale sssssshhhapa enga gethana hero VA Ipdi avi renjuku hooommmm
Adum kudubathula ovorutyarum otra Katha Oru mega searial eh eduklam pola
Idunyavserndu Divi chellathuk Enna seidanga raji
நன்றி சாரு....

அவங்க பார்த்தது... உண்மையே... ஆன இது fill ups மாதிரி... விடுபட்ட சம்பங்களை கதிரவன் சொல்லும் போது... ஏன் எதற்கு என்ற காரணங்கள் விடுபடும்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pei kadhai madhiri theriyudhu...So kaalaila illa mathiyam upload podunga...ni8 la pota padikama irrukka mudila...Ana lite ah bayama irrukku....Pls...
ஹா...ஹா... நன்றி.. திவ்யா...

முடிந்தவரை மாலைக்குள் போட முயற்சி செய்கிறேன்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திவ்யா இறந்த பின் அவள் பூத உடலை எரிக்க மனமில்லாமல் புதைக்க சொன்னான்… அவ்வாறு புதைக்கும் போது.. அவளது அணிகலன்களை கழற்ற முற்பட்ட போது… கண்டித்து தடுத்தான். எனவே அவள் அணிந்திருந்த இந்த மோதிரம் உட்பட்டவைகளுடனே புதைக்கப்பட்டாள். அது எப்படி கதிரவனின் விரல்களுக்கு வந்தது…”

திவ்யா இறந்த பின் அவள் பூத உடலை எரிக்க மனமில்லாமல் புதைக்க சொன்னான்… அவ்வாறு புதைக்கும் போது.. அவளது அணிகலன்களை கழற்ற முற்பட்ட போது… கண்டித்து தடுத்தான். எனவே அவள் அணிந்திருந்த இந்த மோதிரம் உட்பட்டவைகளுடனே புதைக்கப்பட்டாள். அது எப்படி கதிரவனின் விரல்களுக்கு வந்தது…”//Story oda First Scene ah Niyapagam Vanthuduchu.. Ithu Varai Divya Sagala..Etho Kannamoochi Aatam Aaduran nu Ninaichen.. Apa Nijamavea Manthravathi Akitanu Payamakiduchu..
நன்றி அனிதா...

கேட்டதும்... பயந்த காட்சியைச் சொன்னதற்கு ..

கதிரவன் ஹீரா தான் பயப்படாதீங்க...

மாயவனும் அவனே..
மன்னவனும் அவனே..
 
Anitha Sathya

New member
நன்றி அனிதா...

கேட்டதும்... பயந்த காட்சியைச் சொன்னதற்கு ..

கதிரவன் ஹீரா தான் பயப்படாதீங்க...

மாயவனும் அவனே..
மன்னவனும் அவனே..
Hero OK Heroin ah Mathidathinga
 
Wowww..semaiyya eduthutu poringa mam.horrific ah thrilling ah..new journer and nijamave dhivya kooda vazhathan keerthanava kadhiravan marriage pannipangradhu nambave mudiyala..Epdi eduthutu povinganu theriyala.. eagerly waiting to see
 
ஹாய் ராஜிமா...!

ஒரு வழியா கதிர் - கீர்த்தனாவ பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டேன்....!

செம...செம....விறு விறுன்னு கதை சும்மா ஜெட் ஸ்பீட்ல சுவாரஸ்யம் குறையாம... மர்ம முடிச்சுக்களோட பயணிக்குது...!

கதிர்...கதிர்....ஏன் இப்படி என கேக்கத்தான் தோணுது...! பாவம் இந்த கீர்த்தனாப் புள்ள வேற ஏதோ செய்யப்போய் அவன் சொன்ன மாதிரி கல்யாணம் முடிச்சு யோசிக்குது...!

மகேஸ்வரி, மாதவன், ராகவன், காயத்திரி , வேலைக்காரப் பெண் என யார் சொல்வதை நம்புவது என தெரியவில்லை....!
ஒரே விஷயத்த ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க பார்வையில சொல்லராங்களோன்னு நினைக்க தோணுது...!
கதிர் சொன்னது போல இந்த கீர்த்தனா யாரிடமும் பேசாமல் இருந்திருக்கலாம்னு நினைக்க வைக்கிறது...! அவனே சொன்னால் தான் உண்மை தெரியும்...ஏன் எதற்கு என்ற காரணமும் புரியும் போல....!
எனக்கு ஏன் அனைவரும் கதிர் வரும் முன் கீர்த்தனாவை கிளம்ப வைக்க ஏன் முயற்சி செய்யறாங்க ?

ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு...சுத்தமா புரியாத மாதிரியும் இருக்கு...! புது டிசைன்ல குழப்புறீஙக ராஜிமா...!

கதிர் செய்வது எல்லாம் திவ்யாவின் மரணம் நிகழ காரணமாய் இருக்கும் அந்த மாயாவி யை கீர்த்தனா மூலம் பிடிக்கத்தானோ...!

சுடுகாடு விஜயம், கீர்த்தனா கையில் இருந்த கையிரைப் பார்த்து கோபம் கொள்வது...அந்த கையிரைக் கட்டியவனை தனக்கு தெரியாதது போல் சந்திக்க வேண்டும் ஆனால் கீர்த்தனாவின் சிறு அசைவும் அவனுக்கு தெரிய வேண்டும் என சொல்வது எல்லாம் அவனின் தேடுதல் வேறு எதைனோக்கியோ உள்ளது என உணர வைக்கிறது...!

நல்ல அமானுஸ்யம் கலந்த கதை...அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது...!

அடுத்த அத்யாயத்தில் என்ன மாயம் நிகழப்போகிறது என்ற ஆவலோடு காத்திருக்கிறேன்...!
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowww..semaiyya eduthutu poringa mam.horrific ah thrilling ah..new journer and nijamave dhivya kooda vazhathan keerthanava kadhiravan marriage pannipangradhu nambave mudiyala..Epdi eduthutu povinganu theriyala.. eagerly waiting to see
நன்றி...யாமினி...

இது கொஞ்சம் கஷ்டமான சப்ஜெட் தான்.. காதல் கதைகளை விட இதற்கு தான் ரொம்ப மண்டைய போட்டு குழப்ப வேண்டியதிருக்கு...?

அனைவரையும் திருப்திபடுத்த முயல்கிறேன்..நன்றி..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா...!

ஒரு வழியா கதிர் - கீர்த்தனாவ பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டேன்....!

செம...செம....விறு விறுன்னு கதை சும்மா ஜெட் ஸ்பீட்ல சுவாரஸ்யம் குறையாம... மர்ம முடிச்சுக்களோட பயணிக்குது...!

கதிர்...கதிர்....ஏன் இப்படி என கேக்கத்தான் தோணுது...! பாவம் இந்த கீர்த்தனாப் புள்ள வேற ஏதோ செய்யப்போய் அவன் சொன்ன மாதிரி கல்யாணம் முடிச்சு யோசிக்குது...!

மகேஸ்வரி, மாதவன், ராகவன், காயத்திரி , வேலைக்காரப் பெண் என யார் சொல்வதை நம்புவது என தெரியவில்லை....!
ஒரே விஷயத்த ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க பார்வையில சொல்லராங்களோன்னு நினைக்க தோணுது...!
கதிர் சொன்னது போல இந்த கீர்த்தனா யாரிடமும் பேசாமல் இருந்திருக்கலாம்னு நினைக்க வைக்கிறது...! அவனே சொன்னால் தான் உண்மை தெரியும்...ஏன் எதற்கு என்ற காரணமும் புரியும் போல....!
எனக்கு ஏன் அனைவரும் கதிர் வரும் முன் கீர்த்தனாவை கிளம்ப வைக்க ஏன் முயற்சி செய்யறாங்க ?

ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு...சுத்தமா புரியாத மாதிரியும் இருக்கு...! புது டிசைன்ல குழப்புறீஙக ராஜிமா...!

கதிர் செய்வது எல்லாம் திவ்யாவின் மரணம் நிகழ காரணமாய் இருக்கும் அந்த மாயாவி யை கீர்த்தனா மூலம் பிடிக்கத்தானோ...!

சுடுகாடு விஜயம், கீர்த்தனா கையில் இருந்த கையிரைப் பார்த்து கோபம் கொள்வது...அந்த கையிரைக் கட்டியவனை தனக்கு தெரியாதது போல் சந்திக்க வேண்டும் ஆனால் கீர்த்தனாவின் சிறு அசைவும் அவனுக்கு தெரிய வேண்டும் என சொல்வது எல்லாம் அவனின் தேடுதல் வேறு எதைனோக்கியோ உள்ளது என உணர வைக்கிறது...!

நல்ல அமானுஸ்யம் கலந்த கதை...அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது...!

அடுத்த அத்யாயத்தில் என்ன மாயம் நிகழப்போகிறது என்ற ஆவலோடு காத்திருக்கிறேன்...!
வாவ்..ரொம்ப நன்றி...மங்கை

ரொம்ப நாள் கழித்து உங்கள் கமெண்ட்... மீ சோ ஹாப்பி..

சூப்பர் மங்கை.. சரியான பாயிண்ட்டை பிடிச்சிட்டிங்க..
என்னன்னு இப்ப சொல்ல மாட்டேன்.. படிக்க படிக்க நீங்களே புரிஞ்சுப்பீங்க..
 
Top