Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம் நட்புகளே![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
இங்கு இரு நிகழ்ச்சிகளின் தொகுப்பு (மாத்தி யோசி மற்றும் நன்றி நவிலும் கவிதை ) பதியப்படும்
நிகழ்ச்சியின் பெயர் : திரைக்கதை பேசியும் ,பெரிதும் பேசப்படாத கதைகள் (மாத்தியோசி)
நிகழ்ச்சி நிகழும் நேரம் : இன்று நண்பகல் 1.30 மணி
நிகழ்சியில் பங்கு கொள்ளும் படங்கள் :
1.காற்றின் மொழி...
2.பக்ரீத்....
3.பேரன்பு.....
4.TOLET......
5.நெடுநல்வாடை....
6.குரங்கு பொம்மை....
7.எட்டு தோட்டாக்கள்...
8.மிக மிக அவசரம்..
9.ஒத்தை செருப்பு....
10.இரண்டாம் உலக போர் கடைசி குண்டு
ஒருங்கிணைப்பாளர் : சகோதரி @Navya & சகோதரி
@Chitra Balaji
நடுவர் : Polling முறை.
நடைமுறை :
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள், அவர்கள் விமர்சிக்க விரும்பும் படத்தை தெளிவான விமர்சனமாக எழுதி, தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைப்பார்...ஒருங்கிணைப்பாளர் பெயர் குறிப்பிடாது அதனை polling வகையில் பதிவு செய்வார்...
இறுதி முடிவுகள் 18 ஆம் தேதி வெளியிடப்படும்...
விதிமுறை :
1.பங்கேற்பாளர்கள் தாங்கள் விமர்சிக்கும் படத்தின் கருத்தை , படத்தின் எந்த கலைஞரையும் குறை சொல்லி விமர்சிக்க கூடாது..
2.விமர்சனம் படத்தின் கதையோடு பொருந்தி இருக்க வேண்டும்.
3.இதை தாண்டி, மொழி, இன, அரசியல் மற்றும் சாதி குறித்த பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்...
முக்கிய குறிப்பு :
ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்படும் எந்த ஒரு படத்தின் விமர்சனம், திரைக்கதைக்கு சம்பத்தப்பட்டும், படத்தை பார்க்க தூண்ட கூடியதாகவும் உள்ளதோ அதுவே இறுதி போலிங்கில் பதியபடும்...
நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் :
1. @iin~lava sis
2. @Raji anbu sis
3 . @gnanavani sis
தரமான விமர்சனங்களை பகிர்ந்து அந்த படத்தின் தாக்கத்தை நம்மில் கடத்த போகும் மூவருக்கும் என் வாழ்த்துகள்...
இந்த கருத்துகளை வாசிக்க வரும் பார்வையாளர்களுக்கு என் வரவேற்புகள்![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
இங்கு இரு நிகழ்ச்சிகளின் தொகுப்பு (மாத்தி யோசி மற்றும் நன்றி நவிலும் கவிதை ) பதியப்படும்
நிகழ்ச்சியின் பெயர் : திரைக்கதை பேசியும் ,பெரிதும் பேசப்படாத கதைகள் (மாத்தியோசி)
நிகழ்ச்சி நிகழும் நேரம் : இன்று நண்பகல் 1.30 மணி
நிகழ்சியில் பங்கு கொள்ளும் படங்கள் :
1.காற்றின் மொழி...
2.பக்ரீத்....
3.பேரன்பு.....
4.TOLET......
5.நெடுநல்வாடை....
6.குரங்கு பொம்மை....
7.எட்டு தோட்டாக்கள்...
8.மிக மிக அவசரம்..
9.ஒத்தை செருப்பு....
10.இரண்டாம் உலக போர் கடைசி குண்டு
ஒருங்கிணைப்பாளர் : சகோதரி @Navya & சகோதரி
@Chitra Balaji
நடுவர் : Polling முறை.
நடைமுறை :
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள், அவர்கள் விமர்சிக்க விரும்பும் படத்தை தெளிவான விமர்சனமாக எழுதி, தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைப்பார்...ஒருங்கிணைப்பாளர் பெயர் குறிப்பிடாது அதனை polling வகையில் பதிவு செய்வார்...
இறுதி முடிவுகள் 18 ஆம் தேதி வெளியிடப்படும்...
விதிமுறை :
1.பங்கேற்பாளர்கள் தாங்கள் விமர்சிக்கும் படத்தின் கருத்தை , படத்தின் எந்த கலைஞரையும் குறை சொல்லி விமர்சிக்க கூடாது..
2.விமர்சனம் படத்தின் கதையோடு பொருந்தி இருக்க வேண்டும்.
3.இதை தாண்டி, மொழி, இன, அரசியல் மற்றும் சாதி குறித்த பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்...
முக்கிய குறிப்பு :
ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்படும் எந்த ஒரு படத்தின் விமர்சனம், திரைக்கதைக்கு சம்பத்தப்பட்டும், படத்தை பார்க்க தூண்ட கூடியதாகவும் உள்ளதோ அதுவே இறுதி போலிங்கில் பதியபடும்...
நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் :
1. @iin~lava sis
2. @Raji anbu sis
3 . @gnanavani sis
தரமான விமர்சனங்களை பகிர்ந்து அந்த படத்தின் தாக்கத்தை நம்மில் கடத்த போகும் மூவருக்கும் என் வாழ்த்துகள்...
இந்த கருத்துகளை வாசிக்க வரும் பார்வையாளர்களுக்கு என் வரவேற்புகள்
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
Last edited: