All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நம் தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்களுக்கு...

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இங்கே மட்டும் தான் ஸ்ரீக்கா.. யார் கூப்பிட்டாலும் போக மாட்டேன்..

போக விரும்பவில்லை என்பது ஒரு காரணம்... மற்ற சைட்டில் நெக்ஸ்ட் பேஜ், போஸ்ட்டிங், கமெண்ட்ஸ்... சிஸ்டம் எல்லாம் ஒன்னுமே புரிய மாட்டேன்கிறது என்பது ஒரு காரணம்🙆 😁
 

CynthiaNiha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா நான் இங்க மட்டும் தான். ஆனால் கொஞ்ச நாட்களாக எழுதவில்லை. ஆனால் சீக்கிரம் எழுத தொடங்குவேன்.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai srika,
Naan intha class la irukana theriyala aanalum attendance poten. inga matum than en short stories potruken. Ini story eluthunalum inga thaan eluthuven.
 
Status
Not open for further replies.
Top