All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நம் தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்களுக்கு...

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
எல்லோரும் உங்க மெசேஜை செக் பண்ணுங்க... க்ரூப் மெசேஜ் போட்டு இருக்கேன்
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் இங்கு மட்டும்.ஆனா அடுத்த கதை இன்னும் தொடங்கவில்லை,இனி தான் ஸ்ரீ மா.
 

Daisy Josephraj

Well-known member
நான் இந்தத் தளத்தில் மட்டும்தான் என் கதையைப் பதிவு பண்ணுகிறேன், மற்றும் சில தளங்களுக்கு இங்கே பதிவு பண்ணும் கதையின் லிங்க் கொடுக்கிறேன். ஒரு நாவல் போட்டிக்காக என் பெயரை வேறொரு தளத்தில் பதிவு செய்துள்ளேன்.
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இங்க தான் எழுதுறேன் மேம். இரண்டாவது கதைக்கு இன்னும் அத்தியாயம் பதிய தொடங்கவில்லை.
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இங்க மட்டும் தான் எழுதுறேன் மேம். இது thaan என் முதல் குழந்தை
Oru ud அப்புறம் ஒரு டீசர் போட்டு இருக்கேன். 🤠🤠🤠🤠🤠
 
Status
Not open for further replies.
Top