All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Jeen

Well-known member
ஐயோ எனக்கு கொஞ்ச நாளா comments போட முடியல்ல புதுசா pass word கேட்குது login ஆக சொல்லுது.ஏன் என்று புரியல்ல நம்ம புள்ளங்கள காப்பாத்த நானும் என்னன்னமோ செஞ்சி ஒருவழியா உள்ள வந்துட்டேன்.. .....
ஏன்பா நம்ம தலைவர்களுக்கும் தலைவிகளுக்கும் இம்புட்டு கஷ்டத்த கொடுக்கிறிங்க ஸ்ப்பா முடியல்ல....உங்க ஊருல இருக்கிற கப்பல் படை விமான படை எல்லாறையும் அனுப்பி காப்பாத்துங்களேன்.அவங்க பாவம்.நம்ம ஜெயவர்மன் ராஜா என்பதை மறுபடியும் நிருபிச்சிட்டார்பா supèr 💪💪
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

காப்பாஆஆஆஇஆஆஆஆத்திருவோம்
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு அன்பிற்கு
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திக் திக் நிமிடங்கள்........ சூப்பரா காட்சிபடுத்தியிருக்கீங்க.......
அருமையான யுக்திகள்.......வெய்டிங்ங் பார் நெக்ஸ்ட் எபிஸோட்💖💖💖💖💖
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திக் திக் நிமிடங்கள்........ சூப்பரா காட்சிபடுத்தியிருக்கீங்க.......
அருமையான யுக்திகள்.......வெய்டிங்ங் பார் நெக்ஸ்ட் எபிஸோட்💖💖💖💖💖
வந்து கொண்டே இருக்கிறோம்
சில பல வற்றோடு நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 
Top