All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super. .. semma fight scene. .... 👍👍
diya super. .
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow... Enna solrathu no words to say... Semma semma episode pa.. அப்பா அப்பா என்ன சண்டை enna சண்டை evvallavu akrosham அம்மாடி.... அந்த கல்லு Daniel எடுக்க போய் தான் avanga kita maatikitaangala... Nalavelai ஆரியம் correct time ku samayojithamaa செய்யல் பட்டான்.... Avangala kaapaathi kutikitu varathuku la anga irukaravangala ஆதிவாசிக சுத்தி valachitaanga... Semma semma சண்டை pa அப்பா... காட்சி கண்ணு முன்னாடி kondu vanthutinga.... Eppadiyo pooraadi avangala thorathuraanga... Athuyum தியா semma enna சண்டை podra... Super Super Super pa... Eagerly waiting for next episode
அடுத்த எபி ல எதுவும் நடக்கலாம்
எங்களுக்கு எதுவும் தெரியாது எல்லாம் மேல இருக்கு வன் பார்த்து பான்
டேய் கீழ இருக்குவனுக்கும் பாதி பிரித்து குடுடா
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super dears.. திக் திக் நிமிடங்கள்
அப்படியே அங்க லைவ்வா பார்த்த ஃபீல்...
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு உணர்வு களை உரைத்தற்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma epi ithuvaraikum oru epi kuda bore ah ponathu illa padika padika interest ah iruku super pa sikarama ethuku mudika poringa please perusa kondu ponga sisters
பெரிதா போட த் தான் போறோம் ☻
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க எல்லாருமேலையும் கருணை காட்டுங்க
அது கால் கிலோ போதுமா அந்த கிழங்கு அரிக்கும் பார்த்து சாப்பிடுங்கள்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.. pavam pa...Namma hero heroins ...seekarama kapathuinga...
காப்பாத்து வோம்
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 

Vidhyasuresh

Bronze Winner
sura,paambu,pazhangudinu paathu paathu che padichu padichu mersl aagi irukken..midiyala...bagavangala edha seiradha irundhalum paarthu seinga solliten...ella darlingsum semmaya sanda pottanga:love::love::love::love:...arya ipadhan dhiyaparthu sirikave arambikuran konjam paathu pannunga pa....
 
நரபலி என்ன என்பதை சொன்ன விதம் மெய்சிலிர்க்க வைத்தது சகோ
😱😱😱😱😱
ஹீரோ... காட்டுவாசிகளின் சண்டை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது சகோ
🙄🙄🙄🙄🙄🙄
இன்னும் காட்டுவாசிகளின் தாக்குதலில் இருந்து எப்படி ஹீரோஸ்கள் தப்பிப்பார்கள் சகோ
🤔🤔🤔🤔🤔🤔
இவர்களை காப்பாற்ற மீட்பு குழு ஏன் இன்னும் வரவில்லை சகோ
😲😲😲😲😲😲
 
Top