All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Yasmine

Bronze Winner
சூப்பர் சஸ்பென்ஸ் ஸ்டோரி டார்லிங் எங்க எல்லாரயும் கம்பி மேல நடக்குற மாதி fell பண்ண வச்ச எல்லாருக்கும் நன்றி.....கடைசிவரை ரொமான்ஸ் ன்னு ஒன்ன கண்ணுல கட்டாத அந்த 16 நல்ல உள்ளங்களுக்கும் rombaaaaa நன்றி
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wat to say .......Really an fantastic story line💕💕 .....A big handsofff 🙏🙏to all the efforts made by the whole writers team ... Definitely its not an easy task .....There will be lot of opinions ... 😣😣Everyone has their own thoughts nd opinion ....It's not easy to have all thoughts in a story .....A big nd big aploass to the writers who have compromised their thoughts 👏👏👏👏👏just to make the story ......A big appreciation to the one who have initiated this idea....Apart from story u hav educated us thanks for this......sad part of this story would be the death of those 4 persons.....Really it hold a large impact in readers emotions.......😭😭😭 Congratulations to all akkass.....U all have made it .......And a small request please give us one story of ariyan nd dhiyakutti......We are waiting for it ......Hoping wid positivity .....
Even a maid was died .... Something could have been done for her.......in last episode words by naasi were up to the mark ...Holds lot of truth in it ....💯💯💯💯💯💯💯💯💯
Waiting for ariyan nd dhiya story 💖💖💖💖💖💖💖#congratulatiins#handsoff#thanks#emotionsss#love#care#affection#friendship#sacrifice#love#care#guts #opinion#individuality
#waiting#for next story🎈❤❤
 
Intha kathaiyoda nangalum oru angama payanichom.....nalla viru viru kathai pochi....3( thirutham-6(palangudiyinaryaium serthu)) peru iranthathu romba kastama irunthathu....analum kathai sila pala illapugalai santhikum nu enaku munadiyae therinjathala oralavuku manasa thethitaen....big salute to 16 members....and munadiyae na guess pannen....antha father news nanum kelvi paten.....eppo books release agum i want to buy it...pls convey pannunga....intha maari books en orthavangaloda mudiya koodathu...na mathavangalukum kuduthu padika sollanum....so pls convey pannunga....thanks a lot for giving such a wonderful story
 
தாமரை

நன்றி யாஷ்மின் மா.. உயிரைக் கையில்..ம் உங்க வார்த்தையில். கம்பியில்நடக்கும் போது ரொமாண்ஸூ கொடுத்தா தொய்யோ கண்ணப் பிடூங்கிறாது.. அந்த பயம் தான் மா, 😇😇😇😊😊😊😊😊😊😊😊
 
தாமரை

தாமரை
Wat to say .......Really an fantastic story line💕💕 .....A big handsofff 🙏🙏to all the efforts made by the whole writers team ... Definitely its not an easy task .....There will be lot of opinions ... 😣😣Everyone has their own thoughts nd opinion ....It's not easy to have all thoughts in a story .....A big nd big aploass to the writers who have compromised their thoughts 👏👏👏👏👏just to make the story ......A big appreciation to the one who have initiated this idea....Apart from story u hav educated us thanks for this......sad part of this story would be the death of those 4 persons.....Really it hold a large impact in readers emotions.......😭😭😭 Congratulations to all akkass.....U all have made it .......And a small request please give us one story of ariyan nd dhiyakutti......We are waiting for it ......Hoping wid positivity .....
Even a maid was died .... Something could have been done for her.......in last episode words by naasi were up to the mark ...Holds lot of truth in it ....💯💯💯💯💯💯💯💯💯
Waiting for ariyan nd dhiya story 💖💖💖💖💖💖💖#congratulatiins#handsoff#thanks#emotionsss#love#care#affection#friendship#sacrifice#love#care#guts #opinion#individuality
#waiting#for next story🎈❤❤
நன்றிகள் பல அம்முக் குட்டி😍😍😍😍😍😍😍 ஆரம்பித்த நாள் முதல் நீங்க கொடுத்த கருத்துக்கள் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் கொடுத்தது. நன்றி டா

ஆமா கதை எழுதிய வாரியர்ஸூம் பல தியாகங்கள், பொறுமை எல்லாமே பண்ணிருக்காங்க, இத்தருணம் அவங்களுக்கும் பெரிய நன்றி வணக்கம் தெரிவிகனும்

கோடு போட்டு, கோணலா மாணலா ஆகாம செலுத்தி,ஷிப் மூழ்கினாலும் கதை மூழ்கீறாம தாங்கி தூக்கிப் பிடித்தது, நம் சிவநயனி மா தான்,
அவங்க அர்பணிப்பு, கடின உழைப்பு பார்த்து நான் பல சந்தர்ப்பங்களில் மிரண்டுட்டேன்,

ஆர்யன் தியா😁😁😁😁😁😁😁😁, காலம் என்ன சொல்லுமோ பார்க்கலாம்😇😇😇😇😇
 
தாமரை

தாமரை
Intha kathaiyoda nangalum oru angama payanichom.....nalla viru viru kathai pochi....3( thirutham-6(palangudiyinaryaium serthu)) peru iranthathu romba kastama irunthathu....analum kathai sila pala illapugalai santhikum nu enaku munadiyae therinjathala oralavuku manasa thethitaen....big salute to 16 members....and munadiyae na guess pannen....antha father news nanum kelvi paten.....eppo books release agum i want to buy it...pls convey pannunga....intha maari books en orthavangaloda mudiya koodathu...na mathavangalukum kuduthu padika sollanum....so pls convey pannunga....thanks a lot for giving such a wonderful story
ரொம்பரொம்ப நன்றிமா, இது எங்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரம், நிச்சயமா சொல்றோம்😀😍🙏😀😍🙏,

இன்பம் துன்பம் எல்லாமே இணைந்ததுதானே வாழ்க்கை, சோதனைகள் பின் வரும் சாதனையின் கம்பீரம் அதிகம் தான். அது உங்களின் அன்பில் எங்களுக்கு கிடைத்ததாக உணர்கிறோம் 16 பேர்களின் நன்றிகள்🙏🙏🙏
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றிகள் பல அம்முக் குட்டி😍😍😍😍😍😍😍 ஆரம்பித்த நாள் முதல் நீங்க கொடுத்த கருத்துக்கள் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் கொடுத்தது. நன்றி டா

ஆமா கதை எழுதிய வாரியர்ஸூம் பல தியாகங்கள், பொறுமை எல்லாமே பண்ணிருக்காங்க, இத்தருணம் அவங்களுக்கும் பெரிய நன்றி வணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கோடு போட்டு, கோணலா மாணலா ஆகாம செலுத்தி,ஷிப் மூழ்கினாலும் கதை மூழ்கீறாம தாங்கி தூக்கிப் பிடித்தது, நம் சிவநயனி மா தான்,
அவங்க அர்பணிப்பு, கடின உழைப்பு பார்த்து நான் பல சந்தர்ப்பங்களில் மிரண்டுட்டேன்,

ஆர்யன் தியா😁😁😁😁😁😁😁😁, காலம் என்ன சொல்லுமோ பார்க்கலாம்😇😇😇😇😇
We want ariyan thiya akkAaaa.....Avanga romance ah kaatavea ella neenga ....So kandipa venum ......Avangaloda love sceness venumna.......Waiting neenga recommend pannungapa🙏🙏🙏🙏🙏
 
Top