All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வந்தடைந்தேனே..!!- கருத்து திரி

preti

Well-known member
Sooooper ud sissy 🥰😍😍ulloor viyabaratha improve panna maran use panna tactics sema!!!👌👍athe mathiri naatula makkaloda ideas,misconception, prob ku and rumour ku route cause yaarunu azhagha pesi vangitan!!!!inime madhuri ah mrg panni,avanga naata improve panrathu mattum thaan paaki!😅waiting eagerly for next ud sissy 😍🥰👌👍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாட்டை காக்கா மாதுரி மேற்கொண்ட பயனம் நாட்டை மட்டுமா காப்பாற்றியுள்ளதுஉஉஉ😉😉😉😉
மாதுரி இளம்வயதிலும் ஒரு நாட்டை ஆளும் திறமையை பெற்றவள்.....சற்று சருக்கல்கல் அதை தெளிவுபடுத்துவதற்கு குருவை நோக்கி செல்கிறாள் அங்க அவளது தெளிவாக மாறான் கிடைக்குறான்.....
அவனது துடுக்கு பேச்சுகள் அழகு......பல மாற்றங்களை செய்து நாட்டை சீர்செய்துவிட்டான் ......நாட்டை காபாத்தியவன் மாதுரியிடம் சிக்கி கொண்டான்😉😉..அதையும் அதிரடியாக வெளிப்படுத்திய அசராதவன்....நாட்டை காப்பாற்றிய பிறகு மாதுரி காதலை தெரிவிக்க நன்றிகடனாக வேண்டாம்னு சொல்லி நம்மள டென்ஷன் பன்னீட்டான்......அப்புறம் பாத்தா கடிதம் மூலமா கோபமுறச் செய்தான்...அப்புறம் மேள தாளங்களோடு வந்து கலக்கிட்டான்....😍😍😍
ஆரம்பம் முதல் பாரிநந்தர் மேல தான் சந்தேகம்......அவங்க சித்தப்பானு நினைக்கல........
என்ன யுத்தம் நடத்த சொன்ன என்ன யுத்தம் நடத்துறீங்க மாறறே😂😂😂😉......
உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள் ராஜிக்கா.......எதற்கும் ஒரு ஆரம்பம் உண்டு......உங்களது சரித்திர நாவலுக்காக வெய்டிங்💓💓💓💓
புது கதைக்காகவும் வெய்டிங்ங்😍😍😍😍
 

marry

Bronze Winner
வாழ்த்துக்கள் ராஜிமா.......முயற்சி திருவினையாக்கும் என்பது போல முயன்று சாதித்துள்ளீர்கள்..என்று தான் சொல்ல வேண்டும்....👌👌👌 தாங்கள் பதிவில் குறிப்பிட்டது போல முற்றும் சரித்திர நாவலை போல அல்லாமல் சிறு எழுத்து நடையில் வித்தியாசம் இருந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படிக்க ரசனையை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது உங்கள் படைப்பு எனில் அது உங்கள் எழுத்திற்கும், உங்கள் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியே அல்லாமல் வேறு என்ன??????
நீங்கள் எப்போதும் சொல்வது போல எல்லோருக்கும் தெரிந்த கதை அதை என்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறேன் என்று....அது இந்த சரித்திர நாவலிலும் தெரிகிறது....குறுநாவலாய் இருந்தாலும் தங்களால் இயன்றதை தந்து முழுமை படுத்தியுள்ளீர்கள்.......😍😍😍😍😍
மாறனின் புத்திக்கூர்மை, மாதுரியின் துணிச்சல், வீரம் இவர்கள் காதல் அனைத்தும் கவர்ந்தது.........நாட்டை ஆள அரசியாய் மாதுரியை நிறுத்தும் இடத்தில் மாறன் அதிகம் கவர்கிறான்.😘😘😘😘
விரைவில் மீண்டும் ஒரு சரித்திர நாவலில் உங்கள் எழுத்தில் நாயகியை பற்றிய வர்ணனை, 👸நாயகனுடைய வாள் திறன், 🗡🗡போர் முனையின் வியூகங்கள், 🏹ராஜதந்திரங்கள் காண ஆவலாக உள்ளேன்....
இது இந்த கதையை பற்றிய கருத்து அல்ல..உங்கள் ✍எழுத்தைக் குறித்ததான என்னுடைய கருத்துக்கள்....
வாழ்த்துக்கள் ராஜிமா👍👍👍
 
Top