நயணிக்காஆஆஆஆஆஆஆஆஆ.....
ரொம்ப அழகான இறுதி அத்தியாயங்கள்......
ஏகன் நம்ம அலர விட்டான் பாருங்க பளார்னு ஒரு அறை....எனக்கு அப்படியே ஜாலியா சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)

....
கரெக்ட்டுஉஉஉஉ கோழையை அடிக்கக்கூடாதுதான் நான் கூட எங்கியாச்சும் ஏகன் மனசு இலகி அந்த தேவன்அ விட்டிடுவாரோனு நினைச்சேன் நல்ல வேல கொளுத்தி போட்டுட்டு போயிட்டாரு.......
நம்ம அலரு கம்பு சுத்துனது எல்லாம் சூப்பருஉஉஉஉஉ......
ஹே...........ஜாலி .....நாலு பசங்க.....
படிக்கவே ஜாலியா இருந்துச்சுக்கா.....
பாட்டி தாத்தா சந்தோஷத்த பாக்க...
தாத்தா இன்னும் அடங்கவே இல்ல போலியே.........
![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f923.png)

எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு கா......
குட்டி ஏகன் இப்போவே ஆரம்பித்துவிட்டார் போலையே.....
நிறைவான இறுதி அத்தியாயாங்கள்...
இப்படி ஒரு கதையை கொடுத்ததிற்கு ரொம்ப நன்றி நயணிக்காஆஆ.....
ஆரம்பத்துல இருந்து சற்று பெரிய கதையே ஆகினும் ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டிராம கதையை கொண்டுபோயிருக்கீங்க......
தேவயான இடங்கள்ல எங்களோட ஆர்வத்திற்கேற்ப ஸ்பெஷல் யூடி எல்லாம் கொடுத்து மகிழ வைச்சத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி....
![Beating heart :heartbeat: 💓](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f493.png)

கண்டிப்பா சொல்லியே ஆகனும் நாங்க போடுற சிறு கருத்து பகிர்வு ஆகினும் அதுக்கும் மறக்காம பதில் போட்டு எங்கள மகிழ்ச்சி படுத்தியதுக்கும் ரொம்ப நன்றி....
தப்ப செஞ்சவன் கொஞ்சம் தாமதமானாலும் கண்டிப்பா தண்டனை அனுப்பவிச்சே திருவானு ரொம்ப தெளிவா உங்களோட கதை மூலம் சொல்லீட்டீங்க......
பல காட்சிகள கண்முன்ன கொண்டு வந்திருப்பீங்க உங்களோட எழுத்து நடை மூலமா அதற்கு பெரிய பாராட்டுக்கள்.......
உங்களோட முழுசா பயணிச்ச முதல் கதை......
அடுத்த கதை நம்ம ஆரியன் சாருத்தமைக்காக ஆவலுடன்....
நீங்க பொறுமையா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அக்காஆஆஆ.....
காத்திருக்கிறோம் அன்போடு
![Smiling cat face with heart-eyes :heart_eyes_cat: 😻](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f63b.png)

#இறுதி #அத்தியாயங்கள்#சண்டை#கம்பு#அறை#கோழை#தீப்பெட்டி#கொளுத்துதல்#ஏகன்#அலரு#நான்கு#குழந்தைகள்#தாத்தா#குறும்பு#பாட்டி#குடும்பம்#மகிழ்ச்சி#சந்தோஷம்#நிறைவு#வெய்டிங் #பார்#ஆரியன்#சாருத்தமை#லவ்