All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
நயனிமா வாழ்த்துக்கள்💐💐💐

இன்றளவும் நிறைய மனிதர்களால் ஏற்றக்கொள்ள முடியா ஓர் விடயத்தை கையில் எடுத்து அதை மிக மிக அழகாக அவரவர் மன உணர்வுகளை நியாயமாக வெளிப்படுத்தி அனைவரையும் திருப்தியடைய வச்சுடீக...இரண்டாம் எபியிலிருந்தே வந்த எதிர்ப்புகெல்லாம் கடைசி வரை புன்னகை முகமாக சமாளிச்ச உங்க துணிச்சல் 👏🏻👏🏻👏🏻
எப்ப யார் கேட்டாலும் முடிந்தளவு மறுக்காமல் கொடுத்த டீசர் ஆகட்டும், எக்ஸ்ட்ரா எபியாகட்டும் வேகம் , வேகம் , ஜெட் வேகம் தா ... அதுவும் உங்களுக்குள்ள ஓர் சாத்தான் புகுந்து குடுத்தீங்க பாருங்க ஓர் எபி🙊🙊🙊எல்லோத்தையும் மயக்கிபுட்டீக போங்க... உண்மைக்கே நா எதிர்பாக்காத எபி அது... ஆனா செமையா இருந்துச்சு🙈🙈🙈
கண்டிப்பா லவ் & லவ் ஒன்லி கதை ஒன்று வேண்டும்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
வார்தையாடல் அடுச்சுக்க ஆள் கிடையாது... கண் முன்னே கொடுத்தீக... இயற்கையோட ஒன்றிய அந்த வீட்டுள்ள நா இருந்த பீல் கொடுத்தீக... மரத்துல சாஞ்சுட்டு ஏகன் கனவுல பாடுற டூயட் ஆகட்டும், போட்ட சண்டைகளாகட்டும், அலர் காட்டுக்குள்ள தொலைந்ததாகட்டும் வேற லெவல்... அப்புறம் கோயில் காட்சிகள் அதுவும் கண் முன்னே🥰🥰🥰
தாத்தா பாட்டி கதாபாத்தரம் உண்மையிலே அருமை... அதுவும் நீங்க கடைசி எபி வரை அவுகள கொண்டு அடித்த லூட்டி🥳🥳🥳என்ஜாய்டு வெரி மச்... அதுவும் இறுதியல நான்கு புள்ளைகளோட முடிச்சீக பாருங்க🙈🙈🙈
நீங்க சொல்றாப்ல உங்க மேலுள்ள அன்பில் தா நாங்க உங்கள திட்டறதா வச்சுகிட்டாலும் சில சமயம் அதுவும் மன சோர்வடைய வைக்கும் 😔😔😔ஆனா எதையும் எங்களுக்கு காட்டாமல் எங்கள மகிழ்விக்கற உங்க மனதிடம் இருக்கே🥰🥰🥰
எப்பவும் இதே மனதிடத்துடனும், உடல் உள்ளம் ஆரோய்கியத்தடன் இருந்து பல வெற்றிகளை பெற வேண்டும்🤝🤝🤝
சூப்பர் யா💝💖😘💝💖😘💝💖
 

தாமரை

தாமரை
நயணிக்காஆஆஆஆஆஆஆஆஆ.....
ரொம்ப அழகான இறுதி அத்தியாயங்கள்......
ஏகன் நம்ம அலர விட்டான் பாருங்க பளார்னு ஒரு அறை....எனக்கு அப்படியே ஜாலியா சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா😍😍😍😍....
கரெக்ட்டுஉஉஉஉ கோழையை அடிக்கக்கூடாதுதான் நான் கூட எங்கியாச்சும் ஏகன் மனசு இலகி அந்த தேவன்அ விட்டிடுவாரோனு நினைச்சேன் நல்ல வேல கொளுத்தி போட்டுட்டு போயிட்டாரு.......
நம்ம அலரு கம்பு சுத்துனது எல்லாம் சூப்பருஉஉஉஉஉ......
ஹே...........ஜாலி .....நாலு பசங்க.....
படிக்கவே ஜாலியா இருந்துச்சுக்கா.....
பாட்டி தாத்தா சந்தோஷத்த பாக்க...
தாத்தா இன்னும் அடங்கவே இல்ல போலியே.........🤣🤣🤣🤣🤣
எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு கா......
குட்டி ஏகன் இப்போவே ஆரம்பித்துவிட்டார் போலையே.....
நிறைவான இறுதி அத்தியாயாங்கள்...
இப்படி ஒரு கதையை கொடுத்ததிற்கு ரொம்ப நன்றி நயணிக்காஆஆ.....
ஆரம்பத்துல இருந்து சற்று பெரிய கதையே ஆகினும் ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டிராம கதையை கொண்டுபோயிருக்கீங்க......
தேவயான இடங்கள்ல எங்களோட ஆர்வத்திற்கேற்ப ஸ்பெஷல் யூடி எல்லாம் கொடுத்து மகிழ வைச்சத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி....💓💓💓💓💓💓
கண்டிப்பா சொல்லியே ஆகனும் நாங்க போடுற சிறு கருத்து பகிர்வு ஆகினும் அதுக்கும் மறக்காம பதில் போட்டு எங்கள மகிழ்ச்சி படுத்தியதுக்கும் ரொம்ப நன்றி....
தப்ப செஞ்சவன் கொஞ்சம் தாமதமானாலும் கண்டிப்பா தண்டனை அனுப்பவிச்சே திருவானு ரொம்ப தெளிவா உங்களோட கதை மூலம் சொல்லீட்டீங்க......
பல காட்சிகள கண்முன்ன கொண்டு வந்திருப்பீங்க உங்களோட எழுத்து நடை மூலமா அதற்கு பெரிய பாராட்டுக்கள்.......
உங்களோட முழுசா பயணிச்ச முதல் கதை......
அடுத்த கதை நம்ம ஆரியன் சாருத்தமைக்காக ஆவலுடன்....
நீங்க பொறுமையா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அக்காஆஆஆ.....
காத்திருக்கிறோம் அன்போடு😻😻😻
#இறுதி #அத்தியாயங்கள்#சண்டை#கம்பு#அறை#கோழை#தீப்பெட்டி#கொளுத்துதல்#ஏகன்#அலரு#நான்கு#குழந்தைகள்#தாத்தா#குறும்பு#பாட்டி#குடும்பம்#மகிழ்ச்சி#சந்தோஷம்#நிறைவு#வெய்டிங் #பார்#ஆரியன்#சாருத்தமை#லவ்💓
பேபி நானும் ஆர்யன் சாரூக்கு வெயிட்டிங்.. போட்டோ பாத்தா சாஃப்டா தெரியறான்.. பாப்போம்...

செம்ம கருத்து பகிர்வு டா அம்முக்குட்டி💝💖💝💖😘😘😘😘
 

Shalini M

Bronze Winner
haa haa ithukellaama karanam sollanum darlingu. enaku sonna sol thavaramai pudikum nayaki. ippadithaan poduvennaa atha pinpatranum. avvalavuthan. naa athila compromise panna maten. thavira vasakarkalai emathurathu enaku suthama pudikathu nayaki. muthalil naanum oru vasaki. athukapuramthaan eluthalar. rasichu padikumpothu antha pathivu idai niruthinaa, embittu kandaakumnu enakuthaan theriyum. kathai vaasakarkalukaanathu. avarkalai makilvika poduvathu. athanaal athil mattum naan vitukodukama poduven kannu. :love::love::love::love:
Nayanimaa superrrrr 😘😘😘😘💓💓💓💓love u....💖💖
 

Shalini M

Bronze Winner
மன்னித்து ஏற்றுக்கொன்டேன் குருநாதாஆஆஆ......இல்ல குருநாதா படிச்சிருக்கேன் அமைதி வாசிப்பாளராஆஆஆ😂😂😂🙈🙈🙈😻😻😻😻😻😻
Ai ennna d poi poiya சொல்லிட்டு இருக்க...😲😲😲
நாயகி அக்கா இவ சொல்றத நம்பாதீங்க....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எக்ஸாம் நடக்குதா பேபி.. நல்லா பண்ணுடா.. நன்றி.. லவ் யூ😍😍😘😘😘💖💖💖💖
நான் பாத்து எழுதீட்டு இருக்கேன்🙈🙈🙈🙈🙈🙈🙈லவ்யூஊஊஊஊஊஊஊஊ டூூஊஊஊ😍😍😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி நானும் ஆர்யன் சாரூக்கு வெயிட்டிங்.. போட்டோ பாத்தா சாஃப்டா தெரியறான்.. பாப்போம்...

செம்ம கருத்து பகிர்வு டா அம்முக்குட்டி💝💖💝💖😘😘😘😘
நானும் வெய்டிங் தாமரை அக்காஆஆஆ.........சாருத்தமை பெயர் என்னைய ரொம்ப கவர்ந்திருச்சுஉஉஉ.....நன்றி அக்கோஓஓஓஓஓஓய்😍😍😍😍😍
 
Status
Not open for further replies.
Top