All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன ஆதி வாழ்கையில் நடந்தது அவன் இப்படி மாறுபடி சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
நன்றி..

ஆமாம்.. அவன் வாழ்வு அவனிடம் விளையாடி விட்டது
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி ரொம்பவே திமிர் பிடித்தவன் தான் அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது. கார்த்திக் போல எல்லா நிலையிலும் கூட இருக்கும் நண்பன் வரம் தான். ஆனால் என்ன செய்ய நமக்கு ஆதி போன்று இருப்பவனை தான் பிடிக்கிறது. நம்ம மேக் அப்படி... கலக்குங்க
நன்றி..

ஆமாம் திமிர் பிடித்தவன் தான்.. ஆனால் அவனும் கார்த்திக்கிற்கு நிகர் தான்..

ஹா.. ஹா.. ஏனென்றால் நாம் ஹீரோ ஆர்மி
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode..... ஆதி மீரா தான் introduce pannanum nu solli அவளையே introduce panna vechitaan..... Avanga love yum ava அப்பா kita போட்டு koduthutaan.... Avanuku ஏன் மீரா va அந்த maari தோணுது.... Karthik oda love 😍 oru experience kaaga thaan love பண்றா nu..... ஆதி mela கொலை காண்டு la இருக்கா மீரா... Ava வீடு ellaarukum okay 👌... அவளும் என்னனா இன்னும் avangale solli kaaga விஷயத்தை ஆதி போட்டு odachitaane nu தான் avvallavu kovam.... மீரா வீடு la avanga friends family ku sollitaanga avanga love 😍 ah..... ஆதி oda love 😍 enna aachi ஏன் avvallavu vethanai வலி avanuku.... Super Super maa
 

Jeen

Well-known member
Hi akka how are u.எனக்கு இந்த heroவ பார்க்கும் போது நம்ம ரித்விக் ஞாபகம் தான் வருது.😁😁😁
 
Top