All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode..... ஆதி மீரா தான் introduce pannanum nu solli அவளையே introduce panna vechitaan..... Avanga love yum ava அப்பா kita போட்டு koduthutaan.... Avanuku ஏன் மீரா va அந்த maari தோணுது.... Karthik oda love 😍 oru experience kaaga thaan love பண்றா nu..... ஆதி mela கொலை காண்டு la இருக்கா மீரா... Ava வீடு ellaarukum okay 👌... அவளும் என்னனா இன்னும் avangale solli kaaga விஷயத்தை ஆதி போட்டு odachitaane nu தான் avvallavu kovam.... மீரா வீடு la avanga friends family ku sollitaanga avanga love 😍 ah..... ஆதி oda love 😍 enna aachi ஏன் avvallavu vethanai வலி avanuku.... Super Super maa
நன்றி...

ஆதியை.பற்றிய விபரங்கள்.. கதையில் போக போக காணலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் அதிரடி அவர்கள் இருவரையுமே புரட்டி போட்டு விட்டது சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
நன்றி..

அவனின் அதிரடியா.. அவன் அப்பாவி..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka how are u.எனக்கு இந்த heroவ பார்க்கும் போது நம்ம ரித்விக் ஞாபகம் தான் வருது.😁😁😁
நன்றி.. நல்லாயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க..

ரித்விக் இளமையின் வேகத்தில் திமிர் பிடித்தவன்..

இவன் விரக்தியால் திமிர் கொண்டவன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha daiiii villangam
Vithi un moolamaun friend life dance ada podu pola eh
Lovely update dear
அவன் மூலமா.. ஒரு வகையில் அப்படித்தான்..🤣 அடுத்த யூடி படிச்சிட்டு சொல்லுங்க..
 

Samrithi

Well-known member
Nice going sis...👏👍 Aathi meerata disturb aagurana? Avan life eh etho jail la erukum pola eruku... Ethula meerava enn korkka pakuran. Epadilam opposite tave pesi avalaium evana pakka vaikuran so sad.. karthik than ethula pavam aaga porana? Eagery waiting for ur nxt ud...very intresting👍
 
Top