All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

sivanayani

விஜயமலர்
எப்படி சொல்றதுன்னு தெரியல. ஒரு முரட்டு குழந்தைக்குள் ஆழமான காதல். வியக்க வைக்கிறது. அன்பு... பண்பில் நெகிழ வைக்கிறாள். படிக்கும் பொது மனம் நிறைந்து இருக்கிறது. சம்பவங்கள் அழகாக தொகுத்திருக்கிறீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.(y)(y)(y)(y)
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Hiii nayani maa... Thank u sooo much mami.. நீங்க விமர்சனம் கூறியது மிகவும் சந்தோசம் பேபி மா.. உங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு நடுவில் என் கதையை படித்து உங்கள் கருத்தை கூறியது மிக்க மகிழ்ச்சி டியர்... 😘😘😘😘
 
உங்க கதை முடியும்வரை காத்திருக்கேன்மா... சில கதைகள் முழுவதும் படிக்கும்போதுதான் சந்தோஷமே. அப்படிதான் உங்க கதையும். தொடர்ந்து படிக்கும் பொது கூடிய சுவை..:love::love::love:
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க கதை முடியும்வரை காத்திருக்கேன்மா... சில கதைகள் முழுவதும் படிக்கும்போதுதான் சந்தோஷமே. அப்படிதான் உங்க கதையும். தொடர்ந்து படிக்கும் பொது கூடிய சுவை..:love::love::love:
மிக்க நன்றி மா.. நாளை கடைசி ud கொடுத்து விடுவேன் .. நிச்சியம் படித்துவிட்டு கூறுங்கள்.. நானும் காத்திருக்கிறேன்.. 😍😍😘😘😘
 
Deepikumar

Active member
Alagana niraivana mudivu:love:(y)enakum ungaloda Athe feel than sis....inime pandiyana thinamum anboda santhika mudiyathanu:confused:ana adhaiyum thaandi oru niraivau manasula:)aduvum sontha payana irunthalum Saravanan kooda poti podra anbu rombave cute:love:ethirpaatha maatram maamiyar kitta:giggle:(y)ana Karthik pathi innum konjam viriva sollirukalamenu thonuthu sis:)ellathukum Mela ithellam pandiyan naala than saathiyam(y)anbu oda kalyana aasaiya niraivethi vechathula ..... avaloda kulanthaithanatha meetathula....ellame suprrr(y)waitingggg sis adutha start ku:love:(y)
 
naiyaa

Active member
😘😘😘😘😘super finishing mam. Pandi anbu marriage super anbu asaipathamari nadathuduchi and thulasi Karthik love marriagealso. Karthik character simple haa iruinthathu mam heavy koduthurkalam.but I miss u pandi,anbu. I like u so much mam for ur writing way and daily update. And all the best for your new story come soon please mam.🤗🤗🤗🤗🤗
 
megalakailasam

Active member
அருணா சகோதரி உங்களின் இந்த கதை மிகவும் அருமை கதைகளம் , கதாபத்திரங்கள் எல்லாம் நிறைவாக உள்ளது.நான் தினமும் வாசிக்கும் பொழுது என் கண்முன்னே நடப்பதபோல் இருக்கும் நீங்கள் அந்தளவுக்கு உணர வைத்திருக்கிறிர்கள்.அன்புவின் உணர்வுகள் நம்மையும் உணர வைக்கிறது ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை,தன்மானம் எவ்வளவு முக்கியம் என்று அழகாக எடுத்து கூறிருக்றிர்கள் பாண்டியன் முதலில் அவன் செய்தது எல்லாம் தவறு நம்மை நம்பி வந்தவளை சந்தேகப்படுவது எவ்வளவு பெரிய தவறு ஆனால் அவன் முழுமையாக மாற்றிக்கொண்டு அன்புவிடம் மன்னிப்புகேட்டு அவள் காதலை புரிந்து தானும் தன் மனைவியை விட அதிக காதல் அவளுக்கு கூடுக்கவேண்டும் என்று நினைக்கும் பாண்டியன் நல்ல கணவன் கணவன் மட்டும் அல்ல நல்ல ஆண்மகனும் கூட இது பாண்டியன் மட்டும் அல்ல எல்லாம் ஆண்களுக்கும் பொருந்தும் கார்த்திக் துளசி இவர்களின் காதல் வாழ்க்கை என்றும் தித்திப்பாக இருக்க வேண்டும் . சகோதரி அழகான ஒரு நிறைவு😘😘😘😍😍😍
 
Top