All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

naiyaa

Active member
Super ud mam anbu u take good decision paa both members super affection,care to
Others. Karthik ethuku ippo thulasi vethuku vararu paa oru valla love sollaporaro hmm me waiting mam
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam anbu u take good decision paa both members super affection,care to
Others. Karthik ethuku ippo thulasi vethuku vararu paa oru valla love sollaporaro hmm me waiting mam
Thank u sooo much dear.. karthickin entry reason nalaiku vandhurum ma.. 😄😄😄
 
மிகவும் உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ அன்பரசி பாண்டியன் மீது வைத்துள்ள காதலை பற்றி கூறிய விதம் அருமை சகோ😍😍😍😍😘😘😘😘
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ அன்பரசி பாண்டியன் மீது வைத்துள்ள காதலை பற்றி கூறிய விதம் அருமை சகோ😍😍😍😍😘😘😘😘
மிக்க நன்றி மா.. 😃😃😃
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் உயிரை என்னுள் வைத்து காத்திருப்பேனடா என் உயிரான நீ வரும் வரை...

உன் ஒற்றை அழைப்பு என் உயிர் வரை சென்று மீண்டதடி பெண்னே

அப்போது உணர்ந்தேன் என் ஒவ்வொரு அணுவிலும் நீ இருப்பதை

உன் கனவுகள் என்னுள் புதைந்தது என்று எண்ணினேன்
ஆனால்
உன் கனவுகள் அனைத்தும் நான் என்பதை உணர்த்திவிட்டாய் நீ

இனி என் வாழ்வனைத்தும் நீயடி பெண்னே.....

அக்கா சம்ம பதிவு சூப்பர் என் கவிதைல பிழை இருந்த மன்னிசுடுங்க வாழ்த்துகள் அக்கா love you keep Going💐💐💐💐💐
 
Last edited by a moderator:

Wow saranya.. நான் என்ன சொல்ல.. எத்தனை அழகான கவிதை.. மிகவும் அருமை மா.. மிக்க நன்றி.. எனக்காக நீங்கள் கவிதை எழுதி இருப்பது மிகவும் சந்தோசம் மா.. உங்கள் ஆதரவிற்க்கு கோடி நன்றிகள் டியர்... 😘😘😘😘😘
 
Top